புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு  Poll_c10சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு  Poll_m10சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு  Poll_c10 
36 Posts - 45%
heezulia

21 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
kavithasankar

Barushree

Raji@123

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு  Poll_c10சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு  Poll_m10சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு  Poll_c10 
157 Posts - 41%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 4:12 pm

சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாமில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பது குறித்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு (எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு மேல் வெளியாகவுள்ளன.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்து விட்டது. கடந்த ஒரு மாதமாக இந்த மாநில வாக்காளர்கள், தாங்கள் வாக்களித்தவர்களுக்கு வெற்றி கிட்டுமா என்பதைக் காண ஆவலுடன் காத்துள்ளனர். ஆனால் மேற்கு வங்கத்தில் இன்றுதான் வாக்குப் பதிவு முடிவடைகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதிதான் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்துப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இன்று மாலைக்குள் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஏற்பாடுகளை முடித்து விடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆறாவது மற்றும் இறுதி வாக்குப் பதிவு இன்றுகாலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்று 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 97 பேர் போட்டியிட்டுள்ளனர்.

இன்றைய வாக்குப் பதிவுக்குப் பின்னர் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை இல்லை. எனவே இன்று மாலை 5 மணிக்குப் பிறகு எக்சிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியடத் தயாராகி வருகின்றன.

வாக்களித்து விட்டு வந்த வாக்காளர்களிடம் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு அவர்கள் சொன்ன பதிலின் அடிப்படையில் இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படவுள்ளன.

இதன் மூலம் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற ஊகத்திற்கு வர முடியும். அதேசமயம், கடந்த லோக்சபாத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களில் வெல்லும் என்று பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்தன. ஆனால் உண்மையில் தலைகீழாகவே முடிவுகள் வந்தன என்பது நினைவிருக்கலாம்.

எனவே எக்சிட் போல் முடிவுகள் என்னதான் கூறினாலும் மே 13ம் தேதி வரை பொறுமை காப்பதே நல்லது.
tamilhappy

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக