புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
77 Posts - 36%
i6appar
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
2 Posts - 1%
prajai
புதிரான புதிர்  -- 1 Poll_c10புதிரான புதிர்  -- 1 Poll_m10புதிரான புதிர்  -- 1 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிரான புதிர் -- 1


   
   

Page 1 of 2 1, 2  Next

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 2:19 pm

ஈகரை நண்பர்கள் மற்றும் தோழிகளுக்கு அன்பு வணக்கங்கள்... :வணக்கம்:

இந்த திரியின் நோக்கம்.. "தினம் ஒரு புதிர்"..
இப்பகுதி மிக நல்ல மூளை பயிற்சியாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் தொடங்குகிறேன்..


புதிர் # 1

ஒரு அறையில் ஒரு மின் விளக்கு உள்ளது.. மேலும், அறையின் நான்கு புறமும் மூட பட்டுள்ளது..
அதாவது அறைக்கு வெளியில் எருக்கும் ஒரு நபரால் மின் விளக்கின் வெளிசத்தை பார்க்க முடியாது..
அறையின் வெளிப்புறம் மூன்று ஸ்விட்ச்கள் உள்ளன..
ஆனால், அதில் ஒன்று மட்டுமே அறையின் உள்ளே உள்ள மின் விளக்குடன் இணைக்க பெற்றுள்ளது..

நிபந்தனை என்னவெனில், எந்த ஸ்விட்ச் அறையின் உள்ளே உள்ள மின் விளக்குடன் இணைக்க பட்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்..
ஆனால்.. நீங்கள் அறைக்கு உள்ளே ஒரே ஒரு முறை மட்டுமே சென்று வர அனுமதிக்க படுவீர்கள்..


நண்பர்களே.. இந்த புதிருக்கான விளக்கத்தை இந்த திரியில் பதிவு செய்யுங்கள்..
நன்றி ... நன்றி




பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 10, 2011 2:37 pm

மூன்று ஸ்விட்ச் களில் ஒரு ஸ்விட்ச் மட்டுமே போட பட்ட நிலையில் இருக்கும் காரணம்......அறையில் ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.....
அதனால் போட்டு இருக்கும் ஒரு ஸ்விட்ச் தான் மின் விலக்குடன் இணைக்க பட்டிருக்க வேண்டும் என்பது என் பதில்......

சரியா சின்றெல்லா......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 2:41 pm

இல்லை நண்பரே...
மூன்று ஸ்விட்ச் களுமே அமிக்கபட்டு தான் இருக்கும்...
அநியாயம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 2:42 pm

சரியாக விளங்கவில்லை சின்றெல்லா....
இன்னும் விளக்கமாக கூறினால் நன்று...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 2:43 pm

இது ஏற்கனவே யாரோ போட்ட மாதிரி இருக்கே




புதிரான புதிர்  -- 1 Uபுதிரான புதிர்  -- 1 Dபுதிரான புதிர்  -- 1 Aபுதிரான புதிர்  -- 1 Yபுதிரான புதிர்  -- 1 Aபுதிரான புதிர்  -- 1 Sபுதிரான புதிர்  -- 1 Uபுதிரான புதிர்  -- 1 Dபுதிரான புதிர்  -- 1 Hபுதிரான புதிர்  -- 1 A
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue May 10, 2011 2:47 pm

உதயசுதா wrote:இது ஏற்கனவே யாரோ போட்ட மாதிரி இருக்கே

வணக்கம் உதய சுதா..

இருக்கலாம்.. இந்த புதிர் என்னுடய நேர் முக தேர்வு ஒன்றில் கேட்க்க பட்டது..
என்னை போல வேறு யாரிடமும் கூட கேட்டிருக்கலாம்... என்ன?



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 2:47 pm

உதயசுதா wrote:இது ஏற்கனவே யாரோ போட்ட மாதிரி இருக்கே

அக்கா இங்கே இருக்கு அது http://www.eegarai.net/t57581-topic#518365





ஈகரை தமிழ் களஞ்சியம் புதிரான புதிர்  -- 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 10, 2011 2:49 pm

சின்றெல்லா wrote:இல்லை நண்பரே...
மூன்று ஸ்விட்ச் களுமே அமிக்கபட்டு தான் இருக்கும்...
புதிரான புதிர்  -- 1 502589

மற்ற இரண்டு ஸ்விட்ச் களுக்கு ஏதாவது வேலை உண்டா......சின்றெல்லா



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 2:50 pm

பிஜிராமன் wrote:
சின்றெல்லா wrote:இல்லை நண்பரே...
மூன்று ஸ்விட்ச் களுமே அமிக்கபட்டு தான் இருக்கும்...
புதிரான புதிர்  -- 1 502589

மற்ற இரண்டு ஸ்விட்ச் களுக்கு ஏதாவது வேலை உண்டா......சின்றெல்லா

உண்டே அத அமுக்கினா ஆற்காடு வீராசாமிக்கு எரியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் புதிரான புதிர்  -- 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 10, 2011 2:53 pm

[quote="balakarthik"][quote="பிஜிராமன்"]மற்ற இரண்டு ஸ்விட்ச் களுக்கு ஏதாவது வேலை உண்டாசின்றெல்லா[/குஓட்டே]
உண்டே அத அமுக்கினா ஆற்காடு வீராசாமிக்கு எரியும் [/குஓட்டே]

நன்றி கார்த்திக்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக