புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
60 Posts - 40%
heezulia
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கவிதைகள்  - Page 2 Poll_c10கவிதைகள்  - Page 2 Poll_m10கவிதைகள்  - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:10 pm

First topic message reminder :

என்
மனசு முழுக்க
நிறைந்திருக்கும்
உன்னைத்தான்
பூங்காவில்
உன் தோழிகள்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்

***

நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டேபோகிறது
ஆனால்
உனக்கு மட்டும் தான் .......
அழகு கூடிக்கொண்டே போகிறது

***

நேற்று
விடாது
பெய்தது.......
மழை
உன்
வாயாடி பேச்சை
நினைவுபடுத்தியபடியே

***

இவ்வுலகின்
அதிஅற்புதமான
கவிதை...
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

***

பிறந்த குழந்தையின்
பிஞ்சு விரல்களின்
மென்மையை
தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்....
உன் வார்த்தைகளில்

***

உன்
அழுகையைக்கூட
அதிசயித்தே
பார்க்கும்
என் காதல்

***




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed May 11, 2011 11:19 am

மஞ்சுபாஷிணி wrote:அழகிய கோணங்கள் காதலுக்கான வரிகள்....

அன்பு வாழ்த்துக்கள் ரேவதி...

கவிதைகள்  - Page 2 678642



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 2:28 pm

அன்பை பற்றி
மிகச்சிறிய கவிதை
கேட்டார்கள்
"அம்மா" என்றேன்...
கேட்டது அம்மாவாக இருந்திருந்தால்
இன்னும் சுருக்கியிருப்பேன்...
"நீ"



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 13, 2011 2:33 pm

காதல் கவிதை எங்களையும் ரசிக்க வைத்தது நன்றி பகிர்வுக்கு



கவிதைகள்  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jun 13, 2011 2:42 pm

சூப்பர் கவிதைகள்  - Page 2 224747944 கவிதைகள்  - Page 2 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவிதைகள்  - Page 2 Image010ycm
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 13, 2011 2:44 pm

மிகவும் அருமை சூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 12:43 pm

கவிதைகள்  - Page 2 1257858814_16aea4293f_o


கவிதைகள்  - Page 2 Sahaara


கவிதைகள்  - Page 2 1257858798_3db30b072a_o




தலையில்
வைப்பது
நெருப்பென்று
அறியாமல்

புகழ்தலில்
உருகி உருகித்தான்
மெழுகாய்
ஒளி வீசுகிறார்கள்
பெண்கள்

கவிதைகள்  - Page 2 1
கவிதைகள்  - Page 2 2

கவிதைகள்  - Page 2 3

கவிதைகள்  - Page 2 4

கவிதைகள்  - Page 2 Slide111




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 23, 2011 12:50 pm

அனைத்து கவிதைகளூம் ரசிக்கபடவேண்டியவை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jun 23, 2011 12:55 pm

அனைத்தும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.

ரேவதி wrote:

நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டேபோகிறது
ஆனால்
உனக்கு மட்டும் தான் .......
அழகு கூடிக்கொண்டே போகிறது


இதுக்கு மட்டும் ஒரு எடக்கு மடக்கு - கோச்சுக்காதீங்க...

ஏன்னா அவங்க பேர் அண்ட் லவ்லிய பூசினாங்க,
நா வந்து பேர் அண்ட் லவ்லிய அப்டியே சாப்டேன்... புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 12:59 pm

பிரபஞ்சம் wrote:அனைத்தும் மிக அருமை.
வாழ்த்துக்கள்.

ரேவதி wrote:

நாளுக்கு நாள்
உன்னுடைய
சகதோழிகளுக்கெல்லாம்
வயது கூடிக்கொண்டேபோகிறது
ஆனால்
உனக்கு மட்டும் தான் .......
அழகு கூடிக்கொண்டே போகிறது


இதுக்கு மட்டும் ஒரு எடக்கு மடக்கு - கோச்சுக்காதீங்க...

ஏன்னா அவங்க பேர் அண்ட் லவ்லிய பூசினாங்க,
நா வந்து பேர் அண்ட் லவ்லிய அப்டியே சாப்டேன்... புன்னகை

கவிதைகள்  - Page 2 211781



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:14 pm

ரசிக்கவைத்த அழகு கவிதைகள் ரேவதி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைகள்  - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக