புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 1:11 pm

First topic message reminder :

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 10029-55

பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 11534-96

இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை

குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 2:20 pm

செய்தாலி wrote:
உமா wrote:மிகவும் அருமை செய்தாலி அவர்களே...
நிச்சயம் நாம் தோழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனை கண்டால்...
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 677196

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 9546-95

தாய்க் கவிதையின்
முகம் பார்க்கும்
தளிரும் சிறுகவிதை

வாவ் மிக அழகிய கவிதை .... மூன்று வரிகளில் ஒரு காவியம் .

அனைத்தும் அருமை .......

:வணக்கம்: :வணக்கம்:

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 2:32 pm

உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85

தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:44 pm

செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85

தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 224747944

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 5:58 pm

பிரியமான தோழி wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 3913-85

தன் கர்வம் உடைத்து
தலை தாழ்த்தும் மயில்
அழகில் ஒளிரும் குட்டிகவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் - Page 2 224747944

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:48 pm

ஹப்பாடா... நான் ரெம்ப நேரமா இதைப்பார்த்தும் பின்னூட்டம் போடாத காரணம் ஒன்றுண்டு... புன்னகை

அருமையான முயற்சியும் அழகான பரிணாமமும் செய்தாலி..!

பாராட்ட வார்த்தைகள் வரவில்லை (அப்படின்னு சொல்லி தப்பிச்சுட்டேன்..ஜாலி )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 7:52 pm

கலைவேந்தன் wrote:ஹப்பாடா... நான் ரெம்ப நேரமா இதைப்பார்த்தும் பின்னூட்டம் போடாத காரணம் ஒன்றுண்டு... புன்னகை

அருமையான முயற்சியும் அழகான பரிணாமமும் செய்தாலி..!

பாராட்ட வார்த்தைகள் வரவில்லை (அப்படின்னு சொல்லி தப்பிச்சுட்டேன்..ஜாலி )
என்ன காரணம் கலை அண்ணா
உங்களைப் பற்றியும் எழுதிவிடுவேன் என்று நினைத்தா

ஏன் கலை அண்ணா நல்லா இல்லையா சொல்லுங்க

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:01 pm

அடடா... அபப்டி இல்லை செய்தாலி... எனது அவதாருக்கு ஒரு மகத்தான பின்னணி உண்டு ... அதனை நீங்கள் எனது குகியும் குபாவும் ஒரு காதல் கதை வாசித்தீர்கள் என்றால் புரிந்துவிடும்...

என் அவதாருக்கு நீங்கள் எப்படி கவிதை எழுதுவீர்கள் என்று யோசித்துக்கொண்டே பின்னூட்டம் இடாமல் யோசித்து நின்றேன்..

அதனை வாசிக்க ஆவலும் உண்டு... பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவனின் படபடப்பு போன்றது அது..

எனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 1980 ஆம் ஆண்டு வெளியான போது செய்தித்தாளை ( அப்பல்லாம் அதுல தான் ரிசல்ட் வரும் ) எடுத்து கையில் வைத்துக்கொண்டு ரிசல்ட் பக்கம் புரட்டாமல் அரைமணி நேரம் நின்ற எனது தவிப்பும் படபடப்பும் நினைவுக்கு வந்தது..

வேறு தவறான எந்த காரணமும் இல்லை செய்தாலி...! சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 8:06 pm

கலைவேந்தன் wrote:அடடா... அபப்டி இல்லை செய்தாலி... எனது அவதாருக்கு ஒரு மகத்தான பின்னணி உண்டு ... அதனை நீங்கள் எனது குகியும் குபாவும் ஒரு காதல் கதை வாசித்தீர்கள் என்றால் புரிந்துவிடும்...

என் அவதாருக்கு நீங்கள் எப்படி கவிதை எழுதுவீர்கள் என்று யோசித்துக்கொண்டே பின்னூட்டம் இடாமல் யோசித்து நின்றேன்..

அதனை வாசிக்க ஆவலும் உண்டு... பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவனின் படபடப்பு போன்றது அது..

எனது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 1980 ஆம் ஆண்டு வெளியான போது செய்தித்தாளை ( அப்பல்லாம் அதுல தான் ரிசல்ட் வரும் ) எடுத்து கையில் வைத்துக்கொண்டு ரிசல்ட் பக்கம் புரட்டாமல் அரைமணி நேரம் நின்ற எனது தவிப்பும் படபடப்பும் நினைவுக்கு வந்தது..

வேறு தவறான எந்த காரணமும் இல்லை செய்தாலி...! சூப்பருங்க

நீங்கள் குறிப்பிட்ட கவிதையை படித்து விட்டு
உங்கள் புகைப்படத்திற்கு கிறுக்கல் நாளை கண்டிப்பா எலுதுவேன் காத்திருங்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:08 pm

நன்றி நன்றி அன்பு மலர் முத்தம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue May 10, 2011 8:59 pm

மிகவும் அழகான விதியாசமான சிந்தனைகள் செய்தாலி,படத்திற்கு
அழகான கவிதை அளித்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக