புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_m10கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 1:11 pm

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 10029-55

பசுமை நிரம்பி வழியும்
தளிர் செடிகளின் நடுவே
புன்னகை கவிபாடும் ஆண்குயில்

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 9007-68

இங்குதான் வரதாக சொன்னாள்
தன் கவிதை காதலிக்காக
கடல் கரையில் காத்துநிற்கும்
ஆண் கவிதை

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 11534-96

இந்த கவிதையை வாசித்து
பின் நானித்து கடந்துசென்ற
யார் அந்த பெண்கவிதை
பார்வையால் தேடும் ஆண்கவிதை

குறிப்பு : கவிஞர்களின் புகைப்படம் கண்டவுடன் ஏனோ இப்படி கிறுக்கினேன்
என் அன்புத் தோழமைகளின் அனுமதியின்றி கிறுக்கி விட்டேன் தவறாக நினைக்க வேண்டாம்
பிழையாக இருந்தால் இங்கு இருந்து நீக்கிவிடலாம்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 1:28 pm

மிகவும் அருமை செய்தாலி அவர்களே...
நிச்சயம் நாம் தோழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனை கண்டால்...
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 1:37 pm

உமா wrote:மிகவும் அருமை செய்தாலி அவர்களே...
நிச்சயம் நாம் தோழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனை கண்டால்...
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 677196

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 9546-95

தாய்க் கவிதையின்
முகம் பார்க்கும்
தளிரும் சிறுகவிதை

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 1:50 pm

செய்தாலி wrote:
கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 9546-95

தாய்க் கவிதையின்
முகம் பார்க்கும்
தளிரும் சிறுகவிதை

என் கவிதைக்கே கவி படைத்த
கவி நாயகனின் கவிதைக்கு
தலை வணங்கும் சிறு ரசிகையாக நான்....

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 1:55 pm

அருமை அண்ணா..... கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 224747944

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 2:03 pm

பிரியமான தோழி wrote:அருமை அண்ணா..... கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 224747944

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 12660-31

வெள்ளை ரோஜா ஓன்று
பால்யம் சுமந்து நிற்கும்
சித்திரக் கவிதை

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 10, 2011 2:05 pm

செய்தாலி wrote:
பிரியமான தோழி wrote:அருமை அண்ணா..... கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 224747944

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 12660-31

வெள்ளை ரோஜா ஓன்று
பால்யம் சுமந்து நிற்கும்
சித்திரக் கவிதை

ஓகே!!!! ஓகே!!!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 2:13 pm

நல்ல வேள நாம கவிஞ்சரில்லை அதுனால கிரேட் எஸ்கேப்பு . புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் செய்தாலி . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 2:20 pm

கவிகளுக்கே கவியா, நல்லா இருக்கே உங்க யோசனை.அருமை செய்யாது

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Uகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Dகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Yகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Aகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Sகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Uகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Dகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் Hகவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 2:20 pm

balakarthik wrote:நல்ல வேள நாம கவிஞ்சரில்லை அதுனால கிரேட் எஸ்கேப்பு . புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் செய்தாலி . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிஞர்களின் புகைப்படமும் என் கிறுக்கலும் 6203-51

தன் உறவுகளின் மனங்களில்
புன்னகை வித்து விதைக்கும்
மௌனமான நர்மக் கவிதை

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக