புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_c10நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_m10நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_c10நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_m10நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_c10 
2 Posts - 6%
heezulia
நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_c10நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_m10நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2011 12:40 pm

First topic message reminder :

நயன்தாரா - பிரபுதேவா திருமணம் நடந்தால் பார்க்கலாம் என்று நடிகர்
சிம்பு கூறியிருப்பது, அவர்கள் திருமணத்தில் புதிய சிக்கல் ஏதும்
இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. வானம் படத்தின் வெற்றியை
தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒஸ்தி. இப்படத்தின்
பூஜை சென்னையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த சிம்பு,
நிருபர்களின் கேள்விகளுக்கு ‌ரொம்பவே கூலாக பதில் அளித்தார்.
திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, எனது தங்கை
திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அது முடிந்த
பின்னர்தான் என் கல்யாணம் பற்றி யோசிக்க வேண்டும். கண்டிப்பாக என் திருமணம்
காதல் திருமணமாகத்தான் இருக்கும். எனக்கு ஏற்ற பெண்ணாக அமைந்தால் உடனடியாக
கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன், என்றார்.
நயன்தாராவும், பிரபு தேவாவும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப்
போகிறார்களாமே? என்ற கேள்விக்கு, நானும் பத்திரிகைகளில் படித்தேன்.
கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்றார். நடிகர் சிம்பு இப்படி
கூறியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா -
பிரபுதேவா கல்யாணத்தில் ஏதும் சிக்கல் உருவாகுமோ என்ற ‌பேச்சும்
எழுந்துள்ளது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 10, 2011 1:15 pm

என்ன வாழ்க்கை ட! ஒன்னும் புரியல

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 2:56 pm

பொல்லாத வாழ்க்கை..... அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 47
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 3:08 pm

மஞ்சுபாஷிணி wrote:பொல்லாத வாழ்க்கை..... அதிர்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 10, 2011 3:37 pm

[quote="மஞ்சுபாஷிணி"]சிம்பு பெருந்தன்மையா சொல்லி இருக்கான்பா நல்லப்பிள்ளை.. நடக்கட்டும் பார்க்கலாம்னா... அழைப்பு தந்தால் போய் வாழ்த்திட்டு வருவேன்னு தான் அர்த்தம்... புன்னகை[/குஓட்டே]

யக்கா! சிம்பு நல்ல பிள்ளையா? இதை பார்த்துட்டு கருத்து சொல்லுங்கக்கா? நல்ல பிள்ளையா ?நாரப்பிள்ளையா? யென்று.



சிம்பு! நயன்தாரா விஷயத்தில் மூக்கை கண்டிப்பாக நுழைப்பார்.

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 10, 2011 4:03 pm

சபாஷ் சரியான தலைப்பு சிம்பு நயன் விஷயத்தில் மூக்கை நுழைப்பாரா இல்லை ய கருத்து சொல்ல வாங்க



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 6:22 pm

ஆயிரம் அவதூறுகள் சொன்னாலும் நேர்மையுடையவர்கள் எதற்கும் கலங்க மாட்டார்கள்.. சிம்பு என்ன எத்தனித்தாலும் உண்மைக்காதல் என்றால் பிரபு நயன் இணைவதும் உறுதியாக இருக்கும்...

பார்க்க்லாம்...

சின்ன சில்வண்டுகளின் ரீங்காரத்தால் விடியல் பிறப்பதில்லை..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ganeshedision
ganeshedision
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 19/03/2011

Postganeshedision Wed May 11, 2011 6:37 am

இவங்க ஏன் நம்ம தமிழ்நாட்டின் பரம்பரியத்த கெடுக்கரங்கணு தெரியல

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக