புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_c10 
30 Posts - 88%
heezulia
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:36 am

First topic message reminder :

ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.

மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.

இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள் என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்..............
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Scaled.php?server=706&filename=purple11

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 10, 2011 11:47 am

உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்

பேசாமல் அதுக்கு நீங்க ஐந்து எடிசலத் கார்டு வாங்கி அதை கிழித்து போட்டிருக்கலாம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 11:50 am

டவுண்லோட் பண்ண வேண்டாம் சுதா. அப்படியே பார்க்கலாம்.


http://www.ultimatetamil.com/
http://tamilforce.org/?page=main
http://www.tamilforce.com/new/index.php


இதில் நீங்க்கா படம் பார்க்கலாம் சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 11:52 am

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 11:57 am

http://www.tamilpeek.com/index.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2011 12:02 pm

உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
அடப்பாவமே சோகம் ஏன் சுதா , கொஞ்சம் வெயிட் பண்ணால் நெட் ல வருமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 12:02 pm

தாமு wrote:
ரபீக் wrote:எங்கெங்கும் காதல் படத்தை பார்த்துவிட்டபின்பு பிரபு தேவாவை எங்கு பார்த்தாலும் அடிக்கணும் என்று என் நண்பன் கூறிக்கொண்டு அலைகிறான்


எல்லாரும் தான் அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 246975

அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 359383
நிச்ச்யமாக நானும்....
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 740322




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2011 12:04 pm

தாமு wrote:டவுண்லோட் பண்ண வேண்டாம் சுதா. அப்படியே பார்க்கலாம்.


http://www.ultimatetamil.com/
http://tamilforce.org/?page=main
http://www.tamilforce.com/new/index.php


இதில் நீங்க்கா படம் பார்க்கலாம் சிரி
இதுல பார்பதர் க்காவது "worth" ஆ ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 12:06 pm

krishnaamma wrote:
தாமு wrote:டவுண்லோட் பண்ண வேண்டாம் சுதா. அப்படியே பார்க்கலாம்.


http://www.ultimatetamil.com/
http://tamilforce.org/?page=main
http://www.tamilforce.com/new/index.php


இதில் நீங்க்கா படம் பார்க்கலாம் சிரி
இதுல பார்பதர் க்காவது "worth" ஆ ? புன்னகை
நன்றி தாமு இந்த லிங்க் கொடுத்ததுக்கு.

கிருஷ்ணம்மா சும்மா பார்க்க கூட இந்த படம் தகுதி இல்லை




அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Uஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Dஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Aஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Yஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Aஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Sஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Uஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Dஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 Hஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 12:11 pm

உதயசுதா wrote:
தாமு wrote:நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 56667
நெட்டில் எல்லா படமும் வருது தாமு.நான் அதிகமா படம் பார்க்குறது இல்லை.அதுவும் இல்லாம நெட்ல டவுண்லோட் பண்ணி பார்க்குறதுக்கெல்லாம் சமயம் இல்லை.வெள்ளிக்கிழமை யாராச்சும் விருந்தினர் வரும்போது இந்த மாதிரி சினிமா பார்க்க போவதுண்டு.போன வெள்ளிக்கிழமை என்ன படம் போட்டு இருக்காங்கன்னு போய் பார்த்தா இந்த படம் போட்டு இருந்தாங்க.சரி பாட்டு எல்லாம் நல்லா இருக்கே,படமும் நல்லா இருக்கும்ன்னு நம்பி போனேன் ப்பா


வானம் படம் போய் பார்ப்பது தானே சுதா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 10, 2011 12:12 pm

மஞ்சுபாஷிணி wrote:
உதயசுதா wrote:
தாமு wrote:நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  - Page 2 56667
நெட்டில் எல்லா படமும் வருது தாமு.நான் அதிகமா படம் பார்க்குறது இல்லை.அதுவும் இல்லாம நெட்ல டவுண்லோட் பண்ணி பார்க்குறதுக்கெல்லாம் சமயம் இல்லை.வெள்ளிக்கிழமை யாராச்சும் விருந்தினர் வரும்போது இந்த மாதிரி சினிமா பார்க்க போவதுண்டு.போன வெள்ளிக்கிழமை என்ன படம் போட்டு இருக்காங்கன்னு போய் பார்த்தா இந்த படம் போட்டு இருந்தாங்க.சரி பாட்டு எல்லாம் நல்லா இருக்கே,படமும் நல்லா இருக்கும்ன்னு நம்பி போனேன் ப்பா


வானம் படம் போய் பார்ப்பது தானே சுதா?

அதுக்கு எதுக்கு தேயேட்டருக்கு போகணும் ,,சாதாரணமா தலை உயர்த்திப் பார்த்தால் வானம் தெரியுமே >?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக