புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
கொண்டாடுவோம் - Page 3 Poll_c10கொண்டாடுவோம் - Page 3 Poll_m10கொண்டாடுவோம் - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடுவோம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 6:44 am

First topic message reminder :

கிஷோர் எனது பெருமைமிகு சந்தோஷங்களுள் ஒன்று.

குழந்தைகளை தாய்மொழி வழியாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஊர் ஊராய் போய் அடுத்தவர்களிடம் திமிரோடு பேசுவதற்குக் காரணம் நான் அவனைத் தமிழ் வழியில் படிக்க வைத்ததுதான்.

ஊர் சுற்றுவான், விளையாடுவான், கணினியில் மணிக் கணக்காய் செலவு செய்வான், தொலைக் காட்சியில் பார்ப்பான் கிரிக்கெட் போட்டிகளை விடாது பார்ப்பான், வெள்ளைச்சியோடு வம்படிப்பான்.

இந்த வயதில் ஒரு பத்து பிள்ளைகள் எப்போதும் சேர்ந்தே இருப்பான்கள். அவர்களுக்குள் எந்த ஒழிவு மறைவோ, பொறாமையோ கிடையாது. அந்தக் குழுமத்தின் எல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரையும் தாயாய் தந்தையாய் பார்க்கிறார்கள்.

”உங்கள நம்பித்தாண்டா இம்புட்டு கடன வாங்கி வச்சிருக்கோம்” என்றால் எங்களுக்கு கமிஷனா கொடுதீங்க என்பான் ஒருவன். இதுதான் எல்லாத் தளங்களிலும் நடக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளை சதாப் படி என்று சதா புலம்பக் கூடாது. நானோ விட்டுவோ அதை எப்போதும் செய்திருக்கிறான்.

ஒரு முறை அவனது தாத்தா "வேண்டுமானால் தனிப் பயிற்சிக்குப் போ" என்றபோது எங்க சாருங்கள விட வேற யாரு நல்லா நடத்துவா? என்று கேட்டவன்.

இன்று காலை ஒரு நண்பரைப் பார்க்க சமயபுரம் போயிருந்த போது அலை பேசியில் அழைத்தான்.

“ என்னடா தம்பி?”

”ம்ம்... அப்பா நான் 1082” சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது.

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன்.

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 3 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 3 9892-41

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 11:55 pm

இரா.எட்வின் wrote:
இதைத் தான் எதிர்பார்க்கிறேன்.

இரண்டு விஷயங்கள்,
ஒன்று, 1008 கும் 1082 கும் பெரிய வித்தியாசமில்லை
இரண்டு, கிஷோரூம் உங்கள் அக்கா பையன்தான்

மிக்க நன்றி

மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது! நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



கொண்டாடுவோம் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed May 11, 2011 12:22 am

ANTHAPPAARVAI wrote:
இரா.எட்வின் wrote:
இதைத் தான் எதிர்பார்க்கிறேன்.

இரண்டு விஷயங்கள்,
ஒன்று, 1008 கும் 1082 கும் பெரிய வித்தியாசமில்லை
இரண்டு, கிஷோரூம் உங்கள் அக்கா பையன்தான்

மிக்க நன்றி

மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது! நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 3 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 3 9892-41
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 12:40 am

அடுத்து என்ன படிக்கப் போகிறார் என் மருமகன் கிஷோர்....?






கொண்டாடுவோம் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed May 11, 2011 12:47 am

ANTHAPPAARVAI wrote:அடுத்து என்ன படிக்கப் போகிறார் என் மருமகன்....


அவன் ஊசலாடி முடிய இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும் . அதன் பிறகுதான் பேச வேண்டும் .அவன் கணினி அல்லது eee யில் ஏதேனும் ஒன்றில் வந்துதான் நிற்பான்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 3 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 3 9892-41
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 1:00 am

நல்லது! பொறுமையாக முடிவெடுக்கட்டும்.
எங்கள் வீட்டில் ஒரு கலவரமே நடந்துகொண்டிருக்கிறது.... அருனும் eee தான் படிக்கப் போகிறாராம்.

எனக்கு தான் குழப்பமாக இருக்கிறது...
கிஷோர், அருணுக்கு ஏற்றார் போல் நான் பெண்ணையும் பெற்று, படிக்கவும் வைக்க வேண்டுமே....

அவர்களுக்கு பெண் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

எனக்கு யார் பெண் கொடுப்பார்களோ.... சோகம்



கொண்டாடுவோம் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed May 11, 2011 1:17 am

ANTHAPPAARVAI wrote:நல்லது! பொறுமையாக முடிவெடுக்கட்டும்.
எங்கள் வீட்டில் ஒரு கலவரமே நடந்துகொண்டிருக்கிறது.... அருனும் eee தான் படிக்கப் போகிறாராம்.

எனக்கு தான் குழப்பமாக இருக்கிறது...
கிஷோர், அருணுக்கு ஏற்றார் போல் நான் பெண்ணையும் பெற்று, படிக்கவும் வைக்க வேண்டுமே....

அவர்களுக்கு பெண் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்.

எனக்கு யார் பெண் கொடுப்பார்களோ.... சோகம்

அவர்கள் கொடுத்தால் போச்சு .



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 3 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 3 9892-41
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 1:28 am

இரா.எட்வின் wrote:
அவர்கள் கொடுத்தால் போச்சு .

அவர்கள் என்றால்.. கிஷோரும், அருணுமா? இல்லை அவர்களுக்குப் பிறக்கும் அவர்களா?

முடிவே பண்ணிட்டீங்களா?
Spoiler:




கொண்டாடுவோம் - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed May 11, 2011 6:10 am

ANTHAPPAARVAI wrote:
இரா.எட்வின் wrote:
அவர்கள் கொடுத்தால் போச்சு .

அவர்கள் என்றால்.. கிஷோரும், அருணுமா? இல்லை அவர்களுக்குப் பிறக்கும் அவர்களா?

முடிவே பண்ணிட்டீங்களா?
Spoiler:

கிடைக்கும் தோழர், நம்பிக்கையோடு இருங்கள்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 3 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 3 9892-41
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக