புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_m10எனக்கு உதவி தேவை  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு உதவி தேவை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon May 09, 2011 7:14 pm

First topic message reminder :

என்னுடைய கணினியில் generic host process for win32 services என்கிற பெட்டி தகவல் வந்ததும் என்னுடய ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு கோப்புகளை பகிர முடியவில்லை கணிப்பொறியும் சரிவர இயங்க மறுக்கிறது இந்த பெட்டி செய்தியை நிரந்திரமாக நிறுத்த யாராவது வழி கூறுங்கள்




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 8:12 pm

உங்கள் நிலைமை புரிகிறது அஷோக்.. கிரி அவர்களுக்கு இப்போது இரவு நேரம்... அவருக்கு விடியும் போது தானே வர முடியும்.. கொஞ்சம் பொறுங்கள்..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue May 10, 2011 8:16 pm

தகவலுக்கு நன்றி கலை அண்ணா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 8:46 pm

pgasok wrote:சர்வீஸ் பாக் 3 64 பிட் ஆகிவிடும் ஆனால் என்னிடம் 32 பிட் சாஃப்ட்வேர்கள் தான் உள்ளது உதவுங்கள் கிரிக்கசன்

xp க்குரிய sp3 , 64 பிட் ஆக்காது எனது லாப்ரொப் Xp sp3 தான். 32 பிட்டாகவெ இருக்கிறது

இங்கே பார்க்கவும் xp sp3 உண்டு,
http://download.cnet.com/1770-20_4-0.html?query=service+pack+3&platformSelect=Windows&tag=srch%3Ba&searchtype=downloads&filterName=platform%3DWindows&filter=platform%3DWindows


சரி அது அப்படியே இருக்க இது ஒரு இணையப் பக்கத்திலுள்ள முறை. அவர்களின் வழிகாட்டல் மூலம் செய்ய விரும்பினால் இதை செய்யவும்
இணைய பக்கம்
http://hubpages.com/hub/How-to-Fix-Generic-Host-Process-For-Win32-Services-Encountered-A-Problem-and-needs-to-close

செய்ய வேண்டியது கீழே உள்ளதை கொப்பி பண்ணி notepad ல் போடவும். அதை save பண்ணுங்கள் (ஏதாவது ஒரு பெயர்). அதன் முடிவு .txt என்றிருக்கும். அதை .bat ஆக மாற்றுங்கள். (உதாரணம் abcd.txt -------- abcd.bat) install செய்யங்கள்

@ECHO off

Echo Coded by http://hubpages.com/profile/rancidTaste

reg add HKLM\SYSTEM\CurrentControlSet\Services\netbt\parameters /v TransportBindName /t REG_SZ /d "" /f

reg add HKLM\Software\Microsoft\OLE /v EnableDCOM /t REG_SZ /d "N" /f

Echo Coded by http://hubpages.com/profile/rancidTaste

Echo Generic Host Error Problem Is Fixed, Press any key to continue

pause


முடிவைக்கூறுங்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 8:59 pm

extention எப்படி மாற்றுவது .txt to .bat


Windows 2000, XP, Vista, and 7 users

  1. In Windows 2000 or Windows XP open My Computer
  2. Click Tools
  3. Click Folder Options
  4. Click View tab
  5. Uncheck the box that says Hide file extensions for known file types.
இதன் பின்னர் எக்ஸ்டென்சன் தெரியும் மாற்றலாம்.

உதவி

http://www.computerhope.com/issues/ch000573.htm

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue May 10, 2011 9:18 pm

மேற்கண்ட முறைகளை பயன்படுதி பார்த்து விட்டேன் சரிவர வேலை செய்ய வில்லை உங்களின் வழி காட்டுதல் படி எஸ்‌பி3 பயன் படுத்தி பார்க்கிறேன் உங்கனின் பொன்னான நேரத்தை எனக்கும் ஒதுக்கியமைக்கு நன்றி

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue May 10, 2011 9:21 pm

காலை மற்றும் கிரிக்கசன் அண்ணன்களுக்கு எனது நன்றிகள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 10, 2011 9:57 pm

pgasok wrote:காலை மற்றும் கிரிக்கசன் அண்ணன்களுக்கு எனது நன்றிகள்

நல்லது அசோக்!

இவைகள் பார்கப்போகிறீர்களா?

Solution 2:

  • Go to Run and type regedit

  • Navigate to HKEY_LOCAL_MACHINE >> SYSTEM >>
    CurrentControlSet >> Services >> Browser >> Parameters
  • Find the key IsDomainMaster
  • Set its value to False
  • Restart the computer
எனக்கு உதவி தேவை  - Page 3 Fix-generic-host-win32-process-erro
Solution 3:

  • Go to Run and type cmd
  • Type ‘netsh’ in command console then press enter
  • Then type ‘winsock’ and press enter and then type reset
  • Restart the computer


மென்பொருள் திர்வுக்கு
http://www.troublefixers.com/fixed-generic-host-process-for-win32-services-encountered-a-problem-and-needs-to-close-svchostexe-error/

http://www.troublefixers.com/wp-content/uploads/Miscellaneous/GHremoval.bat

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Wed May 11, 2011 10:16 am

அண்ணா இதையும் பயன்படுதி விட்டேன்

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu May 12, 2011 1:22 pm

எஸ்‌பி3 போட்டதும் சரியாகி விட்டது நன்றி கிரிகாசன் அண்ணா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu May 12, 2011 2:14 pm

pgasok wrote:எஸ்‌பி3 போட்டதும் சரியாகி விட்டது நன்றி கிரிகாசன் அண்ணா


இந்த மகிழ்சியான செய்தியே என் தேடல்களுக்கான பரிசு! நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக