புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
25 Posts - 50%
heezulia
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
7 Posts - 2%
prajai
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பும் உறவும்   Poll_c10அன்பும் உறவும்   Poll_m10அன்பும் உறவும்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பும் உறவும்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 09, 2011 6:22 pm

அன்பும் உறவும்   Friendship_quotes_graphics_b5

உறவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்

சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு

சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்

பிறர் குறைகளை தேடி
தரம் தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்

மனிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்

மனிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்

நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:44 pm

ஆஹா டைமிங் கவிதை செய்தாலி....
மனிதனின் மனதில் அன்பு மறையும்போது அங்கே மனிதம் தவறுவதை காணமுடிகிறது.....

காற்றில் அசுத்தம் இருப்பதால் சுவாசிக்காமல் இருப்பதில்லை நாம்.... அருமையான வரிகள்.....

இறைவனின் படைப்பில் எல்லோரும் நல்லவரே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது குறைகள் கண்களுக்கு தென்படுவதில்லை...

விவாதங்கள் ஆரோக்கியமானதே.... ஆனால் அது மற்றவர் மனதை புண்படாமல் சொல்லும் பாங்கும் அந்த மனப்பக்குவமும் இருக்கிறதா ? அது தான் கேள்வி.....

மரணம் மனிதனை அசைக்கிறது
நோய் மனிதனை பண்படுத்துகிறது....

மனிதம் மனிதனை வளர்க்க ஒன்னு இறக்கனும் இல்லன்னா நோய்வாய்ப்பட்டிருக்கணுமா?

எல்லோரையும் நேசித்து அன்புடன் வாழும் நிலை மனிதர்களுக்கு இருந்துவிட்டால் ஜாதி கலவரங்களோ மனதை தைக்கும் வார்த்தைகளோ உருவாகும் வாய்ப்பே இருக்காது.....

அருமையான கைத்தட்டவைக்கும் கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பும் உறவும்   47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 8:49 pm

//அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்//
அழகு தமிழில் ஒரு ஆளுமை நிறைந்த கவிதை செய்தாலி அவர்களே. அத்தனை வரிகளும் அர்த்தத்துடன் மிளிர்கின்றன.வாழ்த்துகளும் நன்றியும்...

Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

அன்பும் உறவும்   Aஅன்பும் உறவும்   Aஅன்பும் உறவும்   Tஅன்பும் உறவும்   Hஅன்பும் உறவும்   Iஅன்பும் உறவும்   Rஅன்பும் உறவும்   Aஅன்பும் உறவும்   Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 9:08 pm

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்திற்கு பின் ..................???

அதைத்தான் யோசித்து இன்றுவரை விடைகிடைக்காமல் வருந்துகிறேன்..

அருமையான கவிதைக்கு நன்றி செய்தாலி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 10:18 pm

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???
உண்மை வரிகள் நண்பா..அன்பு ஒன்றேதான் வாழ்வின் ஆதாயம்..ஆதாரம்..வாழ்த்துக்கள்...நண்பரே... அன்பும் உறவும்   224747944 அன்பும் உறவும்   224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பும் உறவும்   Friendshipcomment54அன்பும் உறவும்   00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon May 09, 2011 10:27 pm

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

அழகான வரிகள்,னிதர்சனமான உண்மைகள்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:29 am

செய்தாலி wrote:

உறவுச் சண்டைகள்
வீதியில் அரங்கேற்றம்
வேடிக்கை பார்க்கும் ஊர்

சொல் கூர்மை ஆயுதம்
அகத்தை கீறும் கோரம்
மெளனமாக அழும் அன்பு

சுய காழ்ப்பு நோய்
விஷமாய் படரும் விவாதம்
புரிதல் மரண மஞ்சத்தில்

பிறர் குறைகளை தேடி
தரம் தாழ்ந்த சொற்கள்
இழிவுபடும் சுய தரம்

மனிதன் பலகீனத்தின் தளிர்
ஊருக்கு அம்பலமான வெளிச்சம்
இந்திரிய துளிகள்

மனிதனுக்கு மனிதனே ஆயுதம்
கையாளுவதில் பிழை இழைத்தால்
காயங்களே மிஞ்சும்

நாளத்தில் குருதி நிற்கையில்
மரணத்தை முத்தமிடுகிறது
மனித குணமும் செயலும்

புணரும் காற்றில் அசுத்தம்
காற்றை புறக்கணிப்பதில்லை
சுவாச நாளங்கள்

அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்

உறவுகள் இருக்கும்வரை அன்பு
வாழும் வரை உறவுகள்
மரணத்த்ற்கு பின் ..................???
[/center]

அருமையான கவிதை நண்பா! சூப்பருங்க

அன்பும் உறவும்   Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue May 10, 2011 1:50 am

வேடிக்கை பார்க்கும் ஊர்

மெளனமாக அழும் அன்பு

புரிதல் மரண மஞ்சத்தில்

இழிவுபடும் சுய தரம்

ஊருக்கு அம்பலமான வெளிச்சம்

காயங்களே மிஞ்சும்

மனித குணமும் செயலும்

சுவாச நாளங்கள்

அன்பின் உருவான இறைவன்

மரணத்த்ற்கு பின் ..................???

அழகான வரிகள் பிரமிக்க வைக்கின்றன,
வாழ்த்துக்கள் நண்பரே
அன்பும் உறவும்   224747944

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 10:57 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா டைமிங் கவிதை செய்தாலி....
மனிதனின் மனதில் அன்பு மறையும்போது அங்கே மனிதம் தவறுவதை காணமுடிகிறது.....

காற்றில் அசுத்தம் இருப்பதால் சுவாசிக்காமல் இருப்பதில்லை நாம்.... அருமையான வரிகள்.....

இறைவனின் படைப்பில் எல்லோரும் நல்லவரே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது குறைகள் கண்களுக்கு தென்படுவதில்லை...

விவாதங்கள் ஆரோக்கியமானதே.... ஆனால் அது மற்றவர் மனதை புண்படாமல் சொல்லும் பாங்கும் அந்த மனப்பக்குவமும் இருக்கிறதா ? அது தான் கேள்வி.....

மரணம் மனிதனை அசைக்கிறது
நோய் மனிதனை பண்படுத்துகிறது....

மனிதம் மனிதனை வளர்க்க ஒன்னு இறக்கனும் இல்லன்னா நோய்வாய்ப்பட்டிருக்கணுமா?

எல்லோரையும் நேசித்து அன்புடன் வாழும் நிலை மனிதர்களுக்கு இருந்துவிட்டால் ஜாதி கலவரங்களோ மனதை தைக்கும் வார்த்தைகளோ உருவாகும் வாய்ப்பே இருக்காது.....

அருமையான கைத்தட்டவைக்கும் கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி..... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உறவுகள் சண்டையிட
தனியே நின்று அழும்
குழந்தை

நம் குழந்தை பருவம் முதல் இன்று வரை வாழ்வில் நாம் பார்த்து அனுபவித்தது
அதை உணர்ந்தேன் இதை கிறுக்கினேன்

உங்கள் புரிதலுக்கு பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 10, 2011 11:02 am

Aathira wrote://அன்பை மனிதன் அகற்றுகையில்
மனிதனை புறம் தள்ளுகிறான்
அன்பின் உருவான இறைவன்//
அழகு தமிழில் ஒரு ஆளுமை நிறைந்த கவிதை செய்தாலி அவர்களே. அத்தனை வரிகளும் அர்த்தத்துடன் மிளிர்கின்றன.வாழ்த்துகளும் நன்றியும்...

என் கிறுக்கலுக்கு முதல் முறை கருத்து பதிந்தமைக்கு மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக