புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
68 Posts - 49%
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
5 Posts - 4%
prajai
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
kargan86
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
9 Posts - 5%
prajai
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_m10எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்!

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:05 pm

எனது நண்பன் ஒருவன் தேர்வில் வெற்றி பெற்றால் தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டான். அதேபோல் வெற்றியும் பெற்று விடுகிறான். அதற்காக சில தேங்காய்களை வாங்கி வந்தான். ஆனால், உடைப்பதற்கு முன் அந்தக் கோவிலில் இருக்கும் 9 நவக்கிரகங்களின் வாசலிலும் பூஜை செய்யவேண்டும். அவ்வாறு பூஜை செய்ய செல்லும் போது, நம்மிடம் இருக்கும் தேங்காய்களின் எண்ணிக்கையில் பாதியை அங்கு இருக்கும் பூசாரியிடம் கொடுக்க வேண்டும். அதிலிருந்து ஒரு தேங்காயை அந்தப் பூசாரி நமக்குத் திருப்பித் தருவார். இது அந்தக் கோவிலின் விதிமுறை. என் நண்பனும் அதே போலவே, தான் வாங்கி வந்த தேங்காய்களில் இருந்து பாதியாக எண்ணி முதல் நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரியிடம் கொடுத்தான். அந்தப்பூசாரியும் அதை வாங்கி பூஜை செய்துவிட்டு, அதிலிருந்து ஒரு தேங்காயை திருப்பிக் கொடுத்தார். இதே போலவே ஒவ்வொரு நவக்கிரக வாசலில் இருக்கும் பூசாரிகளிடமும் பாதிப் பாதியாக எண்ணிக் கொடுத்து, ஒவ்வொரு தேங்காயை திரும்பப் பெற்றுக் கொண்டு வந்தான். கடைசியாக தேங்காயை உடைக்கலாம் என்று பார்க்கும் போது அவன் வாங்கி வந்த அத்தனைத் தேங்காயும் குறையாமல் அப்படியே இருந்தது!!

அப்படியானால்.... அவன் எத்தனைத் தேங்காய்கள் வாங்கிவந்தான்?

குறிப்பு:
1. இதிலும் விடை சொல்பவர்கள், எப்படி என்பதை விளக்க வேண்டும்.
2. தேங்காயை உடைக்கக் கூடாது.

சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கு!

இதோ விடை!
Spoiler:

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:20 pm

உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:27 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:29 pm

Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:31 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
எவ்ளோ அழகா பதிலும் சொல்ட்றீங்க...
ரெண்டு பேருக்கும் எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 677196 எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 2:35 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:உங்களது நண்பர் 2 தேங்காய் வாங்கி இருப்பார்..

அதில் பாதியை கோவில்-1 இல் செலுத்தி அதனை திரும்ப பெற்றிருப்பர்..
இப்போது மொத்தம் இருப்பது 2..

அதே போல் மற்ற 8 கோவில்களிலும் செலுத்தி இருப்பார்..

கடைசியாக..அவரிடம் 2 தேங்காயும் அப்படிஇருக்கும்..

விடை... சரியா நண்பரே..??
புன்னகை

சும்மா தான், கொஞ்ச நேரத்துக்கு தெரியாத மாதரி நடிச்சா என்னவாம்?.... அழுகை

இப்படியா உடனே பதில் சொல்வது....

மிகச்சரியான பதில் தோழி! சூப்பருங்க

:suspect: :suspect: :suspect:

நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 2:45 pm

Cindrella wrote:
நன்றி நண்பா..
குதூகலம்

பரிசு பெரும் ஆர்வத்தில் அவ்வாறு செய்து விட்டேன்..
இனி அடுத்த புதிரில் கட்டாயம் பொறுமை காக்கிறேன்..

🐰

தமாசுக்கு சொன்னேன் தோழி... புன்னகை உடனுக்குடன் சொன்னதில் எனக்கு சந்தோஷம் தான்! நடனம்

எத்தனை? என்று விவரம் சொல்லுங்கள்! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 2:51 pm

இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:59 pm

maniajith007 wrote:இங்க என்னை விட அதிக புத்திசாலிங்க இருக்காங்க போலருக்கே

நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 3:03 pm

தாமு wrote:

நீங்க புத்தி சாளின்னு நீங்களே சொல்லிக்கிட்டா நாங்க நம்பிடுவோமா சிரி ஒன்னும் புரியல

நீங்க இங்கதான் இருக்கீங்களா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக