புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
5 Posts - 3%
prajai
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
440 Posts - 47%
heezulia
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon May 09, 2011 10:44 am

First topic message reminder :

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :

உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்

2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.

தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்

பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm

இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.

இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்

என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.

இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!

அன்புடன்

யாதுமானவள்

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 09, 2011 8:18 pm

கலை அண்ணா! இரு அக்காகளுக்கும்! அன்பு மலர்

இந்த பம்மாத்துக்கலாம் நீங்க ஒண்ணும் வருத்த படாதீங்க!
அவுங்களை குறை சொன்னால் அவுங்களுக்கு பிடிக்காது அடுதவர்களை குறை மட்டும் சொல்ல முடியும் முன்னரே அவுங்க எழுதிய வெண்பா கவிதையில் அய்யா அவர்கள் குறை ஒன்று பின்நூட்டதில் எழுதி இருந்தார் அதை அவர்களால் தாங்க முடிய வில்லை அதை எடுத்துக்குள்ள பக்குவம் அவுங்களுக்கு இல்லை..
இவங்களுக்கு எல்லாம் உங்க ஸ்டைலை மாத்ததிங்க, இவுங்க ஒருத்தர் ஆள ஈகரை அழிவுக்கு போகாது அண்ணா. நீங்க ஒண்ணும் கவலை படாதீங்க நீங்க எழுதினது என் மனது பாதித்து விட்டது.
அனைத்து உறவுகளும் பக்க பலமாக இருப்போம் அண்ணா!

உதய சுதா அக்கா யாரு என்ன சொன்னாலும் உங்க பானியில் கார சாரா மான பின்னூட்டம் இடுங்கள். அதை தான் நாங்களும் எதிர்பாகிறோம்.

நன்றி!

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 8:27 pm

கலை நீங்களா இப்படி பெரிய பதிவெல்லாம் போட்டு.... அழுதுகிட்டு... சீ.......சி.... வெக்கமா இல்ல.... போங்க போயி.. வித்யா சீ.....சீ....ன்னு ஒரு கவிதை நம்ம வித்யா எழுதியிருக்காரு...போய் படிச்சு சிரிச்சுட்டு வாங்க... நீங்க முதல்ல இந்த இடத்த காலி செய்கிறீகளா? [You must be registered and logged in to see this image.] ஓடுங்க....ஓடுங்க...

[You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 8:30 pm

கலைவேந்தன் wrote:
......................
இன்றும் கூறுகிறேன். சிவா வந்ததும் அவர் இந்த திரியைக்கவனித்து ஒருவேளை ஈகரையின் அழிவுக்கு நான் காரணம் என்று நம்பினால் என்னிடம் அன்பாகக் கூறினாலே நான் அமைதியாகக் கன்ணீருடன் விடைபெற்றுக் கொள்ளுவேன்.
..........................

கலை அவர்களுக்கு,
நீங்கள் இவ்வாறு பேசுவதை எந்த நேரத்திலும் என்னால் அனுமதிக்க முடிந்ததில்லை!
இந்தத் திரியைப் பொறுத்தவரை, குறிப்பாக இந்தப் பதிவைப் பொறுத்தவரை, நீங்கள் அவரைத் தடை செய்ததுதான் 100% நியாயம்.
உங்கள் மன நிலையை முழுமையாக நான் உணர்ந்தவன் என்ற அடிப்படையில் இதை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இதற்காக வருந்தவும் வேண்டாம்.

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:31 pm

அதானே கலை... அருண் பானு இருவரும் சொல்வதை இங்க வந்து பாரு கலை...... மனசை தளரவிடாதே....... இதுக்கெல்லாமா வருத்தப்படுவது? உன்னை இங்கே எல்லோருக்கும் தெரியும்பா.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 09, 2011 8:36 pm

எனக்கு என்ன கூறுவதேன்றே தெரியவில்லை. நான் ஆரம்பித்த திரி இவ்வளவு மனவருத்தம் நிறைந்த பதிவுகளுக்கு காரணமானதை நினைத்து வருத்தமாக உள்ளது.

கலை கலைக்கு ஏது ஓய்வு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 8:47 pm

சரியான வார்த்தை குயிலன்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 8:52 pm

பிஜிராமன் wrote:எனக்கு என்ன கூறுவதேன்றே தெரியவில்லை. நான் ஆரம்பித்த திரி இவ்வளவு மனவருத்தம் நிறைந்த பதிவுகளுக்கு காரணமானதை நினைத்து வருத்தமாக உள்ளது.

கலை கலைக்கு ஏது ஓய்வு
வந்துட்டாங்கப்பா அடுத்த ஆளு... நீங்க ஆரம்பிக்கல்லைன்னாலும் இது நடக்கும். போங்கப்பா போயி வேற பதிவைப் பாருங்க.. ..

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 8:56 pm

யாதுமானவள் அவர்களுக்கு 1330 குறளும் தெரியும். ஆனால் ஒரு குறளுக்கு கூட பொருள் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி நடந்திருக்க மாட்டர்கள்.

அவர்கள் கற்றது கையளவு அல்ல. ஒரு கண்முடி அளவு. அது கூட இருக்காது.

யாதுமானவள் அவர்களுக்கு ஒரு பழமொழி:
கெடுவான் கேடு நினைப்பான்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 09, 2011 9:01 pm

மகா பிரபு wrote:யாதுமானவள் அவர்களுக்கு 1330 குறளும் தெரியும். ஆனால் ஒரு குறளுக்கு கூட பொருள் தெரியாது. தெரிந்திருந்தால் இப்படி நடந்திருக்க மாட்டர்கள்.

அவர்கள் கற்றது கையளவு அல்ல. ஒரு கண்முடி அளவு. அது கூட இருக்காது.

யாதுமானவள் அவர்களுக்கு ஒரு பழமொழி:
கெடுவான் கேடு நினைப்பான்.
சரியாகச் சொன்னீர்கள் பிரபு. ந்ம் உறவுகளாக இருக்க ஒரு தகுதியும் அவரிடம் இல்லை என்பதே உண்மை. அடிப்படை அன்பு இல்லாமல்.....? அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வற்றல் மரம் தளிர்த்தலைப் போல என்பதை உணரவில்லை அவர். இதுவும் திருக்குறளே....

[You must be registered and logged in to see this link.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 09, 2011 9:19 pm

எனக்கு தெரிந்தவரை ஒரு சிலர் இங்கே நான் யாதும் அறிந்தவன்(ள்)என்று தனக்கு தானே நினைத்து கொள்கின்றனர்.அவர்கள் சில நேரம் இப்படித்தான் வளர்ச்சி நிலையில் உள்ளவர்களை கீழ் இறக்க சில நாடகங்கள் இடுவார்கள்.அதன் மூலமாவது தன் பெயர் பிரபலமாகும்..என்ற சிறிய நப்பாசையில்.அது போலவே இந்த திரி.

ஆகவே...அது போன்றவர்களை இனியும் உலகிற்கு காட்டாமல் திரியை முடித்து வைத்தால் நல்லது...இந்த திரி இதயம் சொல்லி எழுதவில்லை..என்பதே உண்மை. இறுதியாக ஓன்று.. இவ்வளவும் எழுதும் முன்பு அவர் தன் மதிப்பீடுகளை கொஞ்சம் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து எழுதி இருக்கலாம்..மதிப்பீடுகள் அவர்களாக உருவாக்குவதில்லை...அவர்களின் செயல்பாடு..பண்பு,உதவும் குணம்..கண்டிப்புடன் கூடிய நிர்வாகம்..பார்த்து யாரோ தரும் மதிப்பீடுகள்..அவை..முதலில் அதை பார்க்கட்டும்...

கலை அண்ணா..!
நாம் விதைக்கும் விதைகளின் இடையே சில களைகளும் சேர்ந்தே முளைக்கும்..அது போன்ற நேரத்தில் நீங்கள் களைகளை கலைய களைஅண்ணாவாக மாறுவது தவறல்ல...

இந்த திரி கண்டு கவலையோடு -சூர்யா

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக