புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
11 Posts - 4%
prajai
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
3 Posts - 1%
jairam
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_m10ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை : ஒருகண்ணோட்டம் (இது ஒரு அனுபவம்)


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon May 09, 2011 10:44 am

ஈகரை என்ற இனிய தளத்தின் இன்றைய நிலைமை குறித்து ஒரு கண்ணோட்டம் :



உறுப்பினராகத் தேவையான தகுதிகள்:

1. முதல் தகுதியாக கைதட்டத் தெரிந்திருக்க வேண்டும்

2. நீ முட்டாள் என்று கலை சொன்னால்... ஆமாம் தலை என்று தலை ஆட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

3. அரைவேக்காட்டுத் தலைமைக்கு அடிபணிந்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இம்முன்று தகுதிகளும் இருந்தால் போதும் நீங்கள் ஈகரையின் உறுப்பினர்.



தலைமை நடத்துனர் மற்றும் நிர்வாகிகளின் வேலை:

பிரச்சனைகளைத் தொடங்கி வைப்பவர் எல்லாத் திரிகளிலும் தலைமை நடத்துனர் கலையாகவே இருப்பார். இதுவே அவரின் முதன்மைப் பணி.. இது ஈகரைக்குப் பிடித்த பிணி அல்லது சனி (படிப்பவர்களின் சாய்ஸ் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்)

கலை இல்லாத தருணத்தில் அந்தப் பொறுப்பு சுத்த அறிவு சுதாவைச் சேரும். என்ன எழுதுவது என்பதே தெரியாமல் ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி அத்திரியின் பாதையை மாற்றி அலங்கோலமாக்கும் வித்தை ஒன்றைமட்டுமே அறிந்தவர். ஏனென்றால் அறிவுக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை.

அடுத்து, யாராவது ஒரு அறிவு சார்ந்த பதிவோ அல்லது இடுகையோ இட்டால் அது கலைக்குப் பிடிக்காது. ஏனென்றால் அப்பதிவையோ அல்லது பினூட்ட த்தையோ ரசித்தோ புகழ்ந்தோ யாராவது எழுதிவிட்டால் அங்கு கலைக்கு B +ve கொதிக்கத் தொடங்கிவிடும். என்னைப் புகழாமல் யாரயோ புகழ்கிறார்களே என்ற பொறாமை தலைவிரித்தாடும். ஏனென்றால் விவரமும் தெரியாது விவாதிக்கவும் தெரியாது. உடனே அந்த பின்னூட்டத்தைத் திருத்திக்கொள்ளச் செய்வார். மறுத்தால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளியும் அதைத் தொடர்ந்து உறுப்பினரிலிருந்து வெளியேற்றமும் நடக்கும்.

இங்கு ஒரு சூட்சுமம் கவனிக்க வேண்டும் அதாவது, அந்த எச்சரிக்கை குறிப்பிட்ட நபருக்கல்ல... மற்றவர்களுக்கு, அப்போது தானே ஐயோ கலையை எதிர்த்து ஒருவார்த்தை பேசிவிட்டல் என்னையும் எங்கே வெளியேற்றி விடுவற்காகளோ என்று பயந்து யாரும் இவருக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

இவர் எழுதும் வெண்பாக்களுக்கு அர்த்தம் புரியவில்லையென்றாலும் அருமை என்று சொல்லி கைதட்ட வேண்டும்..... கவிவேந்தே கலைவேந்தே என வேந்த வேண்டும். இவரைச் சுற்றி இவர் இடுகைகளுக்கு எல்லோரும் கும்மியடிக்கவேண்டும் அதாவது கைதட்டவேண்டும் பாவம் இதுவரை இவர் வெண்பாக்களுக்கு நான் கை தட்டவில்லை என்ற ஆதங்கம் தான் நேற்று எனக்கு எச்சரிக்கைப் புள்ளி கொடுக்கவைத்தது இவரை. என்ன செய்வது நான் கைதட்டுமளவிற்கு இவரின் கவிதைகள் இன்னும் உயரவில்லை என்பதை இன்னும் இவர் உணரவில்லையே என்பதுதான் இவர்மீது எனக்கேற்படும் தற்போதைய அனுதாபம்.

இரண்டடி திருக்குறளின் இரண்டு வார்தை சொல்லிவிட்டு மூன்று முற்றுப்புள்ளி தொடர்ந்து வைத்துவிட்டு உலகதத்துவத்தை வெளிப்படுத்திவிட்டதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பார். இதையும் தம்ஸ் அப் விளம்பரம் செய்வதுபோல் சில நடத்துனர்கள் ஐகான் [You must be registered and logged in to see this image.] போட்டு தங்கள் தரத்தினையும் குறைத்துக்கொள்வர்.

வரலாறு வரலாகாது என்று... இவரிடம் அது வரலாகதென இவரே ஒத்துக்கொண்டவர். வரலாறு மட்டுமல்ல,.... விவாதங்கள் கூட வரவில்லையே என்ற ஆதங்கம் கொண்டவர்

உறவுகள் தவறிய/சிதற விட்ட/ மறந்துவிட்ட கண்ணியமும் சொல்லொழுக்கமும் அங்கே எடுத்துரைக்க வேண்டி வருகிறது. அதன் பேரில் சிறு காரசாரமான விவாத நிலை ஏற்படும் நிலை வருகிறது.

எனவே என் அருமை உறவுகளுக்கு என் அன்பான வேண்டுகோள் என்ன என்றால் எங்கு வாக்குவாதம் மிகுந்தாலும் யாரவது ஒருவர் அலல்து இருவருமே அதனை நிர்வாகிகள் பார்வைக்கு கொணர்ந்துவிட்டு அமைதியாகி விடுவது சாலச்சிறந்ததாகும். – என்று கூறிய இவர்

பிரச்சனைகளின் ஆணிவேரே இவர்தான் என்பதை மறந்துவிட்டு ...மேற்கண்டவாறு அறிக்கை விடுவார். அதையும் ரசித்து இரண்டு கையையும் மேலே தூக்கி கும்பிடு போட்டு [You must be registered and logged in to see this image.] வழிமொழியும் கூட்டமும் இங்கு உண்டு,.
எப்போதும் ஈகரையில் இன்னொரு விஷயமும் நடக்கும். கடவுள் இல்லை என யாராவது கூறிவிட்டால்.... எல்லோரும் ஏவுகணைகளைத் தொடுத்துவிடுகிறார்கள். உடனே எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டு சிலநேரத்தில் உறுப்பினர் நீக்கப்பட்டும் விடுகிறார்கள். ஆனால் நேற்றைய ஒரு பின்னூட்டத்தில்

Re: கல்கி போட்டோவில் இருந்து தேன், விபூதி கொட்டியதாக திருவண்ணாமலையில் பரபரப்பு

-by கலைவேந்தன் Today at 12:56 pm

இன்னுமா கல்கியை நம்பறாங்க...? [You must be registered and logged in to see this image.]

இப்படி இவர் முட்டிக்கொண்டால் இவர்தலை புண்படுமென்பதைப்பற்றி எமக்குக் கவலையில்லை ஆனால் கல்கி பகவானை வழிபடுபவர்கள் மனது புண்படாதா? இதையே இவரைத்தவிர வேறு யாராவது எழுதியிருந்தால்/முட்டியிருந்தால்... அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்... அது...இது........ உடம்பில் ஏற்பட்ட வேதியல் மாற்றம் பின்னூட்டமாக குமட்டுமளவிற்கு வெளியில் வரும்...இப்படி முட்டும் இவருக்கு யார் சாட்டை கொடுப்பது?

சரியாகவே எழுதினார் பிஜிராமன்.// அரி இருக்கலாம் நரி இருக்கக்கூடாதென்று//

ஈகரை அரியாசனத்தில் ஒரு நரி இருப்பதைத்தான் மறைமுகமாக எழுதினாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அந்தக் கவிதைக்காக பிஜி ராமனுக்கு இப்போது என்சார்பில் ஒரு சபாஷ்.

ஏதோ இந்தப் புண்ணியவான் இருக்கும்வரையில் அன்பாக கைதட்ட மஞ்சுபாஷினியும், அதற்கு ஒத்து ஊத அவர் தம்பி மனைவியும் இன்னும் பலரும் ஈகரையின் இரண்டு கரையிலும் நின்றுகொண்டு யாரும் உள்வராமல் தடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள் என்பதை ஈகரை உறுப்பினர்களுக்குக் கலை அறிவித்துக்கொண்டிருக்கிறார்.



இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே கலையின் B+ve Negative ஆக மாறிவிடுமாதலால்.... மூளையின் செயல்திறன் குறைந்து இந்த உறுப்பினர் நம் தளத்திற்குத் தேவையில்லை என்ற முடிவெடுப்பாரே தவிர இவர் ஏன் இப்படி எழுதியுள்ளார். இதில் நம் தவறு என்ன வென்று அலசிப்பார்க்கும் பக்குவமோ மனநிலையோ வராதென்பது சர்வநிச்சயம். உடனே என் உறுப்பினர் பதவியைப் பறித்துவிடுவார். மற்றும் இந்தத் திரி இப்போதே நீக்கப்பட்டுவிடும். இதை அனைவரையும் படிக்க விடலாமே என்ற மனோதைரியம் கூட இல்லாதவர் என்பதை நானறிவேன் என்னைப்போல் ஈகரை உறுப்பினர்களும் நன்கு அறிவர்

என்னமோ இவர் பாரதப் பிரதமர் பதவியிலிருந்து இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் நினைப்பில் இப்படி என் உறுப்பினர் பதவியை எடுத்தால் நானும் என்னமோ எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய் விட்டது போ ல அலறித்துடிப்பேன் என்று நினைத்து இந்த முடிவு எடுப்பார். எனென்றால் இதைத் தவிர வேரொன்றும் அறியார் பாவம். இப்படி இவர் தயவால் ஈகரையிலிருந்த உறவுகள் அளவுக்கதிகமாக வெளியேறி ஈகரை வெளிறியிருப்பது இத்தளத்தின் நெடுநாளைய உறுப்பினர்கள் நன்கு அறிவர்.



இவர் தலைமை வழி நடத்துபவர் அல்ல.. உறுப்பினர்களை வழியனுப்புபுவர்.

“இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.”- குறள் (படித்திருந்தாலோ படித்துப் புரிந்திருந்தாலோ ஒருவர் தம் தகுதியை அறிந்து நடப்பர். எத்தனைபேருக்கு இதன் அர்த்தம் புரிந்ததோ பராபரமே - ஈகரையை முடிக்கவேண்டுமென்று அர்த்தம் புரிந்தனரோ?)

தரமறிந்து தக்கவர்க்குத் தக்கபதவி கொடுத்தால் தக்கவாறு வழி நடத்திச் செல்வர். தரமில்லதவர்க்குத் தலைமைப்பதவி கிட்டிடின் இப்படித்தான் நடக்குமென்பதற்க்குத் “தலை” யான கலையின் கடந்த கால பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஆசிரியர் கொம்பெடுத்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் பயப்படுவான் . ஒன்றுமறியாதவன் எடுக்கும் கொம்புகண்டு குரங்குகளல்லவா ஆடும். இப்படி ஆடிக்கொண்டிருப்பவர்கள் தான் கலைக்கு வேண்டும்.

எனவே. தரமற்ற ஒரு தலைமையின் கீழ் ஈகரையின் ஒரு உறுப்பினராகத் தொடரும் விருப்பம் எனக்கில்லை ஆதலால்... இக்கறை துடைக்கப்படும் வரை ஈகரையிலிருந்து நான் விலகி இருக்கிறேன் என்பதை சக ஈகரை உறுப்பினர்களுக்கு அக்கரையுடன் அறியத்தருகிறேன்.

“அரி இருக்கலாம் நரி இருக்கக் கூடாது”

உறுப்பினர்களை... ஈகரையைக் காக்க!


அன்புடன்

யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 10:47 am

லதாராணி உங்க பிரச்சனை தான் என்ன?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 09, 2011 10:47 am

இதைத்தொடர்ந்து லதா ராணி @யாதுமானவள் தடை செய்யப்படுகிறார்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 10:51 am

இங்க பாருங்க நீங்க ரொம்ப அறிவாளின்னு நான் ஒத்துக்கிறேன்.அதுக்காக மத்தவங்களை முட்டாள் ன்னு சொல்லாதீங்க.
உங்களுக்கு கவிதை எழுத தெரிஞ்சா நீங்க பெரியா அறிவாளின்னும்,தெரியாம இருந்தா முட்டாள்ன்னும் அர்த்தம் இல்லை.நானும் போனா போகுது எதுவும் சொல்ல கூடாதுன்னு பார்த்தா என்னை ரொம்ப சீண்டுறீங்க?

முதல்ல நீங்க எப்படி பேசனும்ன்னு கத்துகிட்டு வாங்க,அதுக்கப்புறம் மத்தவங்களை சொல்லலாம்.






[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 10:53 am

உங்க பெயரை மறைத்து நீங்க இங்க உலவுவதே எப்படி இருக்குன்னு யோசிங்க லதாராணி... உங்க மேல் நான் மதிப்பு வைத்திருக்கிறேன்.. அதுக்காக எல்லாரையும் கண்டபடி பேசலாம் என்பது கணக்கில்லை..... நட்பு ரீதியில் தொடங்கிய நம் அன்பு இப்படி ஆகும்னு நான் சத்தியமா நினைக்கலை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 11:20 am

ஒன்னும் புரியல இங்க என்ன நடக்குது சோகம்



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 11:21 am

தாமு wrote: ஒன்னும் புரியல இங்க என்ன நடக்குது சோகம்
ஏன் நீங்க மேலே படிக்கலையா?



[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 11:25 am

படிச்சேன் ஆனா இப்ப ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு பதிவு போட்டாங்க யாதுமானவள் ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 11:32 am

தாமு wrote:படிச்சேன் ஆனா இப்ப ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு பதிவு போட்டாங்க யாதுமானவள் ஒன்னும் புரியல
அவங்களுக்கு கலை எச்சரிக்கை புள்ளி கொடுத்து இருக்கார்.அதான்




[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 11:35 am

உதயசுதா wrote:
தாமு wrote:படிச்சேன் ஆனா இப்ப ஏன் திடீர்ன்னு இப்படி ஒரு பதிவு போட்டாங்க யாதுமானவள் ஒன்னும் புரியல
அவங்களுக்கு கலை எச்சரிக்கை புள்ளி கொடுத்து இருக்கார்.அதான்


ஏன் சுதா கொடுத்தார். எச்சரிக்கை புள்ளி குடுத்தா எதுக்கு கூட்டுக்குறோம் அப்படின்னு சொல்லணும் இல்லையா ?

அண்ணா சொல்லிட்டுதான குடுத்தார்? ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக