புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_c10ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_m10ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_c10 
60 Posts - 41%
heezulia

43 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_c10ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_m10ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_c10 
311 Posts - 50%

190 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_c10ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_m10ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!!

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 09, 2011 2:28 pm

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 09-rajini-fans300
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதிலும் அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகி ராயல் ராஜ் உடல் முழுக்க தீச்சட்டி ஏந்திய வேண்டிக் கொண்டார். திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் வெள்ளி ரதம் இழுத்தார்.

சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை இசபெல்லா மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அன்றே ரஜினி வீடு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

ரஜினியின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலைபட வேண்டாம் என்று சிகிச்சையளித்த டாக்டர் கிஷோர் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அங்காங்கே சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயுள்ள முனீஸ்வரர் கோவிலில் இருந்து இன்று காலை திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அமைப்பாளர் 'ராயல் ராஜ்' தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றார். உடல் முழுவதும் நட்சத்திர வடிவமைப்பில் 10-க்கும் மேற்பட்ட தீச்சட்டிகளை ஏந்திகொண்டு அவர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக முருகன் கோவில் வரை சென்றார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்களும் பங்கேற்றனர்.

இதேபோல் ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் ரஜினி உடல் நலமடைய வேண்டி திருச்சி மாவட்ட தலைவர் கர்ணன் தலைமையில் வெள்ளி ரதம் இழுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆர்.கே.எஸ்.ராஜா, ரஜினி சிவா, தென்னூர் உதயா, நாசர், ஸ்ரீரங்கம் திலீப்ரமேஷ், ரஞ்சித்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தட்ஸ்தமிழ்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 09, 2011 2:29 pm

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 2:36 pm

அவர் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...
ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 3:17 pm

அவனவன் தாயி தகப்பனுக்கு ஒண்ணுன்னா இப்படி செய்வாங்களா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 3:45 pm

அட நாசமா போராவனே, ஒரு சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்லாதவனே.
குடும்பத்துல யாருக்காச்சும் ஒரு நோய் வந்தா கூட இவனுகா இப்படி இருக்க மாட்டனுங்க.
இவனுகளை பெத்தவங்களை சொல்லணும்,இல்லைன்னா கட்டிக்கிட்ட மகராசிய சொல்லணும்.இந்த மாதிரி வேலை எல்லாம் பார்த்துட்டு வந்தா வீட்டுல சாப்பாடு கிடையாதுன்னு நாலு தடவை அடிச்சு விரட்டி விட்டா இவனுகா தன்னால அடங்கி போவாணுக

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Uரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Dரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Aரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Yரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Aரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Sரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Uரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Dரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! Hரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon May 09, 2011 3:48 pm

உதயசுதா wrote:அட நாசமா போராவனே, ஒரு சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்லாதவனே.
குடும்பத்துல யாருக்காச்சும் ஒரு நோய் வந்தா கூட இவனுகா இப்படி இருக்க மாட்டனுங்க.
இவனுகளை பெத்தவங்களை சொல்லணும்,இல்லைன்னா கட்டிக்கிட்ட மகராசிய சொல்லணும்.இந்த மாதிரி வேலை எல்லாம் பார்த்துட்டு வந்தா வீட்டுல சாப்பாடு கிடையாதுன்னு நாலு தடவை அடிச்சு விரட்டி விட்டா இவனுகா தன்னால அடங்கி போவாணுக

ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 224747944 ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 224747944 ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 224747944 ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 224747944

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon May 09, 2011 4:04 pm

நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்கலாம் ஆனால் வெறியர்களாக இருக்க கூடாது கூடாது

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 09, 2011 4:15 pm

உதயசுதா wrote:அட நாசமா போராவனே, ஒரு சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்லாதவனே.
குடும்பத்துல யாருக்காச்சும் ஒரு நோய் வந்தா கூட இவனுகா இப்படி இருக்க மாட்டனுங்க.
இவனுகளை பெத்தவங்களை சொல்லணும்,இல்லைன்னா கட்டிக்கிட்ட மகராசிய சொல்லணும்.இந்த மாதிரி வேலை எல்லாம் பார்த்துட்டு வந்தா வீட்டுல சாப்பாடு கிடையாதுன்னு நாலு தடவை அடிச்சு விரட்டி விட்டா இவனுகா தன்னால அடங்கி போவாணுக

நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கல... யார் மனதையும் புண்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறவர் ரஜினி அவருக்காக வேண்டிக்கிறதுல தப்பே இல்ல................... எங்கோ நிகழ்ந்த சுனாமிக்கு பலியானவர்களுக்காக நாம் இங்கு கண்ணீர் சிந்துகிறோமே அது போல் தான் இவர் குணமடைய வேண்டுமென்பது அந்த ரசிகரின் ஆசை இதை நீங்க தப்பா எடுத்துக்கிட்டா தப்பாதான் தெரியும். நீங்க ஜெட் மாதிரி வேகமான உலகத்துல வாழலாம் ஆனால் யாருக்காவது ஒருத்தர் உங்க கணவர், தாய், தந்தை இவர்களைத் தவிர வேற யாரையாவது ஒருத்தர நீங்க ரசிச்சீங்கன்னா சின்ன பிள்ளைல இருந்து ரசிச்சு வந்தீங்கன்னா அவங்களுக்கு உடம்பு சரியில்லைனா கூட இப்படித்தான் வருத்தப்படுவீங்க. இது இயல்பான மனநிலை எல்லோருக்கும் உடையது தான். பொது விசயத்தையும் சொந்த விசயத்தையும் என்னைக்கும் முடிச்சு போடாதீங்க அக்கா...................

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 09, 2011 4:16 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நடிகர்களுக்கு ரசிகர்களாக இருக்கலாம் ஆனால் வெறியர்களாக இருக்க கூடாது ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 139731

நண்பா இவர் நடிகர் என்று நினைத்து இதை பன்னவில்லை ஒரு மனிதர் என்று நினைத்து பன்னுகிறார் என்ன ஒன்று இந்த மனிதரை இவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அவ்ளோதான்........... ரஜினி குணமடைய தமிழகமெங்கும் பிரார்த்தனை நடத்தும் ரசிகர்கள்!! 440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon May 09, 2011 4:23 pm

உதயசுதா wrote:அட நாசமா போராவனே, ஒரு சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்லாதவனே.
குடும்பத்துல யாருக்காச்சும் ஒரு நோய் வந்தா கூட இவனுகா இப்படி இருக்க மாட்டனுங்க.
இவனுகளை பெத்தவங்களை சொல்லணும்,இல்லைன்னா கட்டிக்கிட்ட மகராசிய சொல்லணும்.இந்த மாதிரி வேலை எல்லாம் பார்த்துட்டு வந்தா வீட்டுல சாப்பாடு கிடையாதுன்னு நாலு தடவை அடிச்சு விரட்டி விட்டா இவனுகா தன்னால அடங்கி போவாணுக

சரியா சொன்னிங்க போங்க !!!!! மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக