புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
89 Posts - 38%
heezulia
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
340 Posts - 48%
heezulia
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
24 Posts - 3%
prajai
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_m10ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!

avatar
Guest
Guest

PostGuest Sun May 08, 2011 3:25 pm

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார்
செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற
பெயரில் மனம் விட்டு பேசலாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல்
(எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வருடமாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

கோவையில் பெரும்பாலான செல்போன் உபயோகிப்பவர்களுக்கு இதுபோன்ற
எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத்தொடங்கியது. "நீங்கள் ஸ்பைசி
சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீங்களா எல்லாவற்றையும் பற்றி
மனம் விட்டு பேச, உங்களுடைய லைப் ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக மாற கால் பண்ணுங்க.
பல்லவி, சுமா, மாலதி ஆகியோர் உங்கள் போனுக்கு காத்திருக்கிறார்கள்."
இப்படி தான் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது.

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  S

சில நேரங்களில் இது போன்ற குறுந்தகவல்கள் திருமணமானவர்களின் வீடுகளில்
வீண் பிரச்சினைகளைக் கூட உருவாக்கியது. இதனால் ஏராளமானவர்கள் கோவை போலீஸ்
கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர்.

அவரது உத்தரவின்
பேரில் கோவை சைபர் செல் போலீசார் சம்பந்தப்பட்ட எஸ்.எம்.எஸ். குறித்து
தகவலறிய களமிறங்கினர். முதற்கட்ட விசாரணையில் வெளி நாட்டில் இருந்து இந்த
செல்போன்களில் பெண்கள் பேசுவது போல இருந்தது. இதனால் விசாரணையில் தாமதம்
ஏற்பட்டது. இந்த நிலையில் ஆங்கில செய்தி தாளில் "டெலி காலர் தேவை" என்று
கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த தனியார் கால் சென்டர் சார்பில் விளம்பரம்
ஒன்று செய்யப்பட்டிருந்தது போலீசாரின் பார்வையில் விழுந்தது.

அதனை ரகசியமாக கண்காணித்த சைபர் செல் போலீசார் அந்தப் பணிக்கான நேர்முக
தேர்வுக்குச் சென்று வந்த பெண்கள் மூலம் சில தகவல்களைப் பெற்றனர். இதில்
மனம் விட்டு பேசலாம் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆண்களுடன் பெண்களை ஆபாசமாக
பேச வைத்து அவர்களைத் தவறான வழிக்குக் கூட்டி செல்லும் நிறுவனம் அது
என்பது தெரிய வந்தது.

உடனடியாக சைபர் செல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார்
அதிரடியாக சோதனை நடத்தி அந்நிறுவனத்திலிருந்து முக்கிய ஆவணங்களைப் பறி
முதல் செய்தனர். கணவன்-மனைவி என 2 பேர் சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவது
தெரிய வந்தது. ஆண்களிடம் செக்சியாக, ஆபாசமாக பேசுவதற்கு மாதம் ரூ. 5
ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.

ஒரு நாளைக்குத் தொடர்ந்து 8 மணி நேரம் செல்போனில் ஆண்களுடன் பேச
வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 20க்கும்
மேற்பட்ட பெண்களை மயக்கி வலையில் வீழ்த்தி ஆபாசமாக பேசி ஆண்களின் மனதைக்
கெடுத்து உள்ளனர்.

இத்தகைய குறுந்தகவலால் ஏராளமான குடும்பங்களில் பிரச்சினை வெடித்து
வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச சாட் கால் சென்டரின் உரிமையாளர்களான
கணவன்- மனைவியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில் பல
திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source : inneram.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 08, 2011 3:39 pm

இந்த வித தவறுகளுக்கான தண்டனை அதிகமாக இருக்கவேன்டும் என்பது என் கருத்து

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 3:51 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  Scaled.php?server=706&filename=purple11
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun May 08, 2011 4:58 pm

இளைஞர்களை வழி கெடுக்கும் இப்படிப்பட்ட நிறுவனங்களை இல்லாதொழிக்க செய்வதற்கு தண்டனை மிகவும் பெரிதானதாக இருக்க வேண்டும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 5:08 pm

என்ன கொடுமை இது ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  56667 ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  56667 ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  56667 ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  56667 ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  56667 ஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்!  56667

இப்பவும் ஆண்கள் தான் ஏமாறுகிறார்கள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக