புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
56 Posts - 73%
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_m10உயர்ந்த நான்கு விஷயங்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த நான்கு விஷயங்கள்


   
   
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri May 06, 2011 5:22 pm

அண்ணலார் நாயகம் அவர்கள் உருக்கமாக ஒரு பிரார்த்தனையைச் செய்கிறார்கள். ""யா அல்லாஹ்! பயன்படாத கல்வியை விட்டும், இறையச்சமில்லாத இதயத்தை விட்டும், எதையும் போதுமாக்கிக் கொள்ளாத உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத "துஆ'வை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்,'' என்கிறார்கள்.
எவ்வளவு அரிய பிரார்த்தனை பாருங்கள். இறைவனிடம் அவர்கள் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. பட்டப்படிப்பு படித்தும் உழைக்காமல் இருந்து என்ன பயன்? தாய், மனைவி, மக்களைக் காப்பாற்றத்தானே படிப்பு! "குடிக்காதே' என பள்ளியிலும், மார்க்க ரீதியாகவும் கற்றுத் தந்திருந்தும், சம்பாதிப்பதையெல்லாம் குடித்து அழிக்கும் பட்டதாரியால் யாருக்கு என்ன லாபம்? எனவே பயனற்ற கல்வி வேண்டாம் என்கிறார்கள்.
அடுத்து இறைவனுக்கு பயந்து நடக்கும் இதயம் வேண்டும் என்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களே நாட்டில் அதிகம். இறைவனிடம் பயமிருந்தால் மது, சூது, கொலை, கொள்ளை ஆகிய பாதகங்கள் இந்தப் பூமியில் நடக்க வாய்ப்பே இல்லை. கடைசி வரை வாழப்போகிறோம் என்ற எண்ணத்தில், இறையச்சம் அறவே இன்றி ஆட்டம்போடும் உலகத்தைச் சிந்திக்கச் செய்யவே, அண்ணலார் நாயகம் அவர்கள், இறைவனிடம் இவ்வாறு வேண்டுகிறார்கள். "எதையும் போதுமாக்கிக் கொள்ளாத <உள்ளம்' பற்றி அண்ணலார் அவர்கள் பேசுகிறார்கள். உலகத்துன்பங்களுக்கு காரணம் ஆசை. மனிதன் மாடிமேல் மாடிகட்டி கோடி கோடியாய் சேர்த்த பிறகும் கூட ஆசை அடங்கவில்லை. தனக்கு தேவையற்றதைக் கூட பிறருக்குக் கொடுக்க மனமில்லை. இறுதிவரை பொருளாசை கொண்டே இறந்து போகிறான். ஒரு பணம் கூட அவனோடு போவதில்லை எனத்தெரிந்தும் இவ்வாறு செய்கிறான். மனைவி மக்களுக்காக ஒருவன் உழைக்க வேண்டியது அவசியமே என்றாலும் தர்மமும் முக்கியம். தேவையற்ற செலவுகளை விட்டாலே இருப்பதைக் கொண்டு வாழ்ந்து விடலாம். ஏற்கப்படாத "துஆ' பற்றியும் பார்க்கலாம். ""எவர் ஒருவர் என்னிடம் கையேந்தி துஆ வேண்டுவதை விட்டு விட்டு, குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுவாரோ, அவருக்கு என்னிடம் கையேந்தி "துஆ' கேட்பவருக்கு அளிப்பதை விட மேலானதாகக் கொடுத்தருள்வேன்,'' என்கிறான் இறைவன். அது மட்டுமல்ல! ""மறைவாக இருக்கும் ஒருவருக்கு மறைவாக இருக்கும் ஒருவர் வேண்டுகின்ற துஆ பிரார்த்தனை போன்று இறைவனால் ஒப்புக்கொள்ளக்கூடிய வேறு எந்த துஆ பிரார்த்தனையும் இல்லை,'' என்றும் அவன் கூறுகிறான். அதாவது நாம் செய்கின்ற உதவி பிறருக்குத் தெரியவே வேண்டாம். அடுத்தவர்களுக்காக நாம் அவர்களே அறியாமல் செய்யும் பிரார்த்தனையே உயர்ந்தது. உயர்ந்த நான்கு விஷயங்களை இன்று நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா -நன்றி தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக