புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
என்னவள் - Page 2 Poll_c10என்னவள் - Page 2 Poll_m10என்னவள் - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 6:20 pm

First topic message reminder :

உனக்காக
சேர்த்து வைத்த
கவிதைகளை
கடலில் கொட்டினேன்
அலைகளாய் திரும்பி வந்து
என்னை முத்தமிட்டது
உன்னவள் மிகவும்
கொடுத்து வைத்தவள் என்று

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என்னவள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 7:43 pm

balakarthik wrote:
கடாயும் இரும்புதானே பழய இரும்புக்கு கூட பேரீச்சம்பழம் கொடுப்பாங்களே தெரியாதா

கடாய் அலுமினியத்துல, இல்லன்னா எவர் சில்வர் ல தானே இருக்கும்.... ஜாலி

இரும்பு கடையில இரும்பைத்தான் போடமுடியும்.... ஜாலி

மாணிக் ஒன்னும், இரும்பிலே ஒரு கவிதை முளைத்தது ன்னு சொல்லலயே... ஜாலி

அப்பா!... இப்பதான் திருப்தியா இருக்கு!! நக்கல் நாயகம்



என்னவள் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 7:50 pm

கவிதை நல்லா இருக்கு ... கடல் நல்லா இருக்கு.... கடாயும் நல்லா இருக்கு...ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 08, 2011 7:54 pm

நல்ல கற்பனை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
என்னவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 9:30 pm

வானில் கொட்டினால் நட்சத்திரங்களாகும்!
பூமியில் கொட்டினால் பூக்களாகும்!

நல்ல அழகான கவிதை!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:37 pm

Manik wrote:உனக்காக
சேர்த்து வைத்த
கவிதைகளை
கடலில் கொட்டினேன்
அலைகளாய் திரும்பி வந்து
என்னை முத்தமிட்டது
உன்னவள் மிகவும்
கொடுத்து வைத்தவள் என்று

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என்னவள் - Page 2 154550

அட மணிகண்டா இன்னிக்கு அன்னையர் தினமா இல்லை காதலர் தினமா? ஒரே கொட்டுதே காதல் கவிதைகளாக என்ன விஷேஷம் மணிகண்டா? ரிலாக்ஸ்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னவள் - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon May 09, 2011 10:44 am

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:உனக்காக
சேர்த்து வைத்த
கவிதைகளை
கடலில் கொட்டினேன்
அலைகளாய் திரும்பி வந்து
என்னை முத்தமிட்டது
உன்னவள் மிகவும்
கொடுத்து வைத்தவள் என்று

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் என்னவள் - Page 2 154550
அட மணிகண்டா இன்னிக்கு அன்னையர் தினமா இல்லை காதலர் தினமா? ஒரே கொட்டுதே காதல் கவிதைகளாக என்ன விஷேஷம் மணிகண்டா? என்னவள் - Page 2 102564


அன்னையா இருந்தாலும் காதலா இருந்தாலும் அன்பு தானே முக்கியம் அக்கா என்னவள் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 8:30 am

அழகான கற்பனை.. சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 10:02 am

அட இது கற்பனை இல்ல ப்ரியா கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 10:04 am

Manik wrote:அட இது கற்பனை இல்ல ப்ரியா கவிதை

நம்பிட்டோம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 10:04 am

Manik wrote:அட இது கற்பனை இல்ல ப்ரியா கவிதை

ஓ .. கவிதையா நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது..

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக