புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_m10தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:23 pm

First topic message reminder :

உலகின் ஏழாவது அற்புதமாக விளங்குகின்ற தாஜ்மஹாலை யார் கட்டியது என்று கேட்டால் அனைவரும் ஷாஜஹான் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் கட்டிடக் கலைகளின் மகாராணி என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த தாஜ்மஹாலை வடிவமைத்து, அதன் ஒவ்வொரு கலையம்சத்தையும் மிகுந்த சிரத்தையோடு நிர்மாணித்த ஏராளமான கட்டிடக் கலைஞர்கள் யார் யார் என்பது இப்போது அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.




இந்திய அகழ்வாராய்ச்சியினர் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முக்கியத் திருப்பமாக 17ம் நூற்றாண்டில் இந்த அதி அற்புதக் கட்டிடத்தை கட்டிய 670 க்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள், பொறியாளர்கள் ஆகியோரது பெயர்கள் அடங்கிய பல கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலும் அரபியிலும், பாரசீக மொழியிலும் எழுதப்பட்ட பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வடக்கில் பூமிக்குள் புதையுண்டுள்ள சிறு கட்டிடங்களின் சுவர்களிலும், அங்குள்ள சிதைப்பாடுகளிலும் காணப்படுவதாக ஆசியன் ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பெயர்கள் தேவநாகிரி மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி d.தயாளன் என்பவர் தெரிவித்துள்ளார்.





தாஜ்மஹாலைக் குறித்து வரலாற்றுக் குறிப்புகள் தயாரிக்க தொடர்ந்து நடந்து வரும் பணியில் ஏதேச்சையாக இந்த அரும் கண்டுபிடிப்புகள் கிட்டியதாகவும், பெரும்பாலான கட்டிட கலைஞர்கள் இரான், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தயாளன் மற்றும் அவரது குழுவினர் இந்த கல்வெட்டுக்களில் திரிசூலம், நட்சத்திரங்கள், மலர்கள், கணித குறியீடுகள் போன்ற படங்கள் பல கற்களில் வரையப்பட்டுள்ளது பல்வேறு மதங்களைச் சார்ந்த கலைஞர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டிருப்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.





‘அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்திருக்கக் கூடும், ஆகவேதான் தங்களது அடையாளங்களை இவ்வாறு சித்திரங்களின் வாயிலாக பதிவு செய்துள்ளனர்’. இவ்வாறு ஆராய்ச்சிக்குழு தெரிவித்ததோடு, இந்தக் குறியீடுகளின் முழு அர்த்தத்தை வெளிக்கொணற நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலளித்தனர்.

தனது ஆசை மனைவி மும்தாஜ் மஹாலுக்காக தான் கட்ட விரும்பிய இந்த மாளிகையின் கட்டுமான பணிகளில் கிட்டத்தட்ட 20,000 ஆட்களை முகலாய பேரரசர் ஷாஜஹான் நியமித்தார். வெள்ளைப் பளிங்குக் கற்களாலான இந்த மாளிகையின் கட்டுமான பணி 1631ல் துவங்கி 1647ல் முடிவடைந்தது.

பணியாளர்கள் தங்குமிடத்திற்காகவே மகாராணி மும்தாஜின் பெயரில் மும்தாஜாபாத் என்ற தனி நகர் அருகிலேயே உருவாக்கப்பட்டது. இந்த நகர் தற்போது தாஜ்கன்ஜ் என்று அழைக்கப்படுகிறது.





தயாளன் மேலும் கூறுகையில், கல்வெட்டுக்களில் காணப்படும் பெயர்களில் ‘இஸாஃப் அஃபான்டி’ மற்றும் ‘அமானத் கான்’ உள்ளிட்ட குறிப்பிட்ட ஐந்து பெயர்கள் திரும்ப திரும்ப பல இடங்களில் காணப்படுவதாகவும், இது பணியாளர்களில் உயர் பொறுப்புக்கள் அதாவது முதன்மை கட்டிடக் கலைஞர், வரையெழுத்துக் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் போன்ற முக்கியமானவர்களைக் குறிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அடுத்தடுத்த மட்டங்களில் பொறுப்பு வகித்த கலைஞர்கள், பொறியாளர்களது பெயர்களையும் கண்டுபிடித்து தொகுக்கும் பணி நடந்து வருவதாகவும், நான்கு மாதங்களில் இந்த பணி நிறைவடையும் என்றும் தயாளன் தெரிவித்தார்.

அமானத் கான் தாஜ்மஹாலின் வரையெழுத்து நிபுணராக (கல்லிகிராஃபர்) இருந்துள்ளார். அவரது பெயர் தாஜ்மஹாலின் கதவுகளில் ஒன்றின் மீது எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் கடைக்கோடியில் பொறிக்கப்பட்டுள்ளது. கவிஞர் கியாஸூத்தீன் என்பவர் சில குர்ஆனிய வசனங்களை கோபுரக் கற்களில் எழுதியுள்ளார். இஸ்மாயீல் கான் ஆஃப்ரிதி என்ற துருக்கியர்தான் இந்தக் கோபுரத்தை உருவாக்கியவர். முஹம்மது ஹனீஃப் என்பவர் கட்டிடப் பணியாளர்களுக்கு மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த அழகிய வெண் பளிங்கு மாளிகையின் வடிவமைப்பாளர் உஸ்தாத் அஹ்மத் லஹோரி என்பவராவார்.





கட்டுமானப் பொருள்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் ஆயிரம் யானைகள் கொண்ட படைகள் மூலம் கொண்டு வரப்பட்டனவாம். சிகப்பு பளிங்குக் கற்கள் ஃபதேபூர் சிக்ரியிலிருந்தும், ஜாஸ்பெர் என்ற பொருள் பஞ்சாபிலிருந்தும், ஜேட், கிரிஸ்டல் போன்ற வண்ணக் கற்கள் சைனாவிலிருந்தும், டார்கிய்ஸ் என்ற கற்கள் திபெத்திலிருந்தும், லபிஸ் லஜூலி மற்றும் சஃபயர் போன்ற கற்கள் இலங்கையிலிருந்தும், கரனலியன் வகை கற்கள் அரேபியாவிலிருந்தும், வைரக்கற்கள் பண்ணா என்ற இடத்திலிருந்தும் வரவழைக்கப்பட்டன.

‘உலகின் அற்புதங்களில் ஒன்றாக இன்றளவும் திகழும் இந்த பளிங்கு மாளிகையை ஒவ்வொரு கல்லாக செதுக்கி செதுக்கி கட்டிய கட்டிடக் கலைஞர்கள் உலகுக்கு தெரியாமலே மறைந்து போனார்கள், அவர்களை அடையாளம் கண்டு உலக மாந்தருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம்தான் இந்த ஆராய்ச்சியில் எங்களுக்கு அதிமானது’ என்று தாயளன் இறுதியாக தெரிவித்தார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?  - Page 3 Scaled.php?server=706&filename=purple11

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 10:03 pm

மஞ்சுபாஷிணி wrote:அப்ப தாஜ்மஹால் கட்டியது ஷாஜஹான் இல்லையா? சார்ஜஹானா? அதிர்ச்சி

யார் கட்டினா யென இந்தியாவுள காட்டின வரை சந்தோசம்னு விட வேண்டியதுதான்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 09, 2011 1:13 am

நல்ல பதிவு. நண்பர்களின் விவாதங்களும் அருமை.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக