புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
உலகின் ஏழாவது அற்புதமாக விளங்குகின்ற தாஜ்மஹாலை யார் கட்டியது என்று கேட்டால் அனைவரும் ஷாஜஹான் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் கட்டிடக் கலைகளின் மகாராணி என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த தாஜ்மஹாலை வடிவமைத்து, அதன் ஒவ்வொரு கலையம்சத்தையும் மிகுந்த சிரத்தையோடு நிர்மாணித்த ஏராளமான கட்டிடக் கலைஞர்கள் யார் யார் என்பது இப்போது அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்திய அகழ்வாராய்ச்சியினர் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முக்கியத் திருப்பமாக 17ம் நூற்றாண்டில் இந்த அதி அற்புதக் கட்டிடத்தை கட்டிய 670 க்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள், பொறியாளர்கள் ஆகியோரது பெயர்கள் அடங்கிய பல கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர்.
பெரும்பாலும் அரபியிலும், பாரசீக மொழியிலும் எழுதப்பட்ட பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வடக்கில் பூமிக்குள் புதையுண்டுள்ள சிறு கட்டிடங்களின் சுவர்களிலும், அங்குள்ள சிதைப்பாடுகளிலும் காணப்படுவதாக ஆசியன் ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பெயர்கள் தேவநாகிரி மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி d.தயாளன் என்பவர் தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலைக் குறித்து வரலாற்றுக் குறிப்புகள் தயாரிக்க தொடர்ந்து நடந்து வரும் பணியில் ஏதேச்சையாக இந்த அரும் கண்டுபிடிப்புகள் கிட்டியதாகவும், பெரும்பாலான கட்டிட கலைஞர்கள் இரான், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தயாளன் மற்றும் அவரது குழுவினர் இந்த கல்வெட்டுக்களில் திரிசூலம், நட்சத்திரங்கள், மலர்கள், கணித குறியீடுகள் போன்ற படங்கள் பல கற்களில் வரையப்பட்டுள்ளது பல்வேறு மதங்களைச் சார்ந்த கலைஞர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டிருப்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.
‘அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்திருக்கக் கூடும், ஆகவேதான் தங்களது அடையாளங்களை இவ்வாறு சித்திரங்களின் வாயிலாக பதிவு செய்துள்ளனர்’. இவ்வாறு ஆராய்ச்சிக்குழு தெரிவித்ததோடு, இந்தக் குறியீடுகளின் முழு அர்த்தத்தை வெளிக்கொணற நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலளித்தனர்.
தனது ஆசை மனைவி மும்தாஜ் மஹாலுக்காக தான் கட்ட விரும்பிய இந்த மாளிகையின் கட்டுமான பணிகளில் கிட்டத்தட்ட 20,000 ஆட்களை முகலாய பேரரசர் ஷாஜஹான் நியமித்தார். வெள்ளைப் பளிங்குக் கற்களாலான இந்த மாளிகையின் கட்டுமான பணி 1631ல் துவங்கி 1647ல் முடிவடைந்தது.
பணியாளர்கள் தங்குமிடத்திற்காகவே மகாராணி மும்தாஜின் பெயரில் மும்தாஜாபாத் என்ற தனி நகர் அருகிலேயே உருவாக்கப்பட்டது. இந்த நகர் தற்போது தாஜ்கன்ஜ் என்று அழைக்கப்படுகிறது.
தயாளன் மேலும் கூறுகையில், கல்வெட்டுக்களில் காணப்படும் பெயர்களில் ‘இஸாஃப் அஃபான்டி’ மற்றும் ‘அமானத் கான்’ உள்ளிட்ட குறிப்பிட்ட ஐந்து பெயர்கள் திரும்ப திரும்ப பல இடங்களில் காணப்படுவதாகவும், இது பணியாளர்களில் உயர் பொறுப்புக்கள் அதாவது முதன்மை கட்டிடக் கலைஞர், வரையெழுத்துக் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் போன்ற முக்கியமானவர்களைக் குறிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அடுத்தடுத்த மட்டங்களில் பொறுப்பு வகித்த கலைஞர்கள், பொறியாளர்களது பெயர்களையும் கண்டுபிடித்து தொகுக்கும் பணி நடந்து வருவதாகவும், நான்கு மாதங்களில் இந்த பணி நிறைவடையும் என்றும் தயாளன் தெரிவித்தார்.
அமானத் கான் தாஜ்மஹாலின் வரையெழுத்து நிபுணராக (கல்லிகிராஃபர்) இருந்துள்ளார். அவரது பெயர் தாஜ்மஹாலின் கதவுகளில் ஒன்றின் மீது எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் கடைக்கோடியில் பொறிக்கப்பட்டுள்ளது. கவிஞர் கியாஸூத்தீன் என்பவர் சில குர்ஆனிய வசனங்களை கோபுரக் கற்களில் எழுதியுள்ளார். இஸ்மாயீல் கான் ஆஃப்ரிதி என்ற துருக்கியர்தான் இந்தக் கோபுரத்தை உருவாக்கியவர். முஹம்மது ஹனீஃப் என்பவர் கட்டிடப் பணியாளர்களுக்கு மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த அழகிய வெண் பளிங்கு மாளிகையின் வடிவமைப்பாளர் உஸ்தாத் அஹ்மத் லஹோரி என்பவராவார்.
கட்டுமானப் பொருள்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் ஆயிரம் யானைகள் கொண்ட படைகள் மூலம் கொண்டு வரப்பட்டனவாம். சிகப்பு பளிங்குக் கற்கள் ஃபதேபூர் சிக்ரியிலிருந்தும், ஜாஸ்பெர் என்ற பொருள் பஞ்சாபிலிருந்தும், ஜேட், கிரிஸ்டல் போன்ற வண்ணக் கற்கள் சைனாவிலிருந்தும், டார்கிய்ஸ் என்ற கற்கள் திபெத்திலிருந்தும், லபிஸ் லஜூலி மற்றும் சஃபயர் போன்ற கற்கள் இலங்கையிலிருந்தும், கரனலியன் வகை கற்கள் அரேபியாவிலிருந்தும், வைரக்கற்கள் பண்ணா என்ற இடத்திலிருந்தும் வரவழைக்கப்பட்டன.
‘உலகின் அற்புதங்களில் ஒன்றாக இன்றளவும் திகழும் இந்த பளிங்கு மாளிகையை ஒவ்வொரு கல்லாக செதுக்கி செதுக்கி கட்டிய கட்டிடக் கலைஞர்கள் உலகுக்கு தெரியாமலே மறைந்து போனார்கள், அவர்களை அடையாளம் கண்டு உலக மாந்தருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம்தான் இந்த ஆராய்ச்சியில் எங்களுக்கு அதிமானது’ என்று தாயளன் இறுதியாக தெரிவித்தார்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ரா.ரமேஷ்குமார் wrote:தஞ்சை பெரிய கோவில்யை கட்டியவர் யார் என்றால் நாம் சொல்லுவோம் அருள்மொழிவர்மர்(ராஜ ராஜ சோழர்) என்று ஆனால் கோவில்யை கட்டியதோ பல சிற்பிகளாகளாக இருக்கும்.அது போல தான் இதுவும்...
தலைவன் பெயரே வரலாறு சொல்லும்
சொக்கா சொன்னீங்க தலைவா ஆனா இங்க பிரச்சினையே தலைவனே வேரங்கராங்க தலைவா
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இதுவே சரியாக இருக்கும் என்பது என் கருத்து, இப்பவெல்லாம் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் ரொம்பவே கெட்டுப்போச்சிரா.ரமேஷ்குமார் wrote:தஞ்சை பெரிய கோவில்யை கட்டியவர் யார் என்றால் நாம் சொல்லுவோம் அருள்மொழிவர்மர்(ராஜ ராஜ சோழர்) என்று ஆனால் கோவில்யை கட்டியதோ பல சிற்பிகளாகளாக இருக்கும்.அது போல தான் இதுவும்...
தலைவன் பெயரே வரலாறு சொல்லும்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சொல்லவே இல்ல மாத்திடாங்களா..!maniajith007 wrote:ரா.ரமேஷ்குமார் wrote:தஞ்சை பெரிய கோவில்யை கட்டியவர் யார் என்றால் நாம் சொல்லுவோம் அருள்மொழிவர்மர்(ராஜ ராஜ சோழர்) என்று ஆனால் கோவில்யை கட்டியதோ பல சிற்பிகளாகளாக இருக்கும்.அது போல தான் இதுவும்...
தலைவன் பெயரே வரலாறு சொல்லும்
சொக்கா சொன்னீங்க தலைவா ஆனா இங்க பிரச்சினையே தலைவனே வேரங்கராங்க தலைவா
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
அசுரன் wrote:இதுவே சரியாக இருக்கும் என்பது என் கருத்து, இப்பவெல்லாம் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் ரொம்பவே கெட்டுப்போச்சிரா.ரமேஷ்குமார் wrote:தஞ்சை பெரிய கோவில்யை கட்டியவர் யார் என்றால் நாம் சொல்லுவோம் அருள்மொழிவர்மர்(ராஜ ராஜ சோழர்) என்று ஆனால் கோவில்யை கட்டியதோ பல சிற்பிகளாகளாக இருக்கும்.அது போல தான் இதுவும்...
தலைவன் பெயரே வரலாறு சொல்லும்
ஆம், சரிதான்! ஓட்டுப் போட்டவர்களையெல்லாம் முதலமைச்சர் என்று சொல்ல முடியுமா.... அது போலத்தான்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நான் சுட்டி டிவி தான் பார்ப்பேன்maniajith007 wrote:ரா.ரமேஷ்குமார் wrote:
சொல்லவே இல்ல மாத்திடாங்களா..!
நேத்தி டிஸ்னீ சேனள்ள சொன்னாங்களே பார்க்கலையா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தெரியாத தகவல்கள் கொண்ட அற்புதமான பதிவு நன்றி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஒரே நாளில் சாய்பாபா சமாதியில் 1 லட்சம் பேர் தரிசனம்: புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது
» பிச்சை எடுத்துக் கட்டியது!
» களை கட்டியது தமிழ் புத்தாண்டு: பொன்னேறு பூட்டிய விவசாயிகள்!
» விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார பொருட்கள் விற்பனை களை கட்டியது
» ஆவுடையார் கோவிலைக் கட்டியது மாணிக்கவாசகர்தான்: கல்வெட்டு செய்யுள் மூலம் நிரூபணம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3