புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_m10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10 
30 Posts - 86%
heezulia
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_m10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_m10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_m10அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது.


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:12 pm

அட்சய திருதியை நாளில் சொத்துகள் வாங்கினால், சொத்துகள் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக தங்கம் வாங்க மிகவும் உகந்த நாளாக மக்கள் கருதுகின்றனர்.
இதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக நகைக் கடைகளுக்குச் செல்கின்றனர்.
இதற்கிடையே, மக்களைக் கவரும் வகையில், தங்க நகை வியாபாரிகளும் அட்சய திருதியை நாளில் பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்கள் அட்சய திருதியை நாள் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் தியாகராய நகர், என்.எஸ்.சி. போஸ் சாலை, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குப் பின் தியாகராய நகர் பகுதியில் திரும்பும் பக்கமெல்லாம் பெண்கள் கூட்டம் காணப்பட்டது.
சென்னை நகரக் கடைகளில் மட்டும் கடந்த இரண்டு நாள்களில் ரூ.600 கோடி மதிப்புக்கு தங்கம் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டு விற்பனையைவிட 10 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.
கோயில்களில் வழிபாடு: அட்சய திருதியை நாளை முன்னிட்டு தமிழகத்தில் பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சென்னை, தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பூஜையில் வைக்கப்பட்ட தங்க, வெள்ளிக் காசுகள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலிலும் தங்கக் காசு விற்பனை நடந்தது.
வங்கிகளில் விற்பனை: அட்சய திருதியை முன்னிட்டு வங்கிகளிலும் தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. இதற்காக பல வங்கிகளில் சிறப்பு கவுண்ட்டர்கள் செயல்பட்டன. இந்தியன் வங்கியில் மட்டும் கடந்த நான்கு நாள்களில் 284 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 130 கிலோ விற்பனை ஆனதாகவும் அந்த வங்கியின் பொது மேலாளர் மகாதேவன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் இந்தியன் வங்கியில் 153 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக மகாதேவன் கூறினார்.
தங்கம் விலை குறைந்தது: இதற்கிடையே, ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை சவரன் ரூ.16 ஆயிரத்து 272 என்ற விலையில் விற்பனை ஆனது. இது வியாழக்கிழமை விலையைவிட ரூ.216 குறைவாகும்.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,034.
வியாழக்கிழமை விலை:
ஒரு சவரன்: ரூ.16,488.
ஒரு கிராம்: ரூ.2,061.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 5:50 pm

எங்கேருந்து இவ்ளோ காசு வருது கடவுளே... அநியாயம்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 6:10 pm

சென்னைல மட்டும் 600 கோடின்னா இந்தியா முழுக்க உலகம் முழுக்க எத்தனை கோடிக்கு தங்கம் வாங்கிருப்பாங்க கடவுளே இந்த உலகத்தை எப்ப திருத்தப்போற




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 08, 2011 9:43 pm

இதுல என் பங்கு துளி கூட இல்ல பா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 9:47 pm

அம்மா கூட சொன்னாங்க..... எதுனா நகை வாங்குன்னு.... சொன்னா மட்டும் போறுமா? காசு கொடுக்கவேண்டாமா? புன்னகை





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. 47
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 9:59 pm

மஞ்சுபாஷிணி wrote:அம்மா கூட சொன்னாங்க..... எதுனா நகை வாங்குன்னு.... சொன்னா மட்டும் போறுமா? காசு கொடுக்கவேண்டாமா? புன்னகை


மஞ்சு அக்கா! நானும் என் வீட்டுக்காரரிடம் கேட்டுப்பார்த்து விட்டேன்,ம்ஹீம் ஒன்றும் நடக்கவில்லை!
என்ன செய்வது நம்மால் பெருமூச்சுதான் விடமுடியும் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக