புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை என் உறவு


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 08, 2011 4:25 pm

ஈகரை
சொத்துக்களை துறந்து
சொந்தங்களை மறந்து
சூனியத்துடன் வாழும் - என்னை
சுற்றமும் நட்புமாய் சூடிக்கொண்ட கரை

கற்ற கல்வியும் பெற்ற ஆற்றலும்
பேனாவின் மையாகி
பிள்ளைகளையும் குடும்பத்தையும்
எழுதிக்கேட்ட காலம் போய்

அயல் நாட்டில் அன்னியனாய்
அறைக்குள்ளே அது இது போல்
அடைந்து கிடந்த எனக்கு அன்னையாய்
அனைத்தும் தரும் அமிர்தம்

இங்கு

உறவுகளின் சிந்தனைகள்
சிறகடித்துப் பறக்கையில்
கிறங்கித்தான் போய் நிற்பேன்
உறங்கும் நேரம் தவிர


ஆறு லட்சம் பதிவுகளாம்
எண்ணிச்சொன்னார் இங்கே
கோடிகள் தாண்டி பதிவுகளின்
கொடி பறக்கும் விரைவில்

ஈகரை - என் உறவு
ஈகரை - என் உணர்வு
ஈகரை - என் உயிர்ப்பு
ஈகரை - என் ஆறாம் அறிவு


அன்புடன் அப்துல்லாஹ் சார்
அல்கோபரில் இருந்து

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 4:38 pm

ஈகரை உறவுகளின் ஒட்டு மொத்த உணர்வுகளை அடுக்கிவைத்து அழகாக கவிதையில் தொடுத்துவைத்த நண்பரே... இரண்டு லட்சம் பதிவுகள் என்பது கடந்த வருட நிலை.. இன்று அது ஐந்து லட்சம் ... நாளை ஆறு லட்சம்... அடுத்த வருடம் பத்து லட்சம்... அதுதான் நமது லட்சியம்..

வாழ்த்துகள் கலீல்... அருமையாய் ஈகரையை உணர்ந்ததற்கும் அதனைப் பகிர்ந்ததற்கும்..!
சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 08, 2011 4:39 pm

மிக்க நன்றி கலை
தங்களின் கடைக்கண் பார்வை பட்டதற்க்கு ............



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரை என் உறவு  Aஈகரை என் உறவு  Bஈகரை என் உறவு  Dஈகரை என் உறவு  Uஈகரை என் உறவு  Lஈகரை என் உறவு  Lஈகரை என் உறவு  Aஈகரை என் உறவு  H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 08, 2011 4:41 pm

அருமை தோழரே ஈகரையுடன் இணைந்ததில் தங்களின் உணர்வை வரிகளில் வார்த்தீர்கள் வாழ்க(ஈகரையுடன்) பல்லாண்டு வாழ்த்துகள்
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
ஈகரை என் உறவு  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 08, 2011 4:45 pm

மிக்க நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரை என் உறவு  Aஈகரை என் உறவு  Bஈகரை என் உறவு  Dஈகரை என் உறவு  Uஈகரை என் உறவு  Lஈகரை என் உறவு  Lஈகரை என் உறவு  Aஈகரை என் உறவு  H
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 08, 2011 4:46 pm

ஈகரையின் உறவுகளில் நீங்களும் ஒருவராக....உங்களுடன் நானும் ஒருவனாக... மிக்க மகிழ்ச்சி..



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 4:47 pm

சூப்பரா இருக்கு கவிதை ....... இல்ல இது கவிதையே இல்ல கலீல் ஈகரைக்காக கொடுத்த ஒரு பரிசுன்னு சொல்லுவேன் நன்றி நண்பா ஈகரை என் உறவு  677196 ஈகரை என் உறவு  677196 ஈகரை என் உறவு  677196 ஈகரை என் உறவு  677196 ஈகரை என் உறவு  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 5:11 pm

akaleel wrote:ஈகரை
சொத்துக்களை துறந்து
சொந்தங்களை மறந்து
சூனியத்துடன் வாழும் - என்னை
சுற்றமும் நட்புமாய் சூடிக்கொண்ட கரை

கற்ற கல்வியும் பெற்ற ஆற்றலும்
பேனாவின் மையாகி
பிள்ளைகளையும் குடும்பத்தையும்
எழுதிக்கேட்ட காலம் போய்

அயல் நாட்டில் அன்னியனாய்
அறைக்குள்ளே அது இது போல்
அடைந்து கிடந்த எனக்கு அன்னையாய்
அனைத்தும் தரும் அமிர்தம்

இங்கு

உறவுகளின் சிந்தனைகள்
சிறகடித்துப் பறக்கையில்
கிறங்கித்தான் போய் நிற்பேன்
உறங்கும் நேரம் தவிர


ஆறு லட்சம் பதிவுகளாம்
எண்ணிச்சொன்னார் இங்கே
கோடிகள் தாண்டி பதிவுகளின்
கொடி பறக்கும் விரைவில்

ஈகரை - என் உறவு
ஈகரை - என் உணர்வு
ஈகரை - என் உயிர்ப்பு
ஈகரை - என் ஆறாம் அறிவு


அன்புடன் அப்துல்லாஹ் சார்
அல்கோபரில் இருந்து

ஈகரையில் வந்து உலவிச்செல்வோரும் உண்டு....
படைப்புகளை படைப்போரும் உண்டு.....
உற்சாகப்பின்னூட்டம் இடுவோரும் உண்டு....
இப்படி உயிராய் உணர்வாய் யாதுமாய் ஈகரையை அணைக்கும் மனம் உங்க கிட்ட பார்க்கிறேன் கலீல்... இதே உணர்வு எல்லோருக்கும் மனதில் இருக்கும் கண்டிப்பாக... ஆனால் அதை கவிதையாக இங்கே வெளிப்படுத்தி சந்தோஷத்துடன் பகிரும் அருமையான வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் கலீல்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை என் உறவு  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 08, 2011 6:19 pm

நல்ல பின்னூட்டங்கள் என்னை கிறங்கடிக்கின்றன.
வாசன் மணி மஞ்சு ஹாஷிம் கலை அனைவரின் அன்புக்கும் என் சாந்தியும் சமாதானமும் நெஞ்சம் நிறைந்த மகிழ்வும்...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரை என் உறவு  Aஈகரை என் உறவு  Bஈகரை என் உறவு  Dஈகரை என் உறவு  Uஈகரை என் உறவு  Lஈகரை என் உறவு  Lஈகரை என் உறவு  Aஈகரை என் உறவு  H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக