புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_m10மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Sun May 08, 2011 4:10 pm

First topic message reminder :




மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Hdmalarnews_11751955748
100,000,000,000
எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? ஆம், பத்தாயிரம் கோடி; இவ்வளவு
செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப் பின் உச்சிக்கே சென்று
விட்டீர்களா? இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும்,
செல்களை கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாக சாப்பிடாமல், சரியாக
தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல
பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்கு செல்வதற்கும் இது தான்
காரணம்.

கொல்லாதீங்க
ஆம்,
உங்கள் மூளையில் உள்ள செல்களை கொல்லாதீர்கள்; என்னது, நமக்கு நாமே மூளை
செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலை
முறையினரிடம் காணப்படுகிறது.

எந்த
ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் “பேலன்ஸ்’ ஆக
இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால்,
“டென்ஷன்…’ என்றே சொல் லிக் கொண்டிருப்பர். சரியாக தூங்கமாட்டார்கள்;
சாப்பிடமாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை செல்களை “கொல்’கின்றனர்.
அதாவது, செல்கள் செயலிழந்துபோகின்றன.

தூக்கம் நிச்சயம்
மூளை
செல்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி
நேர தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான்
தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் டாக்டர்கள். ஆனால், தூக்கத்தை
மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல
வேண்டும்.

மன அழுத்தம் “நோ’
தூக்கம்
வராமல் இருக்க காரணம், பலருக்கும் உள்ள “டென்ஷன்’ தான். மன அழுத்தம் பல
வகையில் இவர் களை பாதிக்கிறது. மனதில் எதையும் போட்டுக்கொண்டு,
தேவையில்லாமல் மண்டையை
குழப்பிக் கொள்வதால் மனஅழுத்தம் அதிகமாகிறது.”டென்ஷன்’ பேர்வழிகளுக்கு,
கார்டிசோல் சுரப்பி அதிகமாக சுரந்து, மூளை செல்களை குறைக்கும் வேலையை
செய்கிறது. அதனால், “டென்ஷன்’ என்று இனி சொல்லாதீர்கள்; மனதை
சமப்படுத்துங்க.

தண்ணியே போ… போ
மது
அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதை தாண்டும் போது தான் தெரியும். சிலர்
கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு.
இவர்களுக்கு பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை.
ஆல்கஹால் செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை
செல்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக
பங்குண்டு என்கின்றனர் டாக்டர்கள்.

“எக்சோடாக்சின்’
பதப்படுத்தப்பட்ட,
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட கொழுப்பு சத்துள்ள “ஜங்க் புட்’ வகை உணவுகளில்
“எக்சோடாக்சின்’ என்ற ரசாயன சத்து உள்ளது.
இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு “ஜங்க் புட்’ தான் பிடித்தமானது.
எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக
இருக்கும். விளைவு, மூளை செல்கள் அதிகமாக குறைவதே.

“சீப்’பான அயிட்டங்கள்
அவசரத்துக்கு
ஏதோ சாப்பிடுவது, சமோசா, சிப்ஸ் போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை
பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்
என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று
தெரிந்தால், கண்டிப்பாக அதை தவிர்ப்பது நல்லது; ருசிக்கு சாப்பிடும் போது,
சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.

குடிங்க கண்டிப்பாக
ஆமாங்க,
தண்ணீர் குடிங்க; ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும்,
திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.

உடலின்
ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு காரணம் மூளை தான்; மூளை செல்கள் தான், உடலில்
ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க
மட்டும் மறக்கக்கூடாது.

தரை சுத்தமாக…
இப்போதெல்லாம்,
வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன.
எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை “ஸ்ப்ரே’ செய்து விடும் போக்கு
அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது
என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை செல்கள் குறைய வாய்ப்பு அதிகம்.

இது போலத்தான் பெயின்ட் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.
காய்கறி, பழங்கள்
இந்த
மூளை செல்கள்
பாதிப்பை தவிர்க்க, சிம்பிள் வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; டாக்டரிடம்
போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை
சாப்பிடுங்கள். போதும்.

பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து
விடாதீர்கள்.



மின்னஞ்சலில் வந்தது.


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 6:10 pm

தகவலுக்கு நன்றி!

மகிழ்ச்சி மகிழ்ச்சி



மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue May 10, 2011 10:15 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 11, 2011 8:40 am

பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி

avatar
Guest
Guest

PostGuest Wed May 11, 2011 9:24 am

ஏற்கனவே நான் போட்ட பதிவு இது . http://www.eegarai.net/t58523-topic#526525

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 11, 2011 9:30 am

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி உதுமான்... நானே கவனித்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன்.. இணைத்துவிட்டேன்..

இப்போது உடம்பு எப்படி இருக்கு உதுமான்...? ரிவியூக்கு போனீங்களா..?

குணம் முன்னேற்றமாக இருக்கிறதா..?

உடல் நிலை கவனம் வைத்துக்கோங்க...

ஆறுதல்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Wed May 11, 2011 10:24 am

கலைவேந்தன் wrote:சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி உதுமான்... நானே கவனித்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன்.. இணைத்துவிட்டேன்..

இப்போது உடம்பு எப்படி இருக்கு உதுமான்...? ரிவியூக்கு போனீங்களா..?

குணம் முன்னேற்றமாக இருக்கிறதா..?

உடல் நிலை கவனம் வைத்துக்கோங்க...

மூளையை கொல்லாதீங்க, ப்ளீஸ்! - Page 2 572280
நேற்று இரவு போய் வந்த்தென் காலை அண்ணா., ஹிலிங்க் நல்ல இருக்ன்னு ., மேலும் 3 வரங்க்கள் மருந்த்தும் , உடற்பயிற்சியும் செய்ய சொல்லியுள்ளார் மருத்துவர். நானும் தொடர்கிறேன் காலை அண்ணா.,

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக