புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:16

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:15

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:13

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 10:59

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
70 Posts - 80%
heezulia
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
10 Posts - 11%
E KUMARAN
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
406 Posts - 79%
heezulia
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மழை... நீ... நான்... - Page 2 Poll_c10மழை... நீ... நான்... - Page 2 Poll_m10மழை... நீ... நான்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை... நீ... நான்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 8 May 2011 - 16:58

First topic message reminder :










மழை... நீ... நான்... - Page 2 Rain

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கிறேன்
நீ என்னை
காணவராமல் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்கூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமல்
இன்றுவரை என்னுள்
இருக்கக்கூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்கக்கூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 8 May 2011 - 17:57

மஞ்சுபாஷிணி wrote:
கலைவேந்தன் wrote:அசத்தலான ம்ழை... அதை விட அசத்தலான மங்கை... அதையும் விட அசத்தலான காதல்... அதைஎல்லாம் விட அசத்தலான கவிதை..!


பாராட்டுகள் வாசன்... மழை... நீ... நான்... - Page 2 224747944

ஹச்சு....

ஹச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊ....

ஹச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சூ......

இதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாமே வாசன் போட்ட தும்மல் கலை.... மழை... நீ... நான்... - Page 2 755837

கலை நீ போட்ட இந்த பின்னூட்டத்தில் நனைஞ்சுட்டான் வாசன் அவனுக்கு அப்டியே ரெண்டு பாட்டில் விக்ஸும் அனுப்பி வைப்பா.... மழை... நீ... நான்... - Page 2 102564

விக்ஸா? நான் வேற மாதிரி படிச்சேன் (விஸ்கினு)... அது தான் உடனே சளியை போக்கும் நிவாரணி.... மழை... நீ... நான்... - Page 2 359383



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 8 May 2011 - 18:08

நண்பனின் ஏக்கம் வரிகளில் வலுப்பெறுகிறது எங்கே அந்த மங்கை இன்னுமா உன்னை அடையவில்லை காத்திருக்கும் என் நண்பனின் இதள்பதிக்க ஓடோடி வராயோ சினுங்கும் சிறுதுளி மழையாய் நீவருவாயோ இடிமின்னலும் பெருதுளியுமாய் வருவாயோ வானம் வரண்டுகிடக்கிறது என் நண்பனை நனைத்திட மங்கலமாய் மங்கையே வாருவீரோ...... அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
மழை... நீ... நான்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 8 May 2011 - 19:11

ஹாசிம் wrote:நண்பனின் ஏக்கம் வரிகளில் வலுப்பெறுகிறது எங்கே அந்த மங்கை இன்னுமா உன்னை அடையவில்லை காத்திருக்கும் என் நண்பனின் இதள்பதிக்க ஓடோடி வராயோ சினுங்கும் சிறுதுளி மழையாய் நீவருவாயோ இடிமின்னலும் பெருதுளியுமாய் வருவாயோ வானம் வரண்டுகிடக்கிறது என் நண்பனை நனைத்திட மங்கலமாய் மங்கையே வாருவீரோ...... மழை... நீ... நான்... - Page 2 154550

நண்பா.... மிக்க நன்றி மழை... நீ... நான்... - Page 2 942 மழை... நீ... நான்... - Page 2 154550 மழை... நீ... நான்... - Page 2 678642

துளி துளி மழையென
துள்ளி துள்ளி வருவாளோ?

களி களி இன்பமென
அள்ளி அள்ளி தருவாளோ?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 8 May 2011 - 19:16

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ரொம்ப அழகா இருக்கு அந்த மழையின் முத்தம்
முத்தத்தின் ஸ்பரிசம் ரொம்பவே அழகு மழை... நீ... நான்... - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 8 May 2011 - 19:19

Manik wrote:சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ரொம்ப அழகா இருக்கு அந்த மழையின் முத்தம்
முத்தத்தின் ஸ்பரிசம் ரொம்பவே அழகு மழை... நீ... நான்... - Page 2 677196

மிக்க நன்றி நண்பா..... மழை... நீ... நான்... - Page 2 154550 மழை... நீ... நான்... - Page 2 678642
முத்தம் என்றாலே அழகுதானோ?
நித்தம் பெற்றாலே சுகம்தானோ?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 8 May 2011 - 19:21

கண்டிப்பா நண்பா நித்தம் பெற்றால் சுகம்தான் பெறாவிட்டால் வலிதான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 8 May 2011 - 19:24

Manik wrote:கண்டிப்பா நண்பா நித்தம் பெற்றால் சுகம்தான் பெறாவிட்டால் வலிதான்

பலநாள் வலிக்கு.... ஒருநாள் வழி கிடைத்தாலே போதுமே... பித்தம் தலைக்கேறுமே.... மழை... நீ... நான்... - Page 2 755837



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 8 May 2011 - 19:28

நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது மழை... நீ... நான்... - Page 2 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 8 May 2011 - 19:32

Manik wrote:நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது மழை... நீ... நான்... - Page 2 755837

என்ன புரிந்தது என்று எனக்கு புரியவில்லை... புன்னகை

காதலன் / காதலி பலநாட்கள் காணாமல் இருந்து.... காணும் / கண்ட சமயத்தில் பரிமாறி கொள்ளப்படும் ஒரு முத்தம்........ நித்தம் பரிமாறி கொள்வதை காட்டிலும் மிகுந்த அழகை தரும் என்று சொல்ல வந்தேன்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 8 May 2011 - 19:34

அது தான் புரியுதுன்னு சொன்னேன் நண்பா மழை... நீ... நான்... - Page 2 168300




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக