புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
Page 76 of 86 •
Page 76 of 86 • 1 ... 39 ... 75, 76, 77 ... 81 ... 86
மதிய வணக்கம்
அன்பு வணக்கம் மீனு.. நிர்ஷன்வித்யாசாகர் wrote:உள்ளமெல்லாம் பூ
பூக்கிறதே..
இதய வானம் சுற்றி சுற்றி
பல இதயங்கள் வண்ணத்துப் பூச்சியாய்
பறக்கிறதே..
அன்பென்னும் அன்பென்னும் கடல் முழுக்க
எனை முக்கி மூச்சு திணற வைக்குமென்
உறவுகளே.. வணக்கம்.. வணக்கம்..
கோடானகோடி அன்பு வணக்கம்!
இதயத்தை என்னவோ நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் -
ஆயினும் என்னை நான் நிறுவனத்திற்கல்லவா கொடுக்க
ஒப்பந்தமிட்டுவிட்டேன்..
உங்களிடம் பேசி சிறக்க நாளொன்று போதுமா..
போதாதாயினும் ஒரு தினம் கேட்டேன்..
அவசர வேலையின் காரணமாக முழு தினம் கொடுக்க இயலாத
நிறுவனத்தின் இருக்கைகளில் எப்பொழுது முடியும் வேலை உங்களோடு
ஓடி வரலாமென அமர்ந்துக் கொண்டு
இடையே என்னை நான் உங்களுக்குள் அல்லவா
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
நேற்றிலிருந்தே ஆரம்பித்துவிட்ட அன்பின் அழைப்புகளுக்கு
நான் என்ன கைம்மாறு செய்வேனோ..
இறையே துணை ஆயினும் இப்போதைக்கு என்
அன்பு வணக்கம் தோழர்களே...
![ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வித்யாசாகர் wrote:உள்ளமெல்லாம் பூ
பூக்கிறதே..
அப்டியா வித்யாசாகர் ,,எத்தனை மலர்கள் மலர்ந்தன ..
இதய வானம் சுற்றி சுற்றி
பல இதயங்கள் வண்ணத்துப் பூச்சியாய்
பறக்கிறதே..
ஐயோ அபப்டியா பட்டாம் பூச்சியா ,,எனக்கு ரொம்ப பிடிக்குமே
அன்பென்னும் அன்பென்னும் கடல் முழுக்க
எனை முக்கி மூச்சு திணற வைக்குமென்
ரொம்ப திணறுதே ,,ஹெல்ப் ப்ளீஸ்
உறவுகளே.. வணக்கம்.. வணக்கம்..
கோடானகோடி அன்பு வணக்கம்!
இத்தனை வணக்கமா ?
வாய் வலிக்காதா வித்யாசாகர்
இதயத்தை என்னவோ நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் -
ஆயினும் என்னை நான் நிறுவனத்திற்கல்லவா கொடுக்க
ஒப்பந்தமிட்டுவிட்டேன்..
என்ன வித்யாசாகர் ,அப்போ இதயம் இல்லாமாலா வாழ்கிறீர்கள்..![]()
உங்களிடம் பேசி சிறக்க நாளொன்று போதுமா..
போதாதாயினும் ஒரு தினம் கேட்டேன்..
அவசர வேலையின் காரணமாக முழு தினம் கொடுக்க இயலாத
நிறுவனத்தின் இருக்கைகளில் எப்பொழுது முடியும் வேலை உங்களோடு
ஓடி வரலாமென அமர்ந்துக் கொண்டு
இடையே என்னை நான் உங்களுக்குள் அல்லவா
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
சம்பளம் தருகிறார்கள்..என்ன பண்ணுவது வேலை பண்ணதானே வேணும் ..
நேற்றிலிருந்தே ஆரம்பித்துவிட்ட அன்பின் அழைப்புகளுக்கு
நான் என்ன கைம்மாறு செய்வேனோ..
அழைத்து அழைத்து வாய் வலிக்கிறதே ,,ஆனா மனம் சலிக்க வில்லியே ஏன் என்றால் உங்களை நமக்கு ரொம்ப பிடிக்குமே வித்யாசாகர்
இறையே துணை ஆயினும் இப்போதைக்கு என்
அன்பு வணக்கம் தோழர்களே...
யப்பா ஒரு மாதிரி வணக்கம் சொல்லிட்டாருப்பா...வணக்கம் வணக்கம் வணக்கம் வித்யாசாகர் ..
![ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வித்யாசாகர் wrote:முத்தத்தின் அர்த்தம் அன்பின் - ஆழமென நினைவு படுத்துகிறீர்கள் மீனு..
![]()
![ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 359383](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 76 942](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வானமொன்றும் எல்லை இல்லை
ஈழமொன்றே லட்சிய எல்லை!
விண்ணை தொட்டு என்ன செய்ய
என் மண்ணை தொட்டு -
ஒரு முத்தமிடலே வெற்றி!
சாதனை காலம் மறந்து தமிழின்
சோதனை காலம் வெல்ல -
ஈழ விடுதலைக்காய்; நம் மேன்மைக்குரிய தலைவர்
அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தின்
லட்சிய நோக்கை நெஞ்சில் பதித்து
இறுகப் பற்றிய கரங்களாய் -
வீர வணக்கம் சொல்வோம் தோழர்களே!
ஈழமொன்றே லட்சிய எல்லை!
விண்ணை தொட்டு என்ன செய்ய
என் மண்ணை தொட்டு -
ஒரு முத்தமிடலே வெற்றி!
சாதனை காலம் மறந்து தமிழின்
சோதனை காலம் வெல்ல -
ஈழ விடுதலைக்காய்; நம் மேன்மைக்குரிய தலைவர்
அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தின்
லட்சிய நோக்கை நெஞ்சில் பதித்து
இறுகப் பற்றிய கரங்களாய் -
வீர வணக்கம் சொல்வோம் தோழர்களே!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வணக்கம் வித்யாசாகர் ,வித்யாசாகர் wrote:வானமொன்றும் எல்லை இல்லை
ஈழமொன்றே லட்சிய எல்லை!
விண்ணை தொட்டு என்ன செய்ய
என் மண்ணை தொட்டு -
ஒரு முத்தமிடலே வெற்றி!
சாதனை காலம் மறந்து தமிழின்
சோதனை காலம் வெல்ல -
ஈழ விடுதலைக்காய்; நம் மேன்மைக்குரிய தலைவர்
அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தின்
லட்சிய நோக்கை நெஞ்சில் பதித்து
இறுகப் பற்றிய கரங்களாய் -
வீர வணக்கம் சொல்வோம் தோழர்களே!
அருமையான கவிதை ,,இன்றைய நாளுக்கான சிறப்பு கவிதை ,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 76 of 86 • 1 ... 39 ... 75, 76, 77 ... 81 ... 86
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 76 of 86
|
|