புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Page 7 of 86 Previous  1 ... 6, 7, 8 ... 46 ... 86  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 2:27 am

Ruban1 wrote:எல்லோரும் உங்கள் கவிதைக்கு அடிமை இங்கு நிங்கள் மார்தட்டிக்கொள்ளலாம் இந்த விடையத்தில்
இன்று இரவு மினுவைக்காணவில்லை அதிகமாக வரமாட்டார்கள் என்று நினைக்கின்றேன் பிரகாஸ் போய் வருகிறேன் என்று சென்றார் வருகிறாரா தெரியவில்லை

மீனு இல்லையெனில் இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதுவது ரூபன் சார்தான்! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 502589

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 2:31 am

ஐயோ அந்தத்திறமை என்னிடம் இல்லை அது மினுவுக்காகவே ஒதுக்கப்பட்டது
நாய் பார்க்கிற வேலையை களுதபார்த்தகதையா முடிஞ்சுடும் ஆளவிடுங்கப்பா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 2:34 am

இங்கு யார் நாய், யார் கழுதை - தயவு செய்து விளக்கவும்!

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 2:37 am

அந்த கதையை போல முடிஞ்சிடும் என்று சொல்லவந்தேன் கொஞ்சம் விட்ட பத்த வைச்சிடுவின்களே ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 246975

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 2:38 am

Ruban1 wrote:அந்த கதையை போல முடிஞ்சிடும் என்று சொல்லவந்தேன் கொஞ்சம் விட்ட பத்த வைச்சிடுவின்களே ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 246975

இதைவிட்டா வேற வேலை எங்களுக்கு! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 676261

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 2:39 am

Ruban1 wrote:எல்லோரும் உங்கள் கவிதைக்கு அடிமை இங்கு நிங்கள் மார்தட்டிக்கொள்ளலாம் இந்த விடையத்தில்

நன்றி ரூபன், எல்லாம் புகழும் இறைவனுக்கே..

நல்லது நடக்குமாயின்
அவன் செயல்;

கெட்டது எதுவேனும்
நடப்பின் -
என் தவறென்றே நம்பி
என்னை சரி பார்த்து
எங்கு தவறு நடந்திருக்குமென
ஆராய்வேன் தவிர..
கடவுளை குறை சொல்ல மாட்டேன்.

கடவுள் எனக்கு அத்தனை செய்திருக்கிறார்.
அவர் தந்த வரத்தில்
எனக்கு ஈகரையும் ஒன்று..

தமிழர் உண்மையிலேயே மது அதிகம் அருந்துவாராயின்
கடவுள் அருள் புரிந்து அதை தடுத்து விரைவில் நிறுத்துவார்,
நாமும் அவருக்காய் வேண்டிக்கொள்வோம்;

மது நம்மோடு பிறரையும் குடிக்கிறது;
சரி குடித்து போகட்டுமென்று
விட்டு விடவும் முடியவில்லை,
மது அத்தனை உடம்பிற்கு கேடு;

மதுவால் அழிந்த நிறைய குடும்பங்களின் வரலாறும்
நிறைய குழந்தைகளின் கனவும் இருக்கிறது.

நான் கூட - என்
முதல் படைப்பில் மதுவை பற்றி -
"இதுவும் ஒரு இனிய விஷமென" எழுதி இருக்கிறேன்.

இங்கு, கடவுள் நம் சம்பாஷணைகளை கேட்டுக்
கொண்டிருப்பதாகவே நம்புவோம்!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 2:42 am

முதல் படைப்பில் மதுவை பற்றி -
"இதுவும் ஒரு இனிய விஷமென" எழுதி இருக்கிறேன்.

ஒரே கசப்பு இல்லை பெரியப்பு ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 2:44 am

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 1924556

இதுதான் ரொம்ப கசக்கும், வாயிலே வைக்க முடியாது!

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 2:45 am

என்னது நான் இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருக்கே ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Icon_eek

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 2:47 am

இங்கு மலேசியாவில் பிரபலம்! நாய் பீர் என தமிழர்களால் அழைக்கப்பட்டு நன்றியோடு அருந்தப்படும் பீர் இது!

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 7 of 86 Previous  1 ... 6, 7, 8 ... 46 ... 86  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக