புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

manikavi
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்

Abiraj_26
ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_m10ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 Poll_c10 
1 Post - 1%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்

Page 56 of 86 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 71 ... 86  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 07, 2009 9:14 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

தமிழ் சேர்க்கும்
அன்புக் கடலில்
கரைகளாய்
ஒதுங்குகின்றன
நம் கவிதைகளெல்லாம்..

வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 19, 2009 6:17 pm

நான் முன்பு சொன்னேனே அந்த கள்ளிப் பால் கதை, பதிந்திருக்கிறேன். படித்தாச்சா.. யமுனா

அதற்கு அப்பொழுதே பதிலளித்தேனேம்மா. அது என் சுவாசத்திற்கு நிகராய் எனை இயக்கிக் கொண்டிருக்கும் ஏன் அன்பு மனைவி என்று கொடுத்திருந்தேன்!

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Oct 19, 2009 6:19 pm

anni nanraka ullarkala?
ok anna nalai mindum thodaralam ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 68516

yamuna

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 19, 2009 6:30 pm

அன்பு வணக்கமென் தாமு.. கோவை சிவா..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 19, 2009 6:31 pm

yamuna wrote:anni nanraka ullarkala?
ok anna nalai mindum thodaralam ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 68516
yamuna

மிக்க நலம்மா. மகிழ்வாக போய் வாடா. . நாளை சந்திப்போம் ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 68516

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 20, 2009 5:25 pm

விழ விழ எழும்
வீரர்கள் நாம்;

ழுதுக்கள் வீசி
புத்தியை தீட்டும்
புதிய பிரம்மாக்கள் நாம்;

ரையாத வண்ணங்களையும்
இனிக்காத சுவைகளையும்
வண்ணமாகவும் இனிப்பாகவும் ஆக்க
எழுத்தில் ஜாலம் செய்யும் சூரர்கள் நாம்;

நேரங்களை கரைத்து
தமிழால் கட்டிய தூண்களால்
நாளைய வலை-முறைக்கே
புதிய படிப்பினையை
பதிந்து வரும் நிகரற்ற புத்தகங்கள் நாம்;

விதைகளாலும்
ழகுத் தமிழாலும்
கோபக் கனலாலும்
ற்பனை திறனாலும்
ழுத்தின் புலமையாலும்
சுட்ட சுடாமாளிடும் செய்திகளாலும்

நம்மை சகோதரர்களாகவும்
நண்பர்களாகவும்
பெற்றுக் கொண்ட நல்-இதயங்கள் நாமென
நம்பிக்கை வளர்த்துக் கொள்வோம் தோழர்களே!

அனைவருக்குமென் இனிய அன்பு வணக்கம்! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 154550

(காலையிலேயே உள்ளே நுழைந்தேன்
இப்போது தான் வணக்கம் சொல்ல முடிந்தது தோழர்களே!மன்னிக்கவும்!!)

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:42 pm

வித்யாசாகர் wrote:விழ விழ எழும்
வீரர்கள் நாம்;

ழுதுக்கள் வீசி
புத்தியை தீட்டும்
புதிய பிரம்மாக்கள் நாம்; YES
ரையாத வண்ணங்களையும்
இனிக்காத சுவைகளையும்
வண்ணமாகவும் இனிப்பாகவும் ஆக்க
எழுத்தில் ஜாலம் செய்யும் சூரர்கள் நாம்;YES
நேரங்களை கரைத்து
தமிழால் கட்டிய தூண்களால்
நாளைய வலை-முறைக்கே
புதிய படிப்பினையை
பதிந்து வரும் நிகரற்ற புத்தகங்கள் நாம்; Yes
விதைகளாலும்
ழகுத் தமிழாலும்
கோபக் கனலாலும்
ற்பனை திறனாலும்
ழுத்தின் புலமையாலும்
சுட்ட சுடாமாளிடும் செய்திகளாலும்

நம்மை சகோதரர்களாகவும்
நண்பர்களாகவும்
பெற்றுக் கொண்ட நல்-இதயங்கள் நாமென
நம்பிக்கை வளர்த்துக் கொள்வோம் தோழர்களே!

அனைவருக்குமென் இனிய அன்பு வணக்கம்! ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர் - Page 56 154550

(காலையிலேயே உள்ளே நுழைந்தேன்
இப்போது தான் வணக்கம் சொல்ல முடிந்தது தோழர்களே!மன்னிக்கவும்!!)

வணக்கம் ..வணக்கம் ..வித்யாசாகர் ..பிந்தி சொன்னாலும்...வணக்கம் இனிக்கும் வித்யாசாகர் ..

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Oct 20, 2009 5:45 pm

வணக்கம் வித்யா....

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 20, 2009 5:55 pm

வணக்கம் மீனு விஜய் கிருபை தமிழன் ஹரிதா இளவரசன் மாணிக் அபி.. கொவைசிவா மற்றும் இனிய தோழர்களே..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Oct 21, 2009 6:12 pm

வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்
வணக்கம்

ன்ன தோழர்களே வணக்கத்துக்கான கவிதை கானோமே
வெறும் வணக்கம் இருக்கிறதேனு பார்கிறீங்களா?

மிழில் மட்டுமே பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
கவிதை தானே தோழர்களே..

எனவே.. மனதில் ஒரு உறுதி கொள்வோம் பிற மொழிக் காரர்களிடம்
பேசும் போது.. எப்படி பிறமொழியில் மட்டுமே பேசுகிறோமோ; அப்படி

வ்வொரு தமிழரும் ஒவ்வொரு தமிழரிடம் பேசும்போதும்
தெளிந்த தமிழில் மட்டுமே பேசுவோம் தோழர்களே..

என் இனிய உள்ளங்களுக்கு என் அன்பு வணக்கம்!

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Wed Oct 21, 2009 6:14 pm

வித்யாசாகர் அண்ணா இப்பதான் வர்ரிங்களா ஓகே பாய் யமுனா

Sponsored content

PostSponsored content

Page 56 of 86 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 71 ... 86  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக