புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
48 Posts - 51%
heezulia
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
48 Posts - 51%
heezulia
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உம்வழி மாற்றுவீரா?  Poll_c10உம்வழி மாற்றுவீரா?  Poll_m10உம்வழி மாற்றுவீரா?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உம்வழி மாற்றுவீரா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 11:54 am

உம்வழி மாற்றுவீரா?  Images?q=tbn:ANd9GcRa6qpWnMyHO9NI4hHNTUP-ziPKiDPgoIijeyA_2J8chJSGLelD
ஆணென்று நீமறந்து பெண்ணானவளை
வெளிநாட்டு வேலைக்கனுப்விட்டு
அவளனுப்பும் பணத்தில் வாகனமும்
உம்சுகத்திற்காய் பெண்ணும்தேடுகிறாய்

உம் பகட்டு வலம்வருகையில் மயங்கி
மதியிழந்த குமரிப்பெண்ணானவளும்
நீதான் அவள்வாழ்கையென்று
ஏமாந்த இன்னோர் பெண்

விளக்கிக்கூறியும் புரிந்திடாத
மகளைப்பெற்ற பெற்றோரும்
மனமுடைந்து நொந்தழுது
காலத்தை வைகிறார்கள்


உன் காதலை நெஞ்சில் சுமந்து
அயல்நாட்டுத்தனிமையில்
முதலாளிகளின் தொல்லைகள் தாங்கி
தானடைந்த விதிநினைத்து அழுகிறாளுன்துணை

முப்பரிமாணக் குற்றத்தின்
மன்னனாய் மகிழ்வுற்று
உம்மவர்களின் கண்ணீரில்
சல்லாப வாழ்வு உனதாகிறதே...

நீகாணும் சுகம்யாவும்
நிலைத்திடாத அற்பமென்று
உணரும்வரை காத்திராது
உணர்ந்துன்வழி மாற்றுவீரா?




நேசமுடன் ஹாசிம்
உம்வழி மாற்றுவீரா?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 07, 2011 11:59 am

உண்மை வரிகள் ஹாசிம்...இதை படித்தால் ஆவது சிலரேனும் திருந்தட்டும்....
உம்வழி மாற்றுவீரா?  224747944
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 12:23 pm

இன்றைய நிலையை விளக்கிய கவிதை அற்புதம்....ஹாசிம்..... உம்வழி மாற்றுவீரா?  224747944 உம்வழி மாற்றுவீரா?  677196



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 2:13 pm

உமா wrote:உண்மை வரிகள் ஹாசிம்...இதை படித்தால் ஆவது சிலரேனும் திருந்தட்டும்....
உம்வழி மாற்றுவீரா?  224747944

மிக்க நன்றி உமா நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
உம்வழி மாற்றுவீரா?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 4:30 pm

பிஜிராமன் wrote:இன்றைய நிலையை விளக்கிய கவிதை அற்புதம்....ஹாசிம்..... உம்வழி மாற்றுவீரா?  224747944 உம்வழி மாற்றுவீரா?  677196

மிக்க நன்றி தோழரே .......

இவ்வாறு ஒரு சம்பவம் நடந்தேறக் கேட்டு எழுதியவரிகள்



நேசமுடன் ஹாசிம்
உம்வழி மாற்றுவீரா?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 07, 2011 4:31 pm

நெத்தியடி வரிகள் ஹாசிம்.பெண்ணின் உழைப்பில் வாழும் ஆண்களை சவுக்கால் அடிக்கும் வரிகள் அருமை



உம்வழி மாற்றுவீரா?  Uஉம்வழி மாற்றுவீரா?  Dஉம்வழி மாற்றுவீரா?  Aஉம்வழி மாற்றுவீரா?  Yஉம்வழி மாற்றுவீரா?  Aஉம்வழி மாற்றுவீரா?  Sஉம்வழி மாற்றுவீரா?  Uஉம்வழி மாற்றுவீரா?  Dஉம்வழி மாற்றுவீரா?  Hஉம்வழி மாற்றுவீரா?  A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 07, 2011 4:36 pm

மிக மிக நன்று.... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 07, 2011 4:38 pm

அருமை தல உம்வழி மாற்றுவீரா?  677196 உம்வழி மாற்றுவீரா?  677196 உம்வழி மாற்றுவீரா?  677196 உம்வழி மாற்றுவீரா?  677196




உம்வழி மாற்றுவீரா?  Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 07, 2011 6:08 pm

உதயசுதா wrote:நெத்தியடி வரிகள் ஹாசிம்.பெண்ணின் உழைப்பில் வாழும் ஆண்களை சவுக்கால் அடிக்கும் வரிகள் அருமை

மிக்க நன்றி சுதா நன்றி



நேசமுடன் ஹாசிம்
உம்வழி மாற்றுவீரா?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 08, 2011 11:54 am

வை.பாலாஜி wrote:மிக மிக நன்று.... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி தோழா....



நேசமுடன் ஹாசிம்
உம்வழி மாற்றுவீரா?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக