புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
91 Posts - 54%
heezulia
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
1 Post - 1%
prajai
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
1 Post - 1%
eraeravi
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
21 Posts - 54%
heezulia
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
தாயின் ஈரல் பேசியது  Poll_c10தாயின் ஈரல் பேசியது  Poll_m10தாயின் ஈரல் பேசியது  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் ஈரல் பேசியது


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 08, 2011 2:09 pm

இக்கதை பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கலாம். ஆனாலும் அன்னையர் தினத்தில் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன்...
ஒரு தாய் தன் மகனை அன்புடன் வளர்த்து வந்தார். தந்தை இல்லாக் குறை தெரியாவண்ணம் அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனது மகிழ்ச்சியே தன் உலகம் என்று அவனது சந்தோஷம் கண்டு தானும் மகிழ்ச்சியாய் காலத்தைக் கடத்தினார்.
வளர்ந்து வாலிபன் ஆகிய மகன் ஒரு நாள் தன் தாயிடம் தான் ஒரு அழகான பெண்ணைக் காதலிப்பதாக சொன்னான். தாயும் மகனுடைய மகிழ்ச்சி கருதி அந்தப் பெண்ணையே அவனுக்கு மணம் முடித்து வைத்தாள்.
நன்றாகப் போய்க்கொண்டிருந்த வாழ்வில் மருமகள் ஏற்படுத்தும் பிரச்னைகளால் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைய ஆரம்பித்தது.
கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் அவ்னுடன் அன்பை யார் பகிர்ந்து கொள்பவராக இருந்தாலும் அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் மருமகள் தன் கணவனை தனிக் குடித்தனம் செய்ய அழைத்தாள்.

தள்ளாத வயதில் தன்னை பராமரிக்க வேண்டிய மகன் தனிக்குடித்தனம் போக தாயும் அனுமதிதாள் எங்கிருந்தாலும் மகன் சந்தோஷமாக இருக்க தாய் எண்ணினாள்.

ஒரு நாள் அதிகாலையில் பிரிந்து போன மகன் வாட்டத்துடன் தன் முன்னே நிற்க்கக் கண்ட,
தாய் பதறிப்போய் கேட்டாள் என்னப்பா ஆச்சு? ஏதும் பிரச்னையா? நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?
கேள்வி கேட்ட தாயிடம் கதறிக்கொண்டே மகன் சொன்னான் அம்மா என் மனைவிக்கு உடல் நலம் இல்லை
அவளது ஈரல் கேட்டுப் போய் விட்டதால் வேறு யாருடைய ஈரலாவது கிடைத்தால் அவ்ளுக்கு பொருத்தி அவளை உயிர் பிழைக்க வைக்கலாம் என மருத்துவர் சொல்கிறார். நான் என்ன செய்யட்டும். என் மகிழ்ச்சி என் வாழ்க்கை எல்லாமே முடிந்து விட்டது எனக் கூறிய மகனிடம் கொஞ்சம் பொரு இதோ வருகிறேன் என்று கூறிவிட்டு
அந்தத்தாய் கையில் கத்தியுடன் மகனிடம் சொன்னாள் என் நெஞ்சை பிளந்து என் ஈரல் குலையக் கொண்டு போய் உன் மனைவியை காப்பாற்று என்று
கேட்ட மகன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
செய் நான் சொன்னதை உடனே செய் உன் மனைவியை காப்பாற்று உன் மகிழ்ச்சியே முக்கியம் எனக்கு என்றாள்.
கையில் தாயின் ஈரலை ரத்தம் சொட்ட சொட்ட தூக்கிக் கொண்டு ஓடிய மகன் தடுமாறி கீழே விழுந்து விடும் நிலையில் தாயின் ஈரல் சொன்னது மகனே பார்த்துப் போப்பா விழுந்து விடாதே என்று.

பசும் தங்கம் மாணிக்கம் மணி வைரம் எல்லாமே
ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா?
விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா....


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 3:27 pm

ஆயிரம் அப்பா சேர்ந்தாலும் ஒரு அம்மாவாக முடியாது... அன்னையின் அன்பில் தன்னலம் இல்லாதது தான் இந்தக்கதையின் மேன்மை....

பொருத்தமான கதை இந்த அன்னையர் தினத்தில் பதிந்தமைக்கு அன்பு நன்றிகள் கலீல்.
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயின் ஈரல் பேசியது  47
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 3:53 pm

முன்னரே தெரிந்த கதைதான்,என்றாலும் அன்னையர் தினத்தில் நினைவூட்டியதற்கு நன்றி

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 08, 2011 3:58 pm

நன்றி
தங்கள் போன்றோரின் பின்னூட்டம் எங்களை மேலும் இங்கு பல பகிர்வுகளை அளிக்க உதவும்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாயின் ஈரல் பேசியது  Aதாயின் ஈரல் பேசியது  Bதாயின் ஈரல் பேசியது  Dதாயின் ஈரல் பேசியது  Uதாயின் ஈரல் பேசியது  Lதாயின் ஈரல் பேசியது  Lதாயின் ஈரல் பேசியது  Aதாயின் ஈரல் பேசியது  H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 3:59 pm

நாடறிந்த கதை எனினும் இந்த நாளில் நினைவூட்டிய கலீலுக்கு நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 4:10 pm

கலைவேந்தன் wrote:நாடறிந்த கதை எனினும் இந்த நாளில் நினைவூட்டிய கலீலுக்கு நன்றி..!
நானும் இதை ஏற்க்கனவே கேட்டு இருக்கிறேன்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தாயின் ஈரல் பேசியது  Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக