புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
81 Posts - 67%
heezulia
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
1 Post - 1%
viyasan
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
273 Posts - 45%
heezulia
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
18 Posts - 3%
prajai
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_m10சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் சதம் : இந்தியா அபாரம்! : ஆஸி., திணறல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:55 am

நாக்பூர் : நாக்பூர் டெஸ்டில் சூப்பராக பேட் செய்த சச்சின் 40வது சதம் கடந்து அசத்தினார். இவருக்கு பக்கபலமாக சேவக், லட்சுமண் ஆட, இந்தியா முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் கிரஜ்ஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று நாக்பூரில் புதிதாக கட்டப் பட்டுள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் துவங்கியது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.


விஜய் அறிமுகம்: இந்திய அணியில் தடைசெய்யப்பட்ட காம்பிருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் அறிமுகமானார். ஓய்வு பெற்ற கும்ளேவின் இடத்தில் ஹர்பஜன் கள மிறங்கினார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டூவர்ட் கிளார்க் நீக்கப்பட்டு ஜேசன் கிரஜ்ஜா முதல் டெஸ்டில் விளையாடினார்.


சேவக் அதிரடி: இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக சேவக், விஜய் களமிறங்கினர். சேவக் ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடினார். இவர் வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளிக்க கேப்டன் பாண்டிங், சுழற்பந்து வீச்சாளர் கிரஜ்ஜாவிடம் பந்தை கொடுத்தார். ஆனால், இதுவும் கைகொடுக்கவில்லை. விளாசலை தொடர்ந்த சேவக், கிரஜ்ஜா பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து மிரட்டினார். ஒரு நாள் போட்டி போல் விளையாடிய சேவக் 45வது பந்தில் அரைசதம் கடந்தார்.


கிரஜ்ஜா அபாரம்: மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த விஜய் 33 ரன்களுக்கு (2 பவுண்டரி) வாட்சன் பந்தில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் எடுத்தது. மூன்றாவது வீரராக வந்த டிராவிட், கிரஜ்ஜா பந்தில் "டக்' அவுட்டானார். இவரை தொடர்ந்து சேவக்கும், கிரஜ்ஜா பந்தில் "போல்டாக', இந்திய அணிக்கு திடீர் சரிவு ஏற்பட்டது. இந்திய அணி 116 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தவித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 07, 2008 2:56 am

லட்சுமண் அரைசதம்: இந்நிலையில் களமிறங்கிய லட்சுமண், சச்சினுடன் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி ரன்கள் குவிக்க துவங்கியது. கிரஜ்ஜா பந்தில் வரிசையாக இரண்டு பவுண்டரிகள் அடித்த சச்சின், பிரட் லீ பந்தையும் விட்டு வைக்கவில்லை. சிறப்பாக விளையாடிய இவர் அரைசதம் கடந்தார். இவரை தொடர்ந்து லட்சுமணும் டெஸ்ட் அரங்கில் 37வது அரைசதம் கடந்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தநிலையில் லட்சுமண் அவுட்டானார். இவர் 5 பவுண்டரிகள் உட்பட 64 ரன்கள் எடுத்தார்.


சச்சின் "109': தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப் படுத்திய சச்சின், சதத்தை நோக்கி முன்னேறினார். பல முறை இவரை அவுட்டாக்க, கிடைத்த வாய்ப்பை ஆஸ்திரேலிய வீரர்கள் தவறவிட, சச்சின் டெஸ்ட் அரங்கில் 40வது சதம் கடந்தார். இவர் 109 ரன்கள் (12 பவுண்டரி) எடுத்து, ஜான்சன் பந்தில் "எல்.பி.டபிள்யு.,' முறையில் அவுட்டானார். இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத் தது. கடைசி போட்டியில் விளையாடி வரும் கங்குலி 27, கேப்டன் தோனி 4 ரன்களுடன் ஆட்ட மிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கிரஜ்ஜா 3 விக்கெட் கைப்பற்றினார். இன்று இரண்டாவது நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்து, ஆஸ்திரேலியாவை விரைவில் சுருட்டினால் நாக்பூரில் வென்று, தொடரை 2-0 என கைப்பற்றலாம்.


டிராவிட் சொதப்பல் : நேற்றும் பொறுப்பில்லாமல் விளையாடிய டிராவிட் "டக்' அவுட்டாகி, ரசிகர்களை ஏமாற்றினார். இவர் இத்தொடரில் இதுவரை 4 டெஸ்டில் விளையாடி வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரியாக (19.50) 20 ரன்கள் கூட எடுக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் (87.00), ஹர்பஜன் (27.50) ஆகியோர் இவரைவிட அதிக சராசரி வைத்துள்ளனர். இவர் கடைசியாக விளையாடிய ஐந்து இன்னிங்சிலும்(5, 39, 11, 11, 0) சேர்த்து வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சீனியர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால், நாக்பூர் டெஸ்டில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இவர் தொடர்ந்து சொதப்பி வருவதையடுத்து தேர்வு குழுவினரின் கழுகு பார்வையில் சிக்கியுள்ளார்.


சபாஷ் லட்சுமண் : நேற்று 100வது டெஸ்டில் பங்கேற்ற இந்திய வீரர் லட்சுமண் இம்மைல்கல்லை எட்டும் 8வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இவர் 47 ரன்கள் எடுத்த போது இந்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்த மூன்றாவது வீரரானார். முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் சேவக் (1,261 ரன்), தென் ஆப்ரிக்காவின் ஸ்மித் (1,179 ரன்) உள்ளனர்.


பீல்டிங் மோசம் : ஆஸ்திரேலிய வீரர்களின் பீல்டிங் வழக்கத்துக்கு மாறாக மோசமாக இருந்தது. நேற்று சச்சினை அவுட்டாக்க கிடைத்த நான்கு வாய்ப்புகளை ஆஸ்திரேலியர்கள் கோட்டைவிட்டனர். இதை நன்றாக பயன்படுத்தி கொண்ட சச்சின் சதம் கடந்து அசத்தினார்.


* சச்சின் 4 ரன்கள் எடுத்திருந்த போது கிரஜ்ஜா பந்தில் அவரிடமே "கேட்ச்' கொடுத்தார். ஆனால், கிரஜ்ஜா அதை நழுவவிட்டார்.


* அடுத்து அவர் 74 ரன்கள் எடுத்திருந்த போது ரன்-அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பையும் ஆஸ்திரேலியர்கள் தவறவிட்டனர்.


* சச்சின் 85 ரன்கள் எடுத்திருந்த போது கிரஜ்ஜா பந்தில் கொடுத்த எளிய "கேட்ச்சை' ஜான்சன் நழுவவிட்டார்.


* 96 ரன்னில் கொடுத்த "கேட்ச்சை' பிரட் லீ கோட்டைவிட்டார்.


பில்லி பவுடன் "50' : நியூசிலாந்து அம்பயர் பில்லி பவுடன் நேற்று அம்பயராக 50வது டெஸ்ட் போட்டியில் பங் கேற்றார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 10வது அம்பயர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக