புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10 
3 Posts - 7%
heezulia
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_m10இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 2:16 am

First topic message reminder :

.
குளத்தின் கரையில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. அந்த சமயத்தில் சில கொக்குகள் அங்கு பறந்து வந்து அமருகின்றன. அவற்றைப் பார்த்த அந்த ஒரு கொக்கு "வாங்கடா 100 கொக்குங்களா" என்று வரவேற்றது. ஆனால், அதற்கு வந்த கொக்குகளில் ஒரு கொக்கு சொன்னது, "நாங்கள் 100 கொக்குகள் வரவில்லை... வந்ததோடு வந்ததும், வந்ததில் பாதியும், பாதியில் பாதியும், உன்னையும் சேர்த்தால் தான் 100 கொக்கு" என்று சொன்னதாம்.

அப்படியானால் எத்தனை கொக்குகள் வந்தன....?

விடை சொல்பவர்கள் எப்படி என்பதையும் விளக்க வேண்டும்.

இதோ விடை!

Spoiler:

இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 12:59 pm

பார்த்தேன்...அப்போ அது தான் சரியான விடையா...
அப்பசரி....
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 1:00 pm

உமா wrote:விடையை சொல்லுங்களேன்...
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 502589

Cindrella wrote:

என்னுடய விடைக்கான விளக்கம் தமிழில் இதோ..

வந்த பறவைகள் 36
எனவே,
வந்ததுடன் வந்ததை சேர்க்க 72
வந்ததில் பாதி 18
பாதியில் பாதி 9
ஏற்கனவே உள்ள பறவை 1

ஆக மொத்தம் = 72 + 18 + 9 + 1 =100
...

சரியா நண்பா..??

அந்தப்பார்வை wrote:
மிகச் சரியான பதில் தோழி! சூப்பருங்க அதை நீங்களே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தமிழில் சொல்லச் சொன்னேன்.!!

உங்களுக்கு ஒரு சிறிய பரிசு காத்திருக்கிறது!

:suspect: :suspect: :suspect:

இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon May 09, 2011 1:05 pm

வாழ்த்துக்கள் சின்றெல்லா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 1:10 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:
பரிசு என்ன என்பதை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளது... இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 102564

சின்றெல்லா வுக்கு ஒரு அழகிய சான்றோ கார் பரிசு!!
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Sandrokr

ஐயா அந்தப்பார்வை அவர்களே.. இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 56667 [என்ன கொடுமை சார் இது..]

உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே.. இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 440806
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது... அதிர்ச்சி

எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி.. இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 838572

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 1:15 pm

நான்தான் சொன்னேனே... பரிசு உங்களுக்கு மட்டும் தான்!
சொன்ன சொல்லை காப்பாத்தணும் இல்லீயா?...
ஜாலி ஜாலி

இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 1:20 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:
ஐயா அந்தப்பார்வை அவர்களே.. இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 56667 [என்ன கொடுமை சார் இது..]

உங்களின் வள்ளல் தன்மை அந்த பாரி மன்னருக்கே இல்லை போலும்..
புகை படாதிலாவது ஒரு பெரிய கார் கொடுதிருக்கலாமே.. இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 440806
அதிலும் ஒரே ஒரு சீட் தான் உள்ளது... அதிர்ச்சி

எனினும்.. உங்கள் மாதிரி [?] சான்ட்ரோ காருக்கு நன்றி நன்றி நன்றி.. இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 838572

நான்தான் சொன்னேனே... பரிசு உங்களுக்கு மட்டும் தான்!

இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 755837 இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 755837

இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 300136 அவ்வ்... முடியல.... இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 67637
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 1:23 pm

உமா wrote:வாழ்த்துக்கள் சின்றெல்லா....

நன்றிகள் பல தோழி...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 1:24 pm

Cindrella wrote:
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 300136 அவ்வ்... முடியல.... இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 67637
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:

நீங்க கேட்டு சும்மா இருக்க முடியுமா? இதோ அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்... சூப்பருங்க

இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Mon May 09, 2011 1:46 pm

ANTHAPPAARVAI wrote:
Cindrella wrote:
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 300136 அவ்வ்... முடியல.... இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 67637
அடுத்த புதிர் எப்போ வெளியிடுவீர் நண்பரே..
:bball:

நீங்க கேட்டு சும்மா இருக்க முடியுமா? இதோ அடுத்தப் பதிவில் வெளியிடுகிறேன்... இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 224747944

ஹும்ம்... ஆரம்பியுங்கள்...
இதற்கு யாராவது விடை சொல்லுங்கள்? - Page 5 816814

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக