புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
88 Posts - 38%
i6appar
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_m10உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள் நண்பர்களே - அருண்!!!


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 08, 2011 1:22 am

First topic message reminder :

நான் யு‌எஸ்‌பி மொடம் இணையம் பயன்படுத்துகிறேன்!
கனெக்ட் பன்னும்போது குறைந்த நேரமே பயன் படுத்த முடிகிறது அடுத்து பயன்படுத்த்ம்போது இணையத்திற்குள் என்னால் நுழைய முடியவில்லை உடனே இந்த எர்ரர் மெசேஜ் வருகிறது

Windows can't communicate with the device or resource (primary dns server error)

தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே!
என்னால் பயன்படுத்த முடியவில்லை.. சோகம்

என்னால் முடிந்தவற்றை முயற்சி செய்து விட்டேன் .. சீக்கிரம் பதில் தருமாறு
அன்போடு கேட்கொள்கிறேன்!


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 7:21 pm

அருண் லேப்டாப் பயன்பாடுத்துகிறீர்களா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed May 18, 2011 7:21 pm

சரி அப்படியென்றால் முதலில் wireless ஆக இணைக்க முன்பு
ethernet cable (சேர்ந்து வந்திருக்கலாம் அதிகமாக மஞ்சள் நிற இணைப்பு வயர்) இதன்மூலம் கணினியில் தொடுத்து ]

சேர்ந்து cd வந்திருக்குமே அதன்மூலம் இணைப்பை ஏற்படுத்திபார்த்தீர்களா?
அந்த சீடீயில் driver இருக்கும்.இல்லாவிட்டால் தரவிறக்கிக்கொள்லலாம்.
முக்கியம்:
முதலில் மொடெம் தொடுக்காமல் சீடி யைபோட்டு install செய்துவிட்டு அதில் கூறும் வழிமுறைகளின்படி அது கூறும்போதுதான் மொடெம் கணினியுடன் இணைக்க வேண்டும்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 18, 2011 7:24 pm

நண்பா! Windows7-ல் எனக்கும் இந்தப் பிரச்சினை வந்தது. இது முற்றிலும் வைரஸ் பிரச்சினை தான். எனவே நேரத்தை மிச்சப் படுத்த உங்கள் Computer-ஐ (C Drive-ஐ மட்டும்) ஃபார்மட் செய்து OS-ஐ Reinstall செய்து கொள்ளுங்கள். வெறும் 1/2 மணி நேரத்தில் பிரச்சினை முடிந்து விடும்.

Windows 7 - OS இல்லையென்றால் இங்கு சென்று TORRENT பைலாக உள்ளதனை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Windows7

நன்றி!




உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 18, 2011 7:50 pm

maniajith007 wrote:அருண் லேப்டாப் பயன்பாடுத்துகிறீர்களா

ஆமாம் மணி!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 18, 2011 7:55 pm

kirikasan wrote:சரி அப்படியென்றால் முதலில் wireless ஆக இணைக்க முன்பு
ethernet cable (சேர்ந்து வந்திருக்கலாம் அதிகமாக மஞ்சள் நிற இணைப்பு வயர்) இதன்மூலம் கணினியில் தொடுத்து ]

சேர்ந்து cd வந்திருக்குமே அதன்மூலம் இணைப்பை ஏற்படுத்திபார்த்தீர்களா?
அந்த சீடீயில் driver இருக்கும்.இல்லாவிட்டால் தரவிறக்கிக்கொள்லலாம்.
முக்கியம்:
முதலில் மொடெம் தொடுக்காமல் சீடி யைபோட்டு install செய்துவிட்டு அதில் கூறும் வழிமுறைகளின்படி அது கூறும்போதுதான் மொடெம் கணினியுடன் இணைக்க வேண்டும்

சி‌டி ஒண்ணும் இல்லை அண்ணா ரௌட்டர் ஆன் பண்ணவுடன் தானாகவே இன்ஸ்டால் ஆகிவிட்டது.
எந்த டிரைவர் இன்ஸாடல் பண்ணவேண்டும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 18, 2011 8:00 pm

[quote]
ANTHAPPAARVAI wrote:நண்பா! Windows7-ல் எனக்கும் இந்தப் பிரச்சினை வந்தது. இது முற்றிலும் வைரஸ் பிரச்சினை தான். எனவே நேரத்தை மிச்சப் படுத்த உங்கள் Computer-ஐ (C Drive-ஐ மட்டும்) ஃபார்மட் செய்து OS-ஐ Reinstall செய்து கொள்ளுங்கள். வெறும் 1/2 மணி நேரத்தில் பிரச்சினை முடிந்து விடும்.

Windows 7 - OS இல்லையென்றால் இங்கு சென்று TORRENT பைலாக உள்ளதனை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள்.

Windows7

நன்றி!

விண்டோ 7 அல்டிமேட் யூஸ் பண்ணுகிறேன் இன்ஸ்டால் பண்ணி ஒரு மாதம் தான்
ஆகிறது வைரஸ் பிரச்சினை இருக்குமா அண்ணா! சொல்லுங்கள்..இருந்தால் உன் இன்ஸாடல் எப்படி செய்ய வேண்டும் திரும்ப எப்படி இன்ஸாடல் செய்ய வேண்டும் விளக்கமாக கூறினால் நல்ல இருக்கும்..


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 8:07 pm

அருண் wrote:
maniajith007 wrote:அருண் லேப்டாப் பயன்பாடுத்துகிறீர்களா

ஆமாம் மணி!

அருண் லேப்-டாப்பில் உள்ள நெட்வொர்க் செட்டிங் அல்லது கம்புடர் செட்டிங்கில் சென்று முதலில் இணய கணேக்ஷனுக்கான நிரலியை ஆக்டிவட்டே செய்யுங்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் செட்டிங் சென்று அங்கே பாருங்கள் எங்களுக்கும் இதே போல பிரச்சினை வந்த பொது கணினி பழுது நீக்குபவர் இதே தான் செய்தார்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 18, 2011 8:15 pm

அருண் wrote:

விண்டோ 7 அல்டிமேட் யூஸ் பண்ணுகிறேன் இன்ஸ்டால் பண்ணி ஒரு மாதம் தான்
ஆகிறது வைரஸ் பிரச்சினை இருக்குமா அண்ணா! சொல்லுங்கள்..இருந்தால் உன் இன்ஸாடல் எப்படி செய்ய வேண்டும் திரும்ப எப்படி இன்ஸாடல் செய்ய வேண்டும் விளக்கமாக கூறினால் நல்ல இருக்கும்..

வைரஸ் எப்போது வேண்டுமானாலும் வருமே...

மேலும் OS install செய்வது எப்படி என்று இங்கு கூறியிருக்கிறேன். INSTALL

இதில் சொன்னது போல் முதலில் XP CD போட்டு format செய்து, முடிந்தவுடன் System restart ஆகும் போது, XP cd யை எடுத்து விட்டு Windows7 DVD யை போட்டால் அது தானாகவே லோட் ஆகி install ஆகும். உங்களுக்குத் தேவையான 32bit அல்லது 64bit தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

நானும் Windows7 அல்டிமேட் 64-bit தான் பையன் படுத்துகிறேன். அதனால் தான் கூறினேன்.

நன்றி!



உதவுங்கள் நண்பர்களே - அருண்!!! - Page 4 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed May 18, 2011 8:19 pm

maniajith007 wrote:
அருண் wrote:
maniajith007 wrote:அருண் லேப்டாப் பயன்பாடுத்துகிறீர்களா

ஆமாம் மணி!

அருண் லேப்-டாப்பில் உள்ள நெட்வொர்க் செட்டிங் அல்லது கம்புடர் செட்டிங்கில் சென்று முதலில் இணய கணேக்ஷனுக்கான நிரலியை ஆக்டிவட்டே செய்யுங்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் செட்டிங் சென்று அங்கே பாருங்கள் எங்களுக்கும் இதே போல பிரச்சினை வந்த பொது கணினி பழுது நீக்குபவர் இதே தான் செய்தார்

எப்படி செய்தார் என்று சொல்லுங்கள் மணி! நானும் செய்து பார்க்கிறேன்..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 8:24 pm

அருண் wrote:

எப்படி செய்தார் என்று சொல்லுங்கள் மணி! நானும் செய்து பார்க்கிறேன்..

அருண் மெனுவில் சென்று கம்ப்யூட்டர் செட்டிங்கில் சென்றார் அங்கு சில மாற்றங்களை செய்தார் நண்பா பிறகு இணயம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக