புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Today at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Today at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Today at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Today at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Today at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Today at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:47 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:43 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 7:58 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 31, 2024 7:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 6:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் எனக்கு மட்டும்  Poll_c10காதல் எனக்கு மட்டும்  Poll_m10காதல் எனக்கு மட்டும்  Poll_c10 
12 Posts - 80%
heezulia
காதல் எனக்கு மட்டும்  Poll_c10காதல் எனக்கு மட்டும்  Poll_m10காதல் எனக்கு மட்டும்  Poll_c10 
3 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் எனக்கு மட்டும்  Poll_c10காதல் எனக்கு மட்டும்  Poll_m10காதல் எனக்கு மட்டும்  Poll_c10 
25 Posts - 61%
heezulia
காதல் எனக்கு மட்டும்  Poll_c10காதல் எனக்கு மட்டும்  Poll_m10காதல் எனக்கு மட்டும்  Poll_c10 
14 Posts - 34%
ஆனந்திபழனியப்பன்
காதல் எனக்கு மட்டும்  Poll_c10காதல் எனக்கு மட்டும்  Poll_m10காதல் எனக்கு மட்டும்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
காதல் எனக்கு மட்டும்  Poll_c10காதல் எனக்கு மட்டும்  Poll_m10காதல் எனக்கு மட்டும்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் எனக்கு மட்டும்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 07, 2011 4:21 pm

கண்ணினில் வீழ்ந்து எந்தன்
காட்சியாய் ஆனாய் பெண்ணே
மண் மீதில் எந்தன் உள்ளம்
மாண்புற்ற நாளும் அன்றே

இத்தரை மீதில் நானும்
எத்தனை காலம் வாழ்ந்தேன்
அத்தனை கணம் மறந்து - உந்தன்
பித்தனாய் மாறிப் போனேன்

உள்ளத்தில் உள்ளதெல்லாம்
உன்னிடம் சொல்ல எண்ணி - உன்
இல்லத்தில் காண எண்ணி
இருப்பிடம் தேடி வந்தேன்

எனைப்பற்றி ஏதுமறியா
ஏந்திழை உன்னில் என்னை
என்னவென்று காட்டிடுவேன்
என் நெஞ்சில் உள்ளதெல்லாம்

காதல் மலர்ந்தது என்னுள் - ஆனால்
விதைக்கவே இல்லை உன்னில்
ஒருதலைக் காதல் என்று
ஒதுக்கப்பட்டேன் உன்னால் நானும்

ஒதுங்கியே வாழ்கின்றேன்
இன்றும் என் உள்ளத்தில் நீ
காதலும் தெரியாமல் என் கனவுகளும் புரியாமல்
உன் கணவனோடு நீ வாழ்கின்ற நாளில் வாழ்கின்ற உலகில்....


அப்துல்லாஹ் சார்
அல்கோபர்
07 05 2011




பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 07, 2011 4:28 pm

காதல் எனக்கு மட்டும்  677196 காதல் எனக்கு மட்டும்  677196 காதல் எனக்கு மட்டும்  677196 காதல் எனக்கு மட்டும்  677196 காதல் எனக்கு மட்டும்  677196




காதல் எனக்கு மட்டும்  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக