புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
10 Posts - 43%
mohamed nizamudeen
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
2 Posts - 9%
VENKUSADAS
கனவு தேவதை - Page 2 Poll_c10கனவு தேவதை - Page 2 Poll_m10கனவு தேவதை - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு தேவதை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 07, 2011 5:54 pm

First topic message reminder :

கடிதம் எழுதிப் பார்த்தேன்
என் கனவினில்
வெள்ளைத்தாளை
கிழித்து எறிந்ததுதான் மிச்சம்
உன் மீதுள்ள அன்பை
வெள்ளைத்தாளில் எழுதி
காவியமாக்க நினைக்கவில்லை
உன் பெயரையாவது எழுதி
கவிதையாக்க விரும்புகிறேன்
கற்பனைக் கவிதை
என்று நீ சொன்னாலும்
என் கனவு தேவதைக்காக
என்பது எனக்கு
மட்டுமே தெரிந்த விசயம்
அந்த தேவதை நீதான் என்பது..................


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக் கனவு தேவதை - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 1:18 pm

மர்மமா அய்யோ அக்கா அந்த அளவுக்கு யோசிக்காதீங்க இது வெறும் கவிதைதான் அக்கா...... நல்லா இருக்கா....

அன்னையின் அடுத்த பரிசு அக்கான்னு சொல்லுவாங்க அம்மாகிட்ட சொல்ல நினைக்கிறத அக்காகிட்டதானே சொல்லமுடியும் அப்படி எதாவது இருக்கும் பட்சத்தில் கண்டிப்பா உங்க கிட்ட சொல்லுவேன் அக்கா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 9:24 am

வெற்றிடத்தில் கூட கொட்டிக் கிடப்பது தான் காதல்..அதை உங்கள் கவிதையில் உணர்ந்தேன்..வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 10, 2011 9:36 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கனவு தேவதை - Page 2 Logo12
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 10, 2011 1:31 pm

Manik wrote:கடிதம் எழுதிப் பார்த்தேன்
என் கனவினில்
வெள்ளைத்தாளை
கிழித்து எறிந்ததுதான் மிச்சம்
உன் மீதுள்ள அன்பை
வெள்ளைத்தாளில் எழுதி
காவியமாக்க நினைக்கவில்லை
உன் பெயரையாவது எழுதி
கவிதையாக்க விரும்புகிறேன்
கற்பனைக் கவிதை
என்று நீ சொன்னாலும்
என் கனவு தேவதைக்காக
என்பது எனக்கு
மட்டுமே தெரிந்த விசயம்
அந்த தேவதை நீதான் என்பது..................


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்
எப்படி இருந்த மாணிக் இப்படி ஆயிட்ட சோகம்
ஒரே காதல் கவிதைகளா இருக்கே என்ன விசயம் மாணிக் பைத்தியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 1:34 pm

கவிதை நல்லா இருக்கான்னுதான் சொல்லனும் அதை ஆராய்ஞ்சுலாம் பாக்க கூடாது அண்ணா கனவு தேவதை - Page 2 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 10, 2011 1:36 pm

Manik wrote:கவிதை நல்லா இருக்கான்னுதான் சொல்லனும் அதை ஆராய்ஞ்சுலாம் பாக்க கூடாது அண்ணா கனவு தேவதை - Page 2 102564
அண்ணனா இருந்துகிட்டு ஆராயாம இருக்க முடியுமா?
தம்பியோட செலக்சன் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க அண்ணனுக்கு ஆசையா இருக்காதா? சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue May 10, 2011 1:59 pm

கவிதை அருமை...
கனவு தேவதை - Page 2 224747944
யாரந்த தேவதை....
கனவு தேவதை - Page 2 502589




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 2:34 pm

அனைத்து ஈகரை உறவுகளிக்கும் ஒரு மகிழ்ச்சியான சேதி . சிங்கம்புனரி
சிங்கம்(மாணிக்)
காதல் வலையில் வீழ்ந்துவிட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 10, 2011 3:00 pm

அடடா இங்க பெரிய வெடிகுண்டு வைக்கிறாங்களே எல்லாரும் சேர்ந்து எனக்கு இதை யாரும் நம்பாதீங்க இது கட்டுக்கதை உண்மையல்ல கனவு தேவதை - Page 2 139731




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 10, 2011 3:28 pm

Manik wrote:அடடா இங்க பெரிய வெடிகுண்டு வைக்கிறாங்களே எல்லாரும் சேர்ந்து எனக்கு இதை யாரும் நம்பாதீங்க இது கட்டுக்கதை உண்மையல்ல கனவு தேவதை - Page 2 139731

தே -------னி , இதுதானே உன் தேவதையின் பெயர் , பார்த்தியா நான் தேவதையின் பெயரை சொல்லவில்லை...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக