புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_lcapபூக்குமா வசந்தம்… - Page 3 I_voting_barபூக்குமா வசந்தம்… - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்குமா வசந்தம்…


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:17 pm

First topic message reminder :

பூக்குமா வசந்தம்…

பூக்குமா வசந்தம்… - Page 3 Puukkumaaaas
கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்








avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Sep 07, 2009 7:53 pm

நீங்கள் விரும்பியபடி கிடைக்கும்



பூக்குமா வசந்தம்… - Page 3 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Sep 07, 2009 7:55 pm

சிவா wrote:
meenuga wrote:

சிவா wrote:ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல இப்படியா அழுதுகொண்டிருப்பது!

ஹோய், எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, காதலிக்கிறேன், உனக்கும் பிடிச்சிக்கா!

இதுதான் ஆண்மகனின் அடையாளம்!

ரொம்ப தைரிய சாலி நம்ம ஷிவா அண்ணா..இப்படி எதனை பேரிடம் சொல்லி இருக்கீங்க அண்ணா

நானாக யாரிடமும் காதல்வயப்பட்டதில்லை! அதுபோல் என்னையும் யாரும் காதலிக்கவில்லை! அதற்காக நான் காதலில் விழாமல் இல்லை!

ஒரு தாக்கத்திற்கு எதிரானதும் சமனானதுமான மறுதாக்கம் உண்டு
ஆகையால் நீங்கள்.................



பூக்குமா வசந்தம்… - Page 3 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 7:57 pm

முழுவதையும் சொல்லிடுங்க! ஆகையால் நீங்கள் .....................

கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்க!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 7:57 pm

இங்க பாருங்க விஞ்ஜானத்தை நான் கேட்டு முடியாது என்ற கிருபை மினுவுக்கு ஆமா சொல்லிட்டாரு நண்பா இது சரியா முறையா தகுமோ சோகம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 7:59 pm

பூக்குமா வசந்தம்… - Page 3 Wow-wow-shock-surprise-smiley-emoticon-000325-largeபூக்குமா வசந்தம்… - Page 3 Rose

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ..ரொம்ப ஹாப்பி மீனு ..
இப்பவே பரிசா ரோஸ் தரேன்..தங்க யு சோ மச் ...



ஹையா ரூபன் நானும் சீக்ரமா மீனு என்று எழுதிட்டே போகும் பென் உடன் ஈகரை வருவேனே.. ஹையா ஜாலி..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 07, 2009 8:00 pm

ruban1 wrote:இங்க பாருங்க விஞ்ஜானத்தை நான் கேட்டு முடியாது என்ற கிருபை மினுவுக்கு ஆமா சொல்லிட்டாரு நண்பா இது சரியா முறையா தகுமோ சோகம்

பெண்ணென்றால் கிருபையும் இறங்குவார்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Sep 07, 2009 8:00 pm

நான் முடியாது என்று சொல்லவில்லை, உங்களுக்கு தேவையானால் செய்து தரலாம் என்றுதான் சொன்னேன், நீங்கள் கேக்கவில்லை



பூக்குமா வசந்தம்… - Page 3 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 07, 2009 8:02 pm

இனிமேலே இங்கு யாரும் கிருபை அவர்களை குற்றம் சொல்ல கூடாது..
அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
அன்புடன் மீனு என்ற மீனுகா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 8:02 pm

இந்த சின்னப்பில்லைங்களோட ஒரே காமடி இப்ப என்ன வேணும் ஸுப்புத்தடியா போச்சுதடா திரும்பவுமா சிரி சிரி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 07, 2009 8:03 pm

meenuga wrote:இனிமேலே இங்கு யாரும் கிருபை அவர்களை குற்றம் சொல்ல கூடாது..
அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
அன்புடன் மீனு என்ற மீனுகா..

அய்யோ, நான் இல்லை இது எனக்குத்தேவைதான் என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக