புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
15 Posts - 68%
heezulia
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
1 Post - 5%
Barushree
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
1 Post - 5%
kavithasankar
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
69 Posts - 80%
heezulia
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
2 Posts - 2%
prajai
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
1 Post - 1%
Shivanya
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
1 Post - 1%
Barushree
Habitual Abortion Poll_c10Habitual Abortion Poll_m10Habitual Abortion Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Habitual Abortion


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 9:11 am

சில பெண்களுக்கு திரும்பத் திரும்ப கரு உருவாகி அபார்ஷனாகி விடும். கருப்பையில் கரு நிரந்தரமாகத் தங்காது. இதை 'Habitual Abortion’ என்பார்கள். கருப்பையின் அமைப்பு சரியில்லாமல் போனாலும் சரி, சரியான வளர்ச்சி இல்லாமல் போனாலும் சரி, முதல் 3 மாதங்களிலேயே கரு வெளியேறி விடும்.

கருப்பையின் வாய் திறந்திருந்தால்கூட இது போல் நிகழலாம். இதற்கென்று ‘ஷிரோத்கர் அறுவை சிகிச்சை’ என்ற பெயரில் கருப்பையின் வாய் பாகத்தில் சிறப்புத் தையல் போடப்படுகிறது.

கருப்பையில் இருக்கும் கரு, சரியாக உருவாகாமல் இருந்தால் இயற்கையே ஒரு வழியாக அதை அழித்து விடுகிறது. பெரும்பாலும் இது முதல் 3 மாதங்களில் நிகழ்ந்து விடுவதால், உடம்புக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதில்லை. முன்னோக்கி வளைந்திருக்க வேண்டிய கருப்பை, பின்னோக்கி வளைந்திருத்தல், சிலருக்கு பேரிக்காய் வடிவில் நடுவே குவிந்திருக்கும் பகுதியில் ஒரு சுவர் வளர்ந்து, இரட்டை கருப்பையாக இருத்தல்... என அபார்ஷனுக்கு வேறு காரணங்களும் உண்டு. இன்னும் சிலருக்கு தட்டம்மை, மலேரியா உள்ளிட்ட வைரஸ் தொற்று இருந்தாலும் அபார்ஷனாகலாம்.

புகைபிடிக்கும் ஆண்களின் உயிரணுக்கள், நாட்கள் செல்லச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து போகும். ஒரு கட்டத்தில் மலட்டுத் தன்மையிலும் முடியும். அப்படியே கருத்தரித்தாலும், அது ஆரோக்கியமாக இல்லாமல் கலையலாம். புகையிலைப் பழக்கமும் இப்படித்தான்.

மற்றபடி மன உளைச்சலுக்கும், அபார்ஷனுக்கும் தொடர்பில்லை. இந்தக் காலப் பெண்களுக்கு வேலைச் சுமை அதிகம். அலைச்சலும் அதிகம். பொதுவாகவே இந்த கருச்சிதைவானது முதல் 3 மாதங்களுக்குள்தான் அதிகமாக நடக்கிறது என்பதால் அந்த 3 மாதங்களும் அலுங்காமல், குலுங்காமல் ஓய்வெடுப்பதும், பயணத்தைத் தவிர்ப்பதும் பாதுகாப்பானது.



Habitual Abortion Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக