புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
98 Posts - 44%
ayyasamy ram
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
79 Posts - 35%
i6appar
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
2 Posts - 1%
prajai
கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_m10கள்ளர் சரித்திரம் - Page 13 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளர் சரித்திரம்


   
   

Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 7 Nov 2008 - 1:57

First topic message reminder :

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் இங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால நமக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய ‘தென்பாண்டிச் சிங்கம் ‘ எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed 10 Mar 2010 - 15:45

நிலாசகி wrote:
prabumurugan wrote:கள்ளர் சரித்திரம் - Page 13 838572

வேறொன்றை தேட இந்த பக்கம் கிடைத்தது
..நம் ஈகரையில் இத்தனை பக்கங்கள் நல்லா தொகுத்து
வச்சிருக்காரே !!!என்று நன்றி கூறினேன்..ஏன் பிரபு இப்படி ஒரு லுக்கு
கள்ளர் சரித்திரம் - Page 13 Icon_smile

தலை சுத்துது



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 10 Mar 2010 - 15:50

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 10 Mar 2010 - 15:51

maniajith007 wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டீர்களா? இவ்வளவு ஆர்வமாக கைதட்டுகிறீர்கள்!!!



கள்ளர் சரித்திரம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 10 Mar 2010 - 15:53

prabumurugan wrote:
நிலாசகி wrote:
prabumurugan wrote:கள்ளர் சரித்திரம் - Page 13 838572

வேறொன்றை தேட இந்த பக்கம் கிடைத்தது
..நம் ஈகரையில் இத்தனை பக்கங்கள் நல்லா தொகுத்து
வச்சிருக்காரே !!!என்று நன்றி கூறினேன்..ஏன் பிரபு இப்படி ஒரு லுக்கு
கள்ளர் சரித்திரம் - Page 13 Icon_smile

தலை சுத்துது
கள்ளர் சரித்திரம் - Page 13 838572 இவாறு பார்த்தால் தலை சுத்தும்

சரித்திரம் மதுரை என்று தேடினேன் ........ கள்ளர் சரித்திரம் - Page 13 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா கள்ளர் சரித்திரம் - Page 13 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 10 Mar 2010 - 15:55

சிவா wrote:
maniajith007 wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லாவற்றையும் படித்து முடித்துவிட்டீர்களா? இவ்வளவு ஆர்வமாக கைதட்டுகிறீர்கள்!!!

நான் ஏற்கனவே இதை படித்துள்ளேன் ஜி

solaimani
solaimani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 02/03/2010

Postsolaimani Tue 4 May 2010 - 17:17

மிக்க நன்றி


தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue 4 May 2010 - 18:42

அருமை சிவா அண்ணா ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 May 2010 - 19:41

கள்ளர் சரித்திரம் - Page 13 678642



கள்ளர் சரித்திரம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu 3 Feb 2011 - 10:36

எனது பெருமதிப்புக்குரிய
டாக்டர் சிவா அவர்கட்கு



வணக்கம்


பேராசிரியர் ந மு வேங்கடசாமி
நாட்டார் எழுதிய கள்ளர் சரிதம் பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன்,



ஆனால் அவர் எழுதியதிலிருந்தாவது, மற்றவர்கள் எழுதியிருந்ததிலாவது இப்பொழுது
காணப்படும் மக்களில் இன்னவரே நாகர்
, இன்னவரே திராவிடர் என்று இவ்வாறு திடமாக வகுத்தரைக்கக்
கூடவில்லை
, உரைப்பது
அத்துணையெளிதன்று.






என் கருத்து


நாகர் தாம் தமிழர். நாகம்
என்பது வடமொழிச் சொல் இதற்குரிய தமிழ்ச் சொல் பாம்பு அரவம். அரவம் என்றால் ஒலி.
வெளிப்படுத்தப் படும் ஒலியானது அலை வடிவிற் செல்லலானும், சுருண்டு நிலைகொள்ளலானும்
இப்பெயர் பெற்றது.



மனிதன் தோன்றி மொழி தோன்றாக்
காலத்து ஒலிக் குறிப்பால் தான் தன் உள்ளக் கருத்தினை வெளிப் படுத்தி இருப்பான்,
ஆகவே எம்மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுதியாக உள்ளனவோ அதுவே உலகத்தின் முதன்
மொழி என்பது மொழி ஆய்வாளர்கள் துணிபு
அப்பெருமை வாய்ந்தது தமிழே.



திராவிடம் என்ற சொல் எவ்வாறு
வந்தது என்பதனைப் பிறகு விளக்கமாக எழுதுகிறேன். இன்றளவும் தெலுங்கர்கள் தமிழர்கள
அரவவாடு என்றே அழைக்கின்றனர்.









நருமதை வயிற்றில் திரசதஸ்யு என்பான் தோன்றினன் என்றும்,
அத் திரசதஸ்யுவின்
வழியிலே சத்தியவிரதன்
, திரிசங்கு,
அரிச்சந்திரன் முதலிய
அரசர்கள் தோன்றினரென்றும் விட்டுணுபுரானம் (விஷ்ணுபுரானம்)
, நாலம் அமிசம், மூன்றாம் அத்தியாயத்திற்
சொல்லியிருக்கிறது.






என் கருத்து


தஸ் என்ற வடமொழிச் சொல்லுக்கு –
அயோகவான் (யோகம் அறியாதவன்) LAY WASTE வாழ்வின் பயனறியாதவன் என்ற பொருள். ஆர்ய
என்ற பதத்திற்கு எதிர் மறையான பொருள். ஆர்தல் என்றால் நிறைவடைதல் முழுமையானது என்ற
பொருள்.



ஞானாமிருதம் என்ற சைவ நூலுள்
ஆரிய ஊமன் கண்ட கனாப் போல் என்ற வரி வருகின்றது, இதற்கு உரை எழுதிய ஒரு தமிழறிஞர்
வேற்று நாட்டு ஊமன் என்றே எழுதினார். அதற்கு நான் மறுப்பு எழுதினேன். ஊமையில் உள்
நாடென்ன அயல் நாடென்ன? சில ஊமர்கள் சிறிதளவாவது ஒலி எழுப்பக் கூடிய திறன்
பெற்றிருப்பர். அஃதன்றி முழு மூங்கைகளே ஆரிய ஊமன் என்றே கொள்ள வேண்டும் என்று.
இதனைக் கண்ணுற்ற மலேஷியாவில் இருந்த பேரறிஞர் மு.இரத்தினம் செட்டியார் அவர்கள்
என்னுடைய வாதத்தினை ஏற்று பொருளை மாற்றி எழுதச் சொன்னார், இச் சொல் ஆர் என்ற
வேரினின்றும் பிறப்பது, மாமன் என்ற சொல் மரியாதை விகுதி பெற்று மாமனார், தந்தை
தந்தையார் என்று வருவதைக் காணலாம். நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நிற்கும்
நம்பன் சிவபெருமானுக்கு ஆரியன் என்ற சொல்லைப் பயன் படுத்தி இருக்கின்றார்கள்



பாசமாம் பற்றறுத்துப்
பாரிக்கும் ஆரியனே (சிவபுராணம்) தேவர்களும் அசுரர்களும் வரம் பெறுவது சிவ
பெருமானிடமிருந்தே, தீமையை அழித்து நல்லனவற்றை நிலை நாட்டும் திருமாலுக்கு எழுந்த
நூலான நாலாயிர திவ்யப் பிரபந்தத்துள் ஓரிடத்தும் ஆரிய என்ற சொல் இல்லை என்பது
குறிப்பிடத் தக்கது,






நுனிப்புல் மேய்கின்ற அல்லது
திரிபு வாதத்தைக் கைக் கொள்கின்ற ஆய்வாளர்கள் தாம் தஸ்யுக்கள் என்றால்
திராவிடர்கள் என்று கூறினார்கள், தஸ்யு திராவிடம் என்பவை வட மொழிச் சொற்கள்,
வேதத்தை சமஸ்கிருத அகராதியை வைத்துப் பொருள் கொள்ளுதல் முறையன்று, மாக்ஸ் முல்லர்
ப்ரத்னம் என்ற சொல்லுக்குக் குதிரை என்றே பொருள் கொண்டார், ஆனால் ப்ரத்னம் என்பது
வாஜி என்ற சொல்லுடன் பொருந்துவது, இந்த வாஜி தமிழ்ச் சித்தர்களால் வாசி என்று
கொள்ளப் பட்டது, எல்லா உயிர்கட்கும் உள்ளிருந்து இயங்குவதனால் மூச்சுக் காற்றுக்கு
வாசி என்று பொருள். இதனை மாற்றி எழுதினால் சிவா என்றாகும். உள்ளிருந்து இயக்குபவன்
என்பது தெற்றென விளங்கும், எனவே வாழ்வின பயனைக் கூறி அனைவரையும்
யோகவான்களாக்கியவனுக்கு த்ராஸ தஸ்யு (திரசதஸ்யு அல்ல) என்ற பெயர் ஏற்பட்டது






தாங்கள் அனுப்பிய கள்ளர்
சரிதத்தை முழுதும் படித்து விட்டு என் கருத்தினை எழுதுகிறேன்



என் கருத்தில் குற்றமிருப்பின்
தள்ளி விடுமாறு வேண்டுகிறேன்



என்றும் மாறா அன்புடன்


நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Feb 2011 - 11:16

தக்களின் சிறந்த விளக்கத்திற்கு நன்றி அக்கா!



கள்ளர் சரித்திரம் - Page 13 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 13 of 13 Previous  1, 2, 3 ... 11, 12, 13

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக