புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
heezulia
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_m10இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 06, 2011 6:48 am

First topic message reminder :

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தாவுத் இப்ராகிம் போன்றவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே கோரி வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் மண்ணுக்குள் அமெரிக்க ராணுவத்தினர் அதிரடியாக புகுந்து, பின்லேடனை சுட்டுக்கொன்றனர். இந்தநிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், "அமெரிக்கா போல இந்தியாவுக்கும் அதிரடி தாக்குதல் நடத்தும் சக்தி உண்டு'' என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. "தேவையின்றி, எங்கள் பிரச்சினையில் தலையிட்டால் கடுமையான பதிலடி கொடுப்போம்'' என்று பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அஷ்பக் பெர்வீஸ் கயானி தெரிவித்துள்ளார்.


நக்கீரன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 06, 2011 4:33 pm

மகா பிரபு wrote:ஜெயக்குமார் மற்றும் தாமு விற்கு:

உங்கள் ஆதங்கம் எனக்கும் புரிகிறது. தீவிரவாதிகளை அத்து மீறி நம் நாட்டுக்கள் நுழையவிட்டது நம் பாதுகாப்பு குறைபாட்டால் தான். பாகிஸ்தானை நாம் எப்படி தீவிரவாதி நாடாக பார்க்கிறமோ, அப்படித்தான் அவர்கள் நம் நாட்டையும் பார்க்கிறார்கள். எனவே நாம் அத்து மீறி சென்று அவர்கள் நாட்டைத் தாக்கினால், நம் நாட்டிலும் தீவிரவாதிகள் இருப்பதாகச் சொல்லி நம் நாட்டிலும் அவர்கள் நுழைவார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

இந்த பதிலுக்கு என் கடுமையான எதிர்ப்புபை தெரிவித்துக்கொள்கின்றேன்...

முடிந்தால் பதிலுக்கு பாகிஸ்தான் அமெரிக்கா வில் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டியது தானே...

இதுகுறித்து உங்களிடம் விவாதிக்க விரும்பவில்லை...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 5:42 pm

பாகிஸ்தான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தாது. ஏனெனில் அமெரிக்கா பல கோடி டாலர் நன்கொடையாக பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. தாக்குதல் நடத்தினால் உதவிகளை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும்.

இதற்கு அண்ணன் பாலாஜி எதிர்ப்பு தெரிவிக்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Fri May 06, 2011 7:33 pm

பாகிஸ்தான் இன்று எச்சரிக்கின்றான்,நாலை சீனாக்காரன் எச்சரிப்பான் மறுநாள் இலங்கைக்காரன் (சிங்களன் ) முன்சொன்ன இருவரையும் சேர்த்து நம்மலை மிதிப்பான் அப்போதும் அரசியல் தலைவர்கள் கடிதம் எழுதுவார்கள் அதை இன்னெறு அரசியல் தலைவர் பரிசீலிப்பார் மற்றொருவர் எதில் திருடலாம் எதில் கமிசன் கிடைக்கும் என்று யோசித்துக்கொன்டே இருப்பார்.இதுதான் நமது தலையெழுத்து என்று கூறுவதா ?



பிரபு இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 362913
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Sat May 07, 2011 2:22 pm

நீங்கள் சொல்லுவதை நான் ஒப்புக்கொள்கிறேன் அதே சமயத்தில் நாம் பலமுறை அவர்களிடம் முரயாக தான் கேட்டும் ஆனால் இந்தவித நடவடிக்கையும் பாக் எடுக்க வில்லை ,அத்துமீறளை அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர் இப்படி எருந்தால் சமாதானம் ஆவது எப்படி நீங்கள் சொல்லுங்கள்

ஜெயகுமார்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 3:40 pm

இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன் ஜெயக்குமார். நாம் முறையாகத் தான் நடக்கிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

பாகிஸ்தானை அடக்க முதலில் நம் படைபலத்தை பன்மடங்கு பெருக்க வேண்டும். அதை விடுத்து, எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று இருந்தால், பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 07, 2011 5:27 pm

இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 649524 இப்படி குடுக்கணும் , யார சொன்ன ? என்னா சொன்ன ?

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 07, 2011 5:37 pm

jeylakesengg wrote:இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 649524 இப்படி குடுக்கணும் , யார சொன்ன ? என்னா சொன்ன ?
சியர்ஸ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 Scaled.php?server=706&filename=purple11
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sat May 07, 2011 5:40 pm

ரோஜாகார்த்தி wrote:
jeylakesengg wrote:இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 649524 இப்படி குடுக்கணும் , யார சொன்ன ? என்னா சொன்ன ?
இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 359383

சூப்பர் நண்பா இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 676261

prabhukdm
prabhukdm
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Postprabhukdm Sat May 07, 2011 6:20 pm

பாகிஸ்த்தானியர்கள் ஒருமுறை நம்மிடம் வாங்கியது பத்தாதா? குறைக்கும் நாய் கடிக்காது.



பிரபு இந்தியாவுக்கு, பாகிஸ்தான் நேரடி எச்சரிக்கை - Page 2 362913
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக