புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
16 Posts - 59%
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
58 Posts - 62%
heezulia
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_m10அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்..


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 12:35 pm

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Mother-and-baby-padd

என்னை கருவரையில் தாங்கி
நீ கல்லறை செல்லும் வரை
உன் நெஞ்சறையிலும் தாங்கும்
என் அன்னையே..
உன்னை ஆராதிக்கிறேன்..

உன் உதிரத்தை பாலாக்கி
பாலுடன் பாசத்தையும் ஊற்றி
பத்திரமாய் எனைக் காத்த
உன்னை ஆராதிக்கிறேன்..

என் விழிகள் உறங்கும் வரை
உன் விழிகள் மூடாமல்
கண்ணை இமை காப்பது போல்
காத்த என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

என் கண்ணில் தூசி விழுந்தாலும்
ஊசி விழுந்தது போல் எண்ணி
துடிதுடிக்கும் என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..

நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னைக்கு ஆயிரம் பெயர் உண்டு
என்ற போதும் அன்புக்கு
அன்னை தான் பொருள் என
உணரவைத்தை
உன்னை ஆராதிக்கிறேன்..

இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 1:40 pm

தாயின் பெருமையையும் அருமையும்
எழுத ஆரம்பித்தால் முற்றுப் புள்ளி இட இயலாமல் தொடரும் எழுத்துக்கள்
வார்த்தைகளும் வற்றிப்போகும்

அருமை பாராட்டுக்கள் தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 1:57 pm

தாயை பற்றிய கவிதை என்பதால் தங்களை பாராட்ட வார்த்தையில்லாமல்
தவிக்கிறேன் தோழி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 2:03 pm

Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 2:08 pm

தாய்மையின் arumaiya சொல்லும் kavithai அருமை ஜிப்ஃப்ரியா
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Uஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Dஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Aஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Yஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Aஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Sஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Uஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Dஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. Hஅன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. A
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu May 05, 2011 2:10 pm

balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாறிய
உன்னை ஆராதிக்கிறேன்..

அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 677196

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837 அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 755837

கவிதை நன்றாக இருக்கிறது jiffriya வாழ்த்துக்கள்

கார்தீ... பாவம்பா... எவ்ளோ உருக்கமா கவிதை எழுதி இருக்காங்க jiffriya... உண்டு இல்லைன்னு ஆக்கறீங்களை... புன்னகை



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 2:17 pm

balakarthik wrote:
Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..

தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா.
.
[/center]
போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி



எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 05, 2011 2:22 pm

செய்தாலி wrote:எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............

அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை நண்பா அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன்.அவ்வளவுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 05, 2011 2:31 pm

balakarthik wrote:
செய்தாலி wrote:எந்த ஒரு விஷயத்திலும் நர்மத்தை கையாளுவதில் வல்லவர் நீங்கள் தான் கார்த்திக்
அந்த சூட்சமத்தின் இரகசியம் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்

ப்ளீஸ் .............

அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை நண்பா அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன்.அவ்வளவுதான்



உண்மைதான் கார்த்திக்
நகைச்சுவை உணர்வு என்பது ஒரு வரப்பிரசாதம்
அதை தேடுபவர்களுக்கு கண்டிப்பாக கிட்டும்

நானும் தேட முயற்ச்சிக்கிறேன் கார்த்திக்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Thu May 05, 2011 3:18 pm

செய்தாலி wrote:தாயின் பெருமையையும் அருமையும்
எழுத ஆரம்பித்தால் முற்றுப் புள்ளி இட இயலாமல் தொடரும் எழுத்துக்கள்
வார்த்தைகளும் வற்றிப்போகும்

அருமை பாராட்டுக்கள் தோழி

மிக்க நன்றி தோழரே உங்கள் பாராட்டுக்கு.. :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக