புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்..
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
First topic message reminder :
என்னை கருவரையில் தாங்கி
நீ கல்லறை செல்லும் வரை
உன் நெஞ்சறையிலும் தாங்கும்
என் அன்னையே..
உன்னை ஆராதிக்கிறேன்..
உன் உதிரத்தை பாலாக்கி
பாலுடன் பாசத்தையும் ஊற்றி
பத்திரமாய் எனைக் காத்த
உன்னை ஆராதிக்கிறேன்..
என் விழிகள் உறங்கும் வரை
உன் விழிகள் மூடாமல்
கண்ணை இமை காப்பது போல்
காத்த என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..
என் கண்ணில் தூசி விழுந்தாலும்
ஊசி விழுந்தது போல் எண்ணி
துடிதுடிக்கும் என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..
நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..
தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
அன்னைக்கு ஆயிரம் பெயர் உண்டு
என்ற போதும் அன்புக்கு
அன்னை தான் பொருள் என
உணரவைத்தை
உன்னை ஆராதிக்கிறேன்..
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..
என்னை கருவரையில் தாங்கி
நீ கல்லறை செல்லும் வரை
உன் நெஞ்சறையிலும் தாங்கும்
என் அன்னையே..
உன்னை ஆராதிக்கிறேன்..
உன் உதிரத்தை பாலாக்கி
பாலுடன் பாசத்தையும் ஊற்றி
பத்திரமாய் எனைக் காத்த
உன்னை ஆராதிக்கிறேன்..
என் விழிகள் உறங்கும் வரை
உன் விழிகள் மூடாமல்
கண்ணை இமை காப்பது போல்
காத்த என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..
என் கண்ணில் தூசி விழுந்தாலும்
ஊசி விழுந்தது போல் எண்ணி
துடிதுடிக்கும் என் அன்னையே
உன்னை ஆராதிக்கிறேன்..
நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..
தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..
அன்னைக்கு ஆயிரம் பெயர் உண்டு
என்ற போதும் அன்புக்கு
அன்னை தான் பொருள் என
உணரவைத்தை
உன்னை ஆராதிக்கிறேன்..
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
முரளிராஜா wrote:தாயை பற்றிய கவிதை என்பதால் தங்களை பாராட்ட வார்த்தையில்லாமல்
தவிக்கிறேன் தோழி
ரொம்ப நன்றி தோழரே...வார்த்தையில்லை என்ற வார்த்தை கூட எனக்கு பாராட்டு தான்..
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
balakarthik wrote:மிக மிக அற்புதமான வரிகள் , தாயை பற்றி எத்தனை விதமாக கூறினாலும் அதுவும் அழகுதான்Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் கழிப்பில் பசியாரிய
உன்னை ஆராதிக்கிறேன்..
தாய்மடி ஒன்று போதும் மானிடா
பஞ்சணைகள் தேவையில்லை
என்ற மந்திரத்தை தந்த
உன்னை ஆராதிக்கிறேன்..போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..
[/center]
ஓ.. நல்லா புரியுது உங்க அம்மா இப்படி தான் சொல்லுவாங்க போல..தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழரே..
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
உதயசுதா wrote:தாய்மையின் arumaiya சொல்லும் kavithai அருமை ஜிப்ஃப்ரியா
என் அன்பு நன்றிகள் சுதா அக்கா..
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
யாதுமானவள் wrote:balakarthik wrote:Jiffriya wrote:நீ பட்டினியாய் கிடந்தாலும்
எனக்கு பசியார பாலூட்டி
அந்தக் களிப்பில் பசியாறிய
உன்னை ஆராதிக்கிறேன்..போதுமா விட்டுடு அப்போவாவது அவுங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்Jiffriya wrote:
இன்னுமொரு ஜென்மம்
வேண்டும் அதிலும்
உனக்கே நான்
மகளாக பிறக்க வேண்டும் அம்மா..
[/center]
கவிதை நன்றாக இருக்கிறது jiffriya வாழ்த்துக்கள்
கார்தீ... பாவம்பா... எவ்ளோ உருக்கமா கவிதை எழுதி இருக்காங்க jiffriya... உண்டு இல்லைன்னு ஆக்கறீங்களை...
மிக்க நன்றி தோழியே..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ப்ரியா நான் எழுத நினைத்த அத்தனை வரிகளும் உங்கள் கவிதையில் அழகிய வரிகளா இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு...... தாயைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்ல..... உங்களோட இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு உங்க அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க அவங்களுக்கு மகளா இருக்குறதுக்கு நீங்களும் ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கீங்க..........
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
Manik wrote:ப்ரியா நான் எழுத நினைத்த அத்தனை வரிகளும் உங்கள் கவிதையில் அழகிய வரிகளா இருக்குன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு...... தாயைப்பற்றி சொல்ல வார்த்தைகளே இல்ல..... உங்களோட இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு உங்க அம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க அவங்களுக்கு மகளா இருக்குறதுக்கு நீங்களும் ரொம்ப புண்ணியம் செஞ்சிருக்கீங்க..........
அப்படியா ரொம்ப நன்றி தோழனே..
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
kbala wrote:அம்மா இந்த ஒற்றை சொல்லுக்குள்
உலகம் அடங்கும், இதை உணர்ந்து எழுதிய கவிதை
பாராட்டுக்கள்
மிக்க நன்றி தோழரே..
- Jiffriyaஇளையநிலா
- பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011
ஹாசிம் wrote:அற்புதமான கரு தாய் அழகாய் வடித்திருக்கிறீர் வாழ்த்துகள்
அன்பு நன்றிகள் நண்பரே..
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|