புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
25 Posts - 42%
heezulia
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
16 Posts - 27%
mohamed nizamudeen
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
4 Posts - 7%
Raji@123
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
1 Post - 2%
Barushree
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
7 Posts - 2%
prajai
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_m10தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 7:42 pm

தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் - கருணாநிதி அதிர்ச்சி ! சாய்பாபா பக்தர்கள் கோபம்!!

நெற்றிக்கண் தனது விளம்பரத்திற்காக இப்படியொரு தலைப்பை தந்திருந்தால்,இந்த அறிவிப்பும், விளமபரத்திற்காக மட்டுமே.

இவர்கள் இருவரும் யாருக்காக தீக்குளிக்க போகிறார்கள்.ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்து கருணாநிதி மத்திய அரசுலிருந்து விலக வேண்டுமென்றா? இல்லை! இல்லை!! கனிமொழி பெயர் குற்றப் பத்திரிக்கை யில் வந்த பின்னும் மத்திய அரசுக்கு எந்த நிர்பந்தத்தையும் தராது இருக்கும் கருணாநிதியை கண்டித்து குடும்பத்தில் எழுந்த சின்ன குழப்பம் அவ்வளவு தான்.


இது குறித்து கேட்டால்,வீட்டுக்கு வீடு சின்னவீடு,உனக்கென்னையா? என்பார்கள்.நமக்கு எதுக்கு ஊர் வம்பு? வீட்டுக்கு வீடு வாசப்படி? ஒரு குடுமப்த்தில் அப்பாவுககும் மகளுக்குமான பாசப்போராட்டம் அவ்வளவுதான்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்தும், தீக்குளித்தும் உயிர் விடப்போவதாக மிரட்டிய தலைவனுக்கு மடியில் தலைவைத்துறங்கிய மகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதை பணப்போராட்டம் என்பதா? இல்லை, மனப்போராட்டம் என்பதா?

குடும்ப அரசியல் என்பது அதிகாரத்திற்கு அழைத்து செல்லும் குதிரை வண்டியா? அல்லது ஜெயிலுக்கு ஏற்றி செல்லும் கழுதையா? தீர்மானிக்கப்பட வேண்டிய கருணாநிதி என்ற அனுபவசாலியிடமிருந்த கயிற்றினை சோனியா பிடித்துக்கொண்டு கருணாநிதியின் கழுத்தை இறுக்கிறார்.கல்மாடிக்கு கல்தா கொடுத்து காங்கிரஸ் ஊழலுக்கு எதிரானது என காட்டி,ஸ்பெக்ட்ரத்தின் மூலம் அதை உறுதி செய்ய சோனியா முயற்சிக்கிறார்.வேலியில் போகும் ஓணானைப் பிடித்திருந்தால் பரவாயில்லை...முதலையை அல்லவா? பிடித்து உள்ளுக்குள்ளே விட்டு இருக்கிறார்கள்.

இதே பிரச்சனையில், எனக்கு தயாளும், கனிமொழியும் ஒன்றுதான் என நிருபிக்க கருணாநிதி பாடாதபாடு படுகிறார்.தயாளு அம்மாளை சாட்சி என்ற வகையில் கொண்டுவர பட்ட கஷ்டம் அதை முன்னின்று அரங்கேற்றிய டி.ஆர். பாலுக்குத்தானே தெரியும்.

இதை தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், சாய்பாபா பக்தர்கள் இதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்வார்கள். உலகமே! சாய்பாபா இறந்த சோகத்தில் மூழ்கி இருக்கும் போது, நேரம் காலம் தெரியாமல், உலகமே சிரிக்கும் வண்ணம் 'தீக்குளிக்கப்போகிறோம்' என தமாஷ் செய்வதா?

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது...

முதல் வரி ஸ்பெக்ட்ரம் ஊழல் - நன்றாகவே நடந்தது
இரண்டாவது வரி - சிபிஐ விசாரணை

பகவான் கிருஷணர் சொன்னது இதற்காகவோ!


'டீ' குடிக்க போறோம்ன்னு சொன்னதை, தப்பா புரிச்சுடாங்க..
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் Scaled.php?server=706&filename=purple11
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 05, 2011 7:45 pm

இது என்ன ரோஜா கார்த்திக்..?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 05, 2011 7:46 pm

இவனுங்க ரவுசு தாங்க முடியல தீக்குளிப்போம்! ராசாத்தி!! கனிமொழி, மிரட்டல் 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 05, 2011 9:41 pm

விடிஞ்சா தெரியும் கனி விவகாரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக