புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
என்னை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்று திமுக ராஜ்யசபா எம்.பியும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளவருமான கனிமொழி கூறியுள்ளார்.
என்னை சிபிஐ கைது செய்தால் அதையும் எதிர்கொள்ள நான் தயார் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை டெல்லியில், சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பதைபதைப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே ராசா கைதால் திமுக வட்டாரம் சலசலப்படைந்தது. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியும் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டிருப்பதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து திமுகவின் முக்கியத் தலைவர்கள் டெல்லியில் குவிந்துள்ளனர். டி.ஆர்.பாலு, மு.க.அழகிரி ஆகியோரது தலைமையில் பல்வேறு வகையான ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கனிமொழியும் தனது கணவர் அரவிந்தன் மற்றும் மகனுடன் டெல்லி வந்துள்ளார்.
இந்த நிலையில், தன்னை யாரும் அவ்வளவு சுலமாபக வீழ்த்தி விட முடியாது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், சிபிஐ என்னைக் கைது செய்தால் அதை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன், அதை எதிர்த்துப் போராடுவேன். அதற்காக முன்கூட்டியே முன்ஜாமீன் வாங்கும் எண்ணமெல்லாம் இல்லை.
இந்த வழக்கு குறித்து ஆரம்பத்திலிருந்தே நான் பலமுறை விளக்கி வருகிறேன். ஊகத்தின் அடிப்படையில் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. இந்த வழக்கில் கோர்ட் என்ன முடிவெடுக்கிறது என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதே கோர்ட் என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து நான் எதுவும் கூற முடியாது.
என்னைக் கைது செய்ய சிபிஐ விரும்பினால், பார்க்கலாம். சட்டப்பூர்வமாக எதையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். எதையும் சட்ட ரீதியாகவே நான் சந்திப்பேன்.
என் மீதான குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது, நானும் சீரியஸாகவே இதை எதிர்கொண்டுள்ளேன். இந்த குற்றச்சாட்டிலிருந்து நான் நிச்சயம் வெளி வருவேன்.
நான் இந்த வழக்கில் குறி வைத்து வேண்டும் என்றே சேர்க்கப்பட்டிருக்கிறேனா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் குற்றப்பத்திரிக்கையில் ஏன் இத்தனை பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன என்பதுதான் எனக்குப் புரியவில்லை. அத்தனை பேர் இருந்தும் கூட என் மீது மட்டும் அதிக வெளிச்சம் பாய்வதும் ஏன் என்று புரியவில்லை.
ஆனால் என்னை மட்டும் குறி வைத்து வீழ்த்தி விடலாம் என்று யாராவது நினைத்தால் அது நிச்சயம் தவறாகவே முடியும்.
எனது குடும்பத்தினர் முழுமையாக எனக்கு ஆதரவாக உள்ளனர். எனது தந்தை டெல்லிக்கு வருவதாக கூறி்னார். நான்தான் மறுத்து விட்டேன் என்றார் கனிமொழி.
நன்றி ஒன் இந்தியா

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:பாவம் மாமா ராசா தனியா இருப்பாரு... நம்ம ஆளு கனிமொழியும் துணைக்கு போகட்டும்
எனக்கு இந்த கூட்டணியெல்லாம் வேண்டாம் நான் மக்களோட கூட்டணி வைத்துள்ளேன் அதனால் உன் ஆளுனு சொல்லு பக்கிரி
ஏன்யா பிரிச்சு பேசுற? இவ்ளோ நாளும் நம்ம ரெண்டு பெரும் தானே இருந்தோம்
யார் ..?
என்ன ...?
எப்போது ..?
எங்கே ...?
என்....?
&
எப்படி.....?
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பூஜிதா wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:பாவம் மாமா ராசா தனியா இருப்பாரு... நம்ம ஆளு கனிமொழியும் துணைக்கு போகட்டும்
எனக்கு இந்த கூட்டணியெல்லாம் வேண்டாம் நான் மக்களோட கூட்டணி வைத்துள்ளேன் அதனால் உன் ஆளுனு சொல்லு பக்கிரி
ஏன்யா பிரிச்சு பேசுற? இவ்ளோ நாளும் நம்ம ரெண்டு பெரும் தானே இருந்தோம்
யார் ..?
என்ன ...?
எப்போது ..?
எங்கே ...?
என்....?
&
எப்படி.....?
இவ்ளோ கேள்வி கேட்டா நான் எதுக்கு விடை சொல்லுறது ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ கேள்வி கேட்டா நான் எதுக்கு விடை சொல்லுறது ?
எதுக்கு விடை சொல்லணும் சாய்ஸுளா விடவேண்டியதுதானே
சாக்ஷி தெரியும் அது என்னா மாப்பு சாய்ஸ்ஸ்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
தகவல் அறியும் சட்டத்தின் படி நீங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லி தான் ஆகவேண்டும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பூஜிதா wrote:தகவல் அறியும் சட்டத்தின் படி நீங்கள் அனைத்திற்கும் பதில் சொல்லி தான் ஆகவேண்டும்
வெள்ளரிக்காய்... கத்தரிக்காய் அரியிறது பத்தி கேள்வி பட்டுருக்கேன் அது என்ன தகவல் அரியிறது ?
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
itch gaurd பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் தெரியும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பூஜிதா wrote:itch gaurd பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் தெரியும்
ஓ... அது தான் எனக்கு தெரியலையா?
எத்தனையோ பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று இருந்தாலும்கூட என்னை மட்டுமே அனைவரும் குறிவைப்பது ஏன் என்பது புரியவில்லை? நான் வீழ்வேன் என யாராவது நினைத்தால் அது தவறு. அரசியல் வாழ்வு இத்துடன் முடிவு பெறும் என சிலர் நினைக்கின்றனர். அது நடக்காது,'' என கனிமொழி கூறினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக டில்லி வந்துள்ள கனிமொழி, செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் எண்ணற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏராளமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால், என் பெயர் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. நிறைய பெயர்கள் இப்பிரச்னையில் அடிபட்டாலும், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என் ஒருத்தியை மட்டும் அனைவரும் குறிவைக்கின்றனர். இது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.
நான் பலமில்லாதவள், எளிதில் வீழ்ந்துவிடுவேன் என கணக்கு போடுகின்றனரா என்று தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு அவர்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. என் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நான் சட்டப்படி சந்திப்பேன். வழக்குகளை எதிர்கொள்வேன். வழக்கு விசாரணையின் முடிவில் நான் குற்றமற்றவளாக வெளியில் வருவேன். நான் சார்ந்துள்ள தி.மு.க.,வும் இதைத்தான் கூறியுள்ளது. என்னுடைய அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவு பெற்றுவிடும் என சிலர் நினைக்கின்றனர். அது நிச்சயம் நடக்கப்போவதில்லை. எனது பிரச்னையை வைத்து தி.மு.க., - காங்கிரஸ் உறவு பாதிக்கப்படுமா, பாதிக்கப்படாதா என்பது குறித்தெல்லாம் கருத்து கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. இந்திய நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதிலும் உறுதியாக உள்ளேன். இவ்வாறு கனிமொழி கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
தினமலர்

நன்றி . அந்த ஆங்கில பேட்டியை கீழே உள்ள link l காணலாம்
http://www.ndtv.com/article/india/2g-scam-prepared-for-worst-says-kanimozhi-103595
http://www.ndtv.com/article/india/2g-scam-prepared-for-worst-says-kanimozhi-103595
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3