புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10 
30 Posts - 83%
heezulia
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_m10ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி;


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 3:57 pm

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி; Supreme_court_of_india


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறை கேட்டால் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைத் துறை தகவல் வெளியிட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, பொது கணக்கு குழு, பாராளுமன்ற கூட்டுக் குழு ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணை, டெல்லி சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் நடக்கிறது.

விசாரணை தகவல்களை அடிக்கடி சுப்ரீம் கோர்ட்டு ஆய்வு செய்து புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இன்றும் ஸ்பெக்ட்ரம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது நடந்த வரி ஏய்ப்புகள் குறித்து நீதிபதிகள் சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளால் சுப்ரீம் கோர்ட்டுக்கு உரிய தகவல்கள் கொடுக்க இயலவில்லை. இதனால் வருமான வரித்துறை மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. அவர்கள் கூறியதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக விசாரித்து வருகிறீர்கள். இடைத்தரகர் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்த நாளில் இருந்து விசாரிக்கிறீர்கள். ஆனால் இன்னும் எந்த தகவலும் வருமான வரித்துறை சார்பில் தரப்படவில்லை.

வருமான வரித்துறை விசாரணை மந்த கதியில் நடக்கிறது. எனவே வருமான வரித்துறையினர் இன்னும் விரைந்து செயல்பட வேண்டும். எங்களுக்கு தேவை முடிவு. இந்த வரி ஏய்ப்பு வழக்கமான நடைமுறையில் உள்ள சாதாரண வரி ஏய்ப்பு அல்ல. எனவே வேகமாக விசாரிக்க வேண்டியது அவசியமாகும். சாதாரணமாக விசாரிப்பது போல நீங்கள் விசாரித்து கொண்டிருக்கக் கூடாது.

ஸ்பெக்ட்ரம் சிறப்பு நீதிமன்றத்தை வருமான வரித்துறை அணுகி, சிறப்பு அனுமதி பெற்று 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு அதிகாரிகளை விசாரிக்க வேண்டும். ஏற்கனவே இந்த விவகாரத்தில் கைதாகி சிறையில் இருப்பவர்களிடமும் நீங்கள் விசாரணை நடத்தலாம். எங்களுக்கு முழுமையான தகவல்கள் தரப்பட வேண்டும். இதற்காக நாங்கள் உங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுக்கிறோம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள வரி ஏய்ப்பு தொடர்பான எல்லா தகவல்களையும் முழுமையாக, விரிவாக வரும் 13-ந்தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் சிங்வி, கங்குலி இருவரும் உத்தரவிட்டனர். அதை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டது. ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனம், டாடா தொலை தொடர்பு நிறுவனம் இரண்டும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யாருக்கும், அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சரி, சுப்ரீம் கோர்ட்டு பாதுகாப்பு அளிக்காது என்றனர்.



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 4:21 pm

இது போன்ற பதிவுகளை பதியும் பொழுது எடுத்த தளத்துக்கு
நன்றி தெரிவித்து பதியுங்கள் பூஜிதா
http://www.maalaimalar.com/2011/05/05152241/2g-specturm-bribe-supreme-cour.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக