புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_c10நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_m10நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 7%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_c10நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_m10நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_c10 
1 Post - 2%
Barushree

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

152 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_c10நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_m10நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 05, 2011 2:50 pm

நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை 05-atm-machine300
நாகர்கோவில் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலைத் தடுத்த இரு காவலாளிகள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களது தலைகள் கல்லைப் போட்டு சிதறடிக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவிலை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் லார்ட் ஜெகநாத் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. கல்லூரி நுழைவாயில் அருகே சிட்டி யூனியன் பாங்கின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கல்லூரி காவலாளிகளே ஏ.டி.எம். மையத்தையும் கண்காணித்து வந்தனர்.

நேற்றிரவு கல்லூரி காவல் பணியில் காவலாளிகள் சுடலைமுத்து, பால்பாண்டி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு செய்தித் தாள்களை வாங்க மாணவர்கள் 2 பேர், காவலாளிகளின் அறைக்கு வந்தனர். அப்போது காவலாளி சுடலைமுத்து ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அவரது தலையில் கல்லைப் போட்டு முகம் சிதறடிக்கப்பட்டிருந்தது. அறை எங்கும் ரத்தம் சிதறிக் கிடந்தது. இன்னொரு காவலாளி பால்பாண்டி கல்லூரிக்கு அருகே பிணமாக கிடந்தார். அவரது தலையும் சிதைக்கப்பட்டிருந்தது.

ஏ.டி.எம். மையம் உடைக்கப்பட்டிருந்தது. ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க வந்த கும்பலை காவலாளிகள் தடுத்ததால் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையர்களால் உடைக்க முடியாததால் பணம் தப்பிவிட்டது.

இது குறித்து எஸ்.பி. பவானீஸ்வரி கூறுகையில், இந்தக் கொலைகளில் முக்கிய தடயங்கள் சிக்கியுள்ளன. ஏ.டி.எம்மை தகர்த்து பணத்தை கொள்ளையடிக்க நடந்த முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஏ.டி.எம். மையத்தில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமிராவில் சிலரது உருவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.

கொலை சம்பவத்தை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் வழக்கம் போல நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 05, 2011 3:40 pm

வேதனையான விஷயம் தானியங்கி பணம் எடுக்கும் நிலயத்தில் காவல் இருக்கும் காவலர்களுக்கு பணி பாதுகாப்புக்கு ஆவண செய்ய வேண்டும்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 4:39 pm

பாதுகாப்பு பணியில் இருபவருக்கே பாதுகாப்பு இல்லை
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu May 05, 2011 5:40 pm

அட பாவிகளே நம்ம ஊர்ல இப்படி நடந்திருக்கு அதிர்ச்சி

நாகர்கோவில் அருகே ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி-2 காவலாளிகள் படுகொலை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக