புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_lcapசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_voting_barசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_lcapசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_voting_barசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_lcapசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_voting_barசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_lcapசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_voting_barசிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 05, 2011 6:53 am

First topic message reminder :

விமான நிலையம் புறப்பட ஆயத்தமாகும்போது இனிமேல் இந்தியப் பணம் தேவையிருக்காது என்று மீதமிருக்கும் நோட்டுக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவது என்னுடைய பழக்கம். இந்த முறை நண்பன் விஜயன் ‘ஒரு 500 ரூபாய்தான், எதற்கும் வைத்துக்கொள். உள்ளே சென்றவுடன் உனக்குத் தேவைப்படும்’ என்றான்.

கஸ்டம்ஸில்...

‘‘அட்டைப்பெட்டியில் என்ன இருக்கிறது?’’

‘‘இடியாப்பமாவு’’ என்றேன்.

"இதெல்லாம் சிங்கப்பூரில் கிடைக்காதா?" கேள்வி மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, ‘‘ஏதாவது இருந்தால் கொடுத்துவிட்டுப் போங்கள்.’’ சட்டம் கை நீட்டியது.

சட்டத்திற்குப் புறம்பான காரியங்களை மட்டும் செய்ய லஞ்சம் கொடுப்பது தற்போது நிலைமை. மாறாக சட்டப்படியும் லஞ்சம் வாங்கலாம் என்று லஞ்சத்தின் உருவமே இப்போது மாறிவிட்டது.

சிங்கப்பூரில் குறிப்பிட்ட வேக அளவுக்கு மேல் கார் ஓட்டியதற்காக வழி பறித்த போக்குவரத்து போலீஸிடம் "வெள்ளிதானே கொடுக்கக்கூடாது. மலேசியாவுக்கு வாருங்கள், வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும்" என்று சொன்ன மலேசியத் தொழில் அதிபர் லஞ்சம் வாங்க அதிகாரியைத் லஞ்சம் வாங்கத் தூண்டினார் என்று தண்டனை விதிக்கப்பட்டு கம்பி எண்ணினார்.

ஒன்வேயில் சைக்கிள் ஒட்டியதற்காகப் பிடிபட்ட கருப்பசாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "ஸார், 20 வெள்ளி வைத்துக்கொள்ளுங்கள்" என்று போலீஸ்காரர் சட்டைப் பையில் வைத்தார். மேலும் இரண்டு பிரிவுகளில் சேர்த்து வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள். இந்தியாவில் இதுமாதிரி சட்டத்தைக் கடுமையாக்கி தண்டனைகள் கொடுக்க முடியாதா என்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அறிவுஜீவி நண்பர் சொன்னார். ‘இந்தியா என்ன 5 மில்லியன் மக்கள் தொகையுள்ள சின்ன நாடா?’

‘அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் இந்த ஆறு நாடுகளின் மக்கள் தொகை மொத்தம் 1.21 பில்லியன்.

2011 சென்சஸ்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியன். நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றார். அப்பெடியெனில் சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன், விருத்தாசலத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் என்றவுடன் நண்பர் அர்த்தத்துடன் சிரித்தார்.

ஒவ்வெரு வருடமும் உலகின் ஊழல் மலிவு சுட்டெண் (1000uption porception index) ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட நிறுவனம் சர்வே செய்து வெளியிடுகிறது. உலக வங்கியின் சர்வேக்கு கிட்டத்தட்ட நிகரானது.

2010ல் சிங்கப்பூர் 1.07 பெற்று உலகில் ஊழல் ஒழிப்பில் முதலிடம்

ஹாங்காங் & 1.89

ஆஸ்திரேலியா & 2.40

அமெரிக்கா & 2.89

ஜப்பான் & 3.99

தென்கொரியா & 4.64

மக்காவ் & 5.84

சைனா & 6.16

தைவான் & 6.47

மலேசியா & 6.70

பிலிப்பைன்ஸ் & 7.00

வியட்நாம் & 7.11

இந்தியா & 7.21

இந்தோனேஷியா & 8.31

சிங்கப்பூரில் ஊழல் ஒழிப்பு திடீரென்று வந்துவிடவில்லை. சுகந்திரம் பெற்று 1959 லிருந்து 1990 வரை திரு.லீகுவான்யூ பிரதமராக இருந்தார். சுமார் அரை நூற்றாண்டுகளாக மக்கள் செயல் கட்சியே ஆட்சியிலிருக்கிறது. தன்னுடைய முதல் கொள்கையாக ஊழல் ஒழிப்பை முனைந்து 1970 லிருந்தே லீ செயல்படுத்த துவங்கினார். அந்தக் கால கட்டத்தில் ஊழல் ஒழிப்பின் அங்கமாக அரசாங்க ஊழியர்கள் சம்பளம் அவ்வளவாக உயர்த்தப்படவில்லை. அடித்தளம் அமைத்த பின்பு 1980களில் அரசாங்க ஊழியர்கள், பிரதமர், அமைச்சர்கள் சம்பளம் அதிக அளவு உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர் சட்டங்கள் காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவைப் போலவே சிங்கப்பூரில் இருந்தாலும் Public service™ இந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பு வியத்தகு நடவடிக்கை என்கிறார். சென்ற வாரம் The Histiry of singapore public service புத்தகத்தை வெளியிட வந்திருந்த Dr.N.C.Sexana (INDAN NATIONAL ADVISONY COVNCIL)

1992ல் சிங்கப்பூர் வந்த சீன அதிபர் Mr. Den Xiaping ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் என்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு
Exellent Educated, wook Force open Trade Routes, Rule of law Low Taxes என்ற நான்கு காரணங்களுடன் ஊழல் ஒழிப்பும் மிக முக்கியமான காரணங்கள்.

அமெரிக்க அதிபரின் ஒபாமா சம்பளத்தை விட அதிக சம்பளம் சிங்கப்பூர் அமைச்சர்கள் பெறுகிறார்கள் என்ற கேள்வியை தேசிய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சிங்கப்பூர் பிரதமர் எதிர்நோக்கினார். அதற்கான தேவைகளும், சூழ்நிலையும் அவர் விளக்கியபோது எதிர்க் கேள்விகளுக்கு இடமில்லாமல் போயிற்று.

ST Forum பகுதியில் ஒரு வாசகர் அப்படி ஒன்றும் மக்கள் பணத்தை சம்பளமாகக் கொடுத்துவிடவில்லை என்பதை இவ்வாறு பட்டியலிட்டார்.

சிங்கப்பூரரின் வருமானத்தில் ஒரு டாலரின் 20 சென்ட்ஸ் GST மற்றும் வரிகள் மூலம் அரசு எடுத்துக் கொள்கிறது. ஒட்டி நோக்க அமெரிக்கா, 40% பிரிட்டன் மதிப்புச் சட்டப்பட்ட VAT வரி சேர்த்து 56% மற்ற நாடுகள் 40 லிருந்து & 60% வரை மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறார்கள்.

ஊழல் ஒழிப்பின் காரணமாக தற்போதைய GDP 43000 டாலர்கள் 2020ல் 55,000 தொடும் என்கிறார்கள். அது சாத்தியமானால் உலகின் 10 பணக்கார நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகிவிடும்.

என்ன இருந்தும் ஜனநாயகம், சுதந்திரம் கூடுதலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இங்கு இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடையாக இவைகளை வைத்துக் கொண்டுள்ள நாடுகள் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடுவதைச் சொல்லலாம்.

இவ்வருடம் அநேகமாக மே, ஜூன் மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது, வாக்களிப்பது சிங்கப்பூரில் கட்டாயம் தகுந்த காரணங்கள் இல்லாமல் வாக்களிக்காமல் இருப்பது குற்றம். அப்படியும் 2006 தேர்தலில் 72,000 பேர் வாக்களிக்கவில்லை. 60,000 பேர் தகுந்த காரணங்கள் சொல்லி இந்தத் தேர்தலில் 1965க்குப் பிறந்த Post-65 இளந்தலைமுறை வாக்களிக்கவிருக்கிறார்கள். புதிய தலைமுறை வாக்காளர்களுக்காகப் புதிய தலைமுறை வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

மக்கள் செயல்கட்சி இதுவரை 12 புதிய வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. சென்ற தேர்தலை விட பட்டதாரி வாக்காளர்கள் இரண்டு மடங்காகி இருக்கிறார்கள்.

2006ல் 84க்கு 82ல் வெற்றி பெற்ற மக்கள் கட்சி ஊழல் ஒழிப்பில் குறிப்பிடத்தக்க நகரமாக்கிய இரண்டு லீக்களை விட்டால் அடுத்து யார் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட பதில் இல்லை, ஒரு சமயம் லீ குவான்யூ சொன்னார். ஒரு தடவை இலவசங்கள் கொடுத்துவிட்டால் அதை நாமே நினைத்தாலும் நிறுத்தமுடியாது, அதை விட நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எதுவுமில்லை என்றார்.

அண்டை நாடுகள் ஊழல் ஒழிப்பில் பின்தங்கியிருப்பது சிங்கப்பூரை அவ்வப்போது அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்திய ஆயுதத் தொழிற்சாலை இயக்குநர் Sudipto gosh மீதான ஊழல் புகார்களை சி.பி.ஜ விசாரிக்க ஆரம்பித்தபோது அதில் முக்கிய பங்கு வகித்ததாக சிங்கப்பூர் நிறுவனங்கள், சிங்கப்பூர் டெக்னாலஜி மற்றும் மீடியா ஆர்க்கிடெக்ஸ் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டன.

ஒரு நிகழ்ச்சிக்காக டைரக்டர் - நடிகர் சேரன் சிங்கப்பூர் வந்திருந்தார், இவ்வளவு சுத்தமாக, அழகாக, ஊழலற்ற சிங்கப்பூரிலிருந்து விட்டு ஊருக்கு வந்தவுடன் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறீர்கள் ஏன் அப்படி? என்று கேட்டு கைதட்டல் வாங்கினார். அவருக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. சட்டத்தினரைப் பார்த்து கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம் என்றார்.

நண்பர் சசிகுமார் எழுந்து ‘‘இங்கிருப்பவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கும் கைதட்டல் வாங்குவதற்கும் நம் நாட்டைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் பல பேச்சாளர்கள் மாதிரி நீங்களும் பேசுகிறீர்கள். நம் நாட்டில் பெருமை கொள்ளும் விஷயங்கள் எதுவும் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

சேரன் ‘‘நான் என்ன சீனர்களிடமும் மலாய்க்காரர்களிடமா போய் சொல்கிறேன். தமிழர்களிடம்தான் சொல்கிறேன் என்றார். அதுவரை OK. ஆனால் கூட்டம் முடியும் தருவாயில் சேரன், சசிகுமாரை வம்புக்கிழுத்தார். தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்களுக்குத் தர்மசங்கடமான நிலைமை.

இப்படி சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் சிங்கப்பூரில் போலீஸ் வந்துவிடும் என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தோம்.

சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 Singapore-cheap-discount-hotels

(கட்டுரை : சிங்கப்பூரில் இருந்து அப்துல் காதர் ஷாநவாஸ், உயிர்மை இதழில்)

கடைத் தொரு சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Thu May 05, 2011 5:48 pm

balakarthik wrote:
யாதுமானவள் wrote:அதனால்தான் கனிமொழிக்கு சிங்கப்பூர் பிடிக்காமல் இந்தியாவிற்கே வந்துவிட்டாரோ?

ராஜா மாதிரி இங்கே இருக்கரத விட்டுட்டு அங்கே என்ன செய்வதுணு கூட வந்திருக்கலாம்

ராஜா மாதிரி இருக்கறத விட்டுட்டா.... இல்ல ராஜா கூட இருக்கறத விட்டுட்டா? ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒண்ணுமில்லையே கார்தீ .... ஹிஹி...

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 5:52 pm

ராஜா மாதிரி இருக்கறத விட்டுட்டா.... இல்ல ராஜா கூட இருக்கறத விட்டுட்டா? ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒண்ணுமில்லையே கார்தீ .... ஹிஹி...

சரியான கேள்வி இதை மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகதிற்கு அனுப்பிவைக்கிறேன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 05, 2011 7:43 pm

அனைவருக்கும் சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 678642 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 11, 2011 12:14 pm

தாமு wrote:
krishnaamma wrote:அன்புள்ள தாமு , கட்டுரை பிரமாதம். அதைபடித்ததும் எனக்கும் அங்கு வரணும் போலைருக்கு. பேசாமல் என் கணவ்ரின் bio data வை உங்களுக்கு அனுப்பி வைக்கவா? ஒரு வேலைபாருங்களேன் அவருக்கு? புன்னகை

அனுப்புங்க அம்மா பாத்துட்டா போச்சு. ஆனா இங்க ரிட்டர் மட்டு வயது அதிகம். அதிக நாள் வேலை செய்யணும். லிக்காயூ இன்னும் உழைக்கிறாரே .70 இருந்து 80 வயது வரை கட்டாயம் வேலை செய்யணும் என்று சொல்லுவாங்க ஓக்கேயா புன்னகை

என்னுடய மடல் கிடைத்ததா தாமு ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 11, 2011 12:15 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:
யாதுமானவள் wrote:அதனால்தான் கனிமொழிக்கு சிங்கப்பூர் பிடிக்காமல் இந்தியாவிற்கே வந்துவிட்டாரோ?

ராஜா மாதிரி இங்கே இருக்கரத விட்டுட்டு அங்கே என்ன செய்வதுணு கூட வந்திருக்கலாம்

ராஜா மாதிரி இருக்கறத விட்டுட்டா.... இல்ல ராஜா கூட இருக்கறத விட்டுட்டா? ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒண்ணுமில்லையே கார்தீ .... ஹிஹி...
சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 224747944 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 224747944 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 224747944 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 224747944 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 224747944 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 677196 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 677196 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 677196
நன்னா சொன்னெள் போங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 12:46 pm

இந்தியாவில் இதுமாதிரி சட்டத்தைக் கடுமையாக்கி தண்டனைகள் கொடுக்க முடியாதா என்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அறிவுஜீவி நண்பர் சொன்னார். ‘இந்தியா என்ன 5 மில்லியன் மக்கள் தொகையுள்ள சின்ன நாடா?’

சின்ன பசங்க மண் முட்டு மேல ஏறினா, பெரியவங்க மலை மேல ஏறனும்!

நிறுவனம் பெரிசாகும் போது, தொழிலாளர்களையும் அதிகப் படுத்தணும்!

இந்தியர்கள் எல்லாம் வேறு நாடுகளுக்கு போய் விட்டால் இந்த நிலைமை மாறாது!

சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 11, 2011 2:56 pm

krishnaamma wrote:
தாமு wrote:
krishnaamma wrote:அன்புள்ள தாமு , கட்டுரை பிரமாதம். அதைபடித்ததும் எனக்கும் அங்கு வரணும் போலைருக்கு. பேசாமல் என் கணவ்ரின் bio data வை உங்களுக்கு அனுப்பி வைக்கவா? ஒரு வேலைபாருங்களேன் அவருக்கு? புன்னகை

அனுப்புங்க அம்மா பாத்துட்டா போச்சு. ஆனா இங்க ரிட்டர் மட்டு வயது அதிகம். அதிக நாள் வேலை செய்யணும். லிக்காயூ இன்னும் உழைக்கிறாரே .70 இருந்து 80 வயது வரை கட்டாயம் வேலை செய்யணும் என்று சொல்லுவாங்க ஓக்கேயா புன்னகை

என்னுடய மடல் கிடைத்ததா தாமு ? புன்னகை

வரலையே ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 11, 2011 2:56 pm

ANTHAPPAARVAI wrote:
இந்தியாவில் இதுமாதிரி சட்டத்தைக் கடுமையாக்கி தண்டனைகள் கொடுக்க முடியாதா என்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அறிவுஜீவி நண்பர் சொன்னார். ‘இந்தியா என்ன 5 மில்லியன் மக்கள் தொகையுள்ள சின்ன நாடா?’

சின்ன பசங்க மண் முட்டு மேல ஏறினா, பெரியவங்க மலை மேல ஏறனும்!

நிறுவனம் பெரிசாகும் போது, தொழிலாளர்களையும் அதிகப் படுத்தணும்!

இந்தியர்கள் எல்லாம் வேறு நாடுகளுக்கு போய் விட்டால் இந்த நிலைமை மாறாது!

சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed May 11, 2011 2:59 pm

பூஜிதா wrote:அந்த நாட்டு மக்களுக்கு எனது பாராட்டுக்கள்

பின்குறிப்பு :- கருணாநிதி அங்கு பிறக்காதாதால் தான் அங்கு இவளவும் நடந்திருக்கிறது

ஹா....ஹா.... உண்மை உண்மை... அவர் மட்டும் இல்ல அவரோட குடும்பமும் சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 168300 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 168300 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 168300

சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 Power-Star-Srinivasan
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 11, 2011 3:03 pm

பிளேடு பக்கிரி wrote:
பூஜிதா wrote:அந்த நாட்டு மக்களுக்கு எனது பாராட்டுக்கள்

பின்குறிப்பு :- கருணாநிதி அங்கு பிறக்காதாதால் தான் அங்கு இவளவும் நடந்திருக்கிறது

ஹா....ஹா.... உண்மை உண்மை... அவர் மட்டும் இல்ல அவரோட குடும்பமும் சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 168300 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 168300 சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு  - Page 3 168300

உண்மைதான். ஆனா கனிமொழி அங்க தானா முன்பு இருந்தாங்க. இப்ப ???????????????????? சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக