புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 5 of 43 •
Page 5 of 43 • 1, 2, 3, 4, 5, 6 ... 24 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
பிளேடு பக்கிரி wrote:டிராபிக் நல்ல அருமையான படம்... தமிழ்நாட்டில் விபத்தில் காயம் அடைந்து இறந்த சிறுவனின் இருதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்திய உண்மை கதையை தழுவி இந்த கதை எடுத்திருக்கிறார்கள்... கேரளாவில் மெகா கிட் படம்
அப்போ அத கமல வச்சு கெடுக்கபோராங்கனு சொல்லு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திரிஷா மேக்கப் போடமல் நீங்க பார்த்து இல்லைன்னு நினைக்கிரென் ,,அதான் அவங்க அழகானவங்கன்னு சொல்ரீங்க போல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழ் நாடு சினிமா ரீமேக்கில் போய்கிட்டு இருக்கு!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:டிராபிக் நல்ல அருமையான படம்... தமிழ்நாட்டில் விபத்தில் காயம் அடைந்து இறந்த சிறுவனின் இருதயத்தை வேறு ஒருவருக்கு பொருத்திய உண்மை கதையை தழுவி இந்த கதை எடுத்திருக்கிறார்கள்... கேரளாவில் மெகா கிட் படம்
அப்போ அத கமல வச்சு கெடுக்கபோராங்கனு சொல்லு
அது என்னமோ சரி தான்
- jaya2kumarபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
அவங்க பாட்டியோட போயிருக்காங்க அவங்களுக்கககூட (சீனியர் சிட்டிசன் ) போயிருக்கலாம் .அந்த ஆள்தான் முதலில் மரியாதையை இல்லாமல் பேசியிருக்கலாம், ஏன் நடிகை என்றால் அவ்வளவு கேவேலமா என்ன ? அவர்கள் அசின்கமாககூட இருக்கட்டுமே உங்கள் கூற்றுப்படி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அவங்களுக்காக நமக்குள்ள சண்டை வேண்டாம்....
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
நண்பன் படம்
துவக்கப்பட்ட செய்தி வந்தவுடன் பரபரப்பு தொடங்கவில்லை..ஏற்கனவே த்ரீ
இடியட்ஸ் பற்றி மக்களுக்கு தெரியும் என்பதால் பெருசா யாரும் கண்டுக்கலை..
இதுவே ஷங்கரின் நேரடி படத்தில் விஜய் நடிக்கிறார் என்றிருந்தால் பரபரப்பு
ஏற்பட்டிருக்குமோ என்னவோ..ஆனால் வெள்ளிக்கிழமை முதன் முதலில் நண்பன் பட
போஸ்டரை பார்த்து மிரண்டு விட்டேன்..
பாவம் விஜய்க்கு காமெடி வராது என்பதாலும், கொஞ்ச நாளாக முரட்டுத்தனமாக
ரயிலை தாண்டுவதும் ,கடலில் பறந்து பறந்து நீச்சல் அடித்ததாலும், முகம்
களைப்படைந்து காணப்பட்டது...
அதில் கோமாளி வேஷம் போட்டுவிட்டு..ஷங்கர் நன்றாக பழி வாங்கிவிட்டார்.
வேட்டைக்காரன் பட வெற்றி விழாவின் போது ...ஷங்கர் விஜய்யுடன் நான் படம்
பண்ண வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..கூடிய
சீக்கிரம் அந்த விருப்பம் நிறைவேறும் என நினைக்கிறேன் என்ரார்..
அவர் பேசி முடித்தவுடன் இது பற்றி விஜய் என்ன பேசுவார் என ரசிகர்கள்
அனைவரும் ஆர்வமுடன் இருந்தார்கள்..நானும் எதிர்பார்த்தேன்.... விஜய் மைக்
முன் வந்ததும்...அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா என்று ஜொள்ளு விட்டுக்கொண்டு
பாட ஆரம்பித்தார்..
செம கொடுமை..அட..புண்ணாக்கு என நான் நினைத்தேன்..ஷங்கர் முகத்தில் ஈயாட வில்லை..விஜய் மனைவியும் அட..அசடே என நினைத்திருப்பார்..
நாடே ஆர்வமுடன் உலககோப்பை கடைசி ஓவரில் தோனி நான்கு ரன் எடுக்கமாட்டாரா ?
என காத்திருக்கும் போது சிக்சர் அடிக்காமல் டக் அவுட் ஆனால்
எப்படியிருக்குமோ அப்படியிருந்தது...
விஜய்யின் சொதப்பல்..கடைசி வரை ஷங்கருடனான தன் கூட்டணி பற்றி விஜய்
வாய்திறக்கவே இல்லை...இந்த தலைக்கனத்திற்கு ஷங்கர் இன்று அடித்திருக்கும்
ஆப்பு சூப்பர்..அடட..என்ன ஒரு கண்கொள்ளா காட்சி... ரஜினியே ஷங்கர் கிட்ட
சாப்பிடக்கூட முடியாம அல்லாடுனார்..
இன்னிக்கு விஜய்..சும்மா சும்மா கேரவனுக்குள்ள புகுந்துகிட்டு ,ஒரு
அல்லக்கையை வெளியே நிறுத்தி வெச்சிட்டு, அண்ணன் ரெஸ்ட் எடுக்குறார் என பீலா
விடுவதும்,ஜில்பான்ஸ் பண்ணுவதுமாக இருந்த விஜய்யை இன்று நன்றாக ஷங்கர்
சுளுக்கெடுப்பார் என்றே நம்புகிறேன்..ஷங்கர் வேகத்துக்கு ஈடுகொடுக்க
,முடியாமல் அண்ணன் உச்சா போயிருவார்
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
நன்றி
TMT
TMT
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
சென்னை: விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்'
படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'தெய்வத் திருமகன்' தமிழ்
திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே
நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை
எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.
எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை
மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும்
திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம்.
கோர்ட்டுக்கும் போவோம்.

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
- Sponsored content
Page 5 of 43 • 1, 2, 3, 4, 5, 6 ... 24 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 43
|
|