புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 35 of 43 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 39 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 5:13 pm

இன்றைய செய்திகளும் அருமை கார்த்தி... தேர்ந்தெடுத்த சில செய்திகளை மட்டுமே வழங்கினால் சுவாரசியம் இருக்கும்... நன்றியும் பாராட்டும் கார்த்தி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:16 pm

நன்றி அண்ணா அவ்வாறு செய்கிறேன்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:16 pm

விஜய்யின் வேலாயுதம், ஆஸ்காரின் தயக்கம் !


"வேலாயுதம்" திரைப்படம் எழுபது சதவிகிதம், எண்பது சதவிகிதம் முடிந்து விட்டது என கூறப்பட்டு வந்தாலும் ஐம்பது சதவிகிதம் படப்பிடிப்பு தான் பூரணமாக முடிந்திருக்கிறதாம். மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயங்கி வருகிறாராம். காரணம், தேர்தல் முடிவுக்குப்பின் தி.மு.க., பெரிய அளவில் தொ***ல்லைகள் வரும்! ஒருவேளை படத்தை ரிலீஸ் பண்ணக்கூட முடியாமல் போகலாம். எனவே வீணாக முதலீடு செய்வானேன்...? என யோசிக்கிறதாம் ஆஸ்கார் தரப்பு.

ஒருவேளை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விஜய் தரப்பு இறங்கி வந்து சமாதானம் செய்து கொண்டால் மீதி படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்பது, தயாரிப்பு தரப்பின் தற்போதைய நிலையாம். இதனால் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இருப்பது இயக்குநர் "ஜெயம்" ராஜா தான் என்பது தான் பாவம்!
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 5:18 pm

வருது வருது ஜெயம் ரவி வெப்சைட் வருது!

ரொமான்ஸ் ஹீரோவாக மாறி இருக்கும் "ஜெயம்" ரவிக்கு புதிதாக பர்ஸனல் வெப்சைட் ஒன்று உருவாகி உள்ளது. முற்றிலும் மற்ற ஹீரோக்களில் இருந்து மாறுபட்ட வெப்சைட்டாக ஜெயம் ரவியின் வெப்சைட் இருக்கும். இதில் ஜெயம் ரவி, மற்ற தமிழ் ஹீரோக்களில் இருந்து எப்படி? வித்தியாசமப்படுகிறார் என்றால், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுகிழமை அவரே அவரது வெப்சைட்டில் அமர்ந்து அன்று ஒருநாள் முழுதும் ஒவ்வொரு ரசிகர்களுடனும் நேரடியாக சாட்டிங்கில் ஈடுபட இருக்கிறார் என்பது ஹைலைட். இந்தவெப்சைட் இன்னும் ஓரிரு நாளில் லாஞ்ச் ஆக இருக்கிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:30 am

ஒரு கோடி கேட்ட விதார்த்த்.. ஆடிப் போன ஜபக்!


'மாப்பிள்ளை' படத்தை தயாரித்த ஜபக் அடுத்து தயாரிக்க போகும் படத்திற்கு வித்தார்த்திடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்.

'மைனா' தந்த வெற்றியால் ஜபக் இடம் சம்பளமாக 1 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார். இவ்வளவு சம்பளம் கேட்பார் என்று எதிர்பார்க்காத ஜபக் வித்தார்த்திடம் " நான் இது வரை படங்களில் எல்லாம் பெரிய ஹீரோ போட்டு தான் படம் எடுத்துருக்கேன். இனியும் எடுப்பேன். ஆனா நீங்க சம்பளம் ரொம்ப குறைவா கேட்குறீங்க. அதனால 4 கோடி ரூபாய் என்றைக்கு சம்பளம் வாங்குகிறீர்களோ அன்றைக்கு உங்களை வச்சு படம் எடுத்துக்கறேன்" என்று கூறி விட்டு கிளம்பிவிட்டாராம்.

ஒரு படம் ஹிட் ஆனா அடுத்த படத்திற்கு ஒரு கோடி சம்பளம் கேட்கும் பழக்கத்தை என்றைக்கு தான் விட போறாங்களோ?
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:31 am

விக்ரம் நடிக்கும் வேந்தன்!


தெய்வமகன், பிதா, தெய்வத்திருமகன் என்று மூன்று கட்ட தலைப்புக்கு பின்னர் இறுதியாக "தெய்வத்திருமகள்" என்று விக்ரம் படத்திற்கு பெயரிட்டுள்ளனர். விஜய் டைரக்ட் செய்திருக்கும் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் "தெய்வத்திருமகள்" படத்தை தொடர்ந்து, "சீயான்" விக்ரம் அடுத்து டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக தீக்ஷா செத், காவலன் மித்ரா, நாடோடிகள் அபிநயா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்க ஆக்ஷன் கலந்த அதிரடியுடன் கமர்சியல் படமாக இப்படம் எடுக்கப்பட இருக்கிறது. படத்திற்கு "வேந்தன்" என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்கப்பட இருக்கிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:31 am

ஒஸ்தியாக சிம்பு நடிக்கும் தபாங்!


"ஒஸ்தி" இதுதான் தரணி இயக்கத்தில் எஸ்.டி.ஆர். அதாங்க சிம்பு நடிக்கும் "தபாங்" இந்தி படத்தின் தமிழ் ரீ-மேக் நாமகரணம்! பாலாஜி ரீல் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பாக இப்படத்தை மோகன்ராவ் தயாரிக்கிறார். "ஒஸ்தி" தமிழ் படத்திற்கு இன்று காலை ஏ.வி.எம்., புதிய பிள்ளையார் கோயிலில் பூஜை நடந்தது. முதல்ஷாட் ஷூட் அதைத்த***ொடர்ந்து மீடியா மீட் என அம்மாம் பெரிய ஸ்டுடியோவே அதகளப்பட்டது.

திரையுலக வி.வி.ஐ.பி.கள் புடைசூழ பிள்ளையார் சிலையின் முன் "ஒஸ்தி" படத்தில் நாயகராக நடிக்கும் எஸ்.டி.ஆருக்கு அவரது அம்மாவாக நடிக்கும் மாஜி நாயகி ரேவதி நெற்றியில் வெற்றி திலகமிடுவது போன்ற முதல் ஷாட்டை ஷூட் செய்துவிட்டு வந்து மீடியா முன் அமர்ந்தது மொத்த யூனிட்டும்! இந்தியி்ல சல்மான்கான் நடித்து 300கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கும் "தபாங்" படத்தை பார்த்துவிட்டு வந்த சிம்பு, இயக்குநர் தரணிக்கு போன் செய்து இந்தப்படத்தை தமிழில் நாம சேர்ந்து பண்ணலாம் என்றாராம். அதற்கு உடனடியாக ஓ.கே. சொல்லி களத்தில் இறங்கி இருக்கிறார் தரணி. "ஒஸ்தி"யை "தபாங்" படத்தின் ரீ-மேக் என்பதை விட "தபாங்" படத்தின் அடாப்ட்வெர்ஷன் என்பதுதான் பொருந்தும் என்கிறார் தரணி. காரணம் "ஒக்கடு" தெலுங்கு படத்தின் தமிழ் ரீ-மேக்கான "கில்லி"யையே "ஒக்கடு" தெலுங்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக தந்தோம், நானும் எனது யூனிட்டும். "தபாங்" இந்திபடத்தையும் ஒஸ்தியாக அப்படித்தான் தர இருக்கிறோம் என்கிறார் நம்பிக்கையுடன்.

"ஒஸ்தி" படத்தில் தரணியுடன் ஒளிப்பதிவாளர் கோபிநாத், கலை இயக்குநர் மணிராஜ் என "கில்லி" யூனிட் மொத்தமும் அப்படியே இருக்க, இசையை மட்டும் "பாய்ஸ்" தமன் கையாள இருக்கிறார். முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக சிம்பு நடிக்க இருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் நடிக்கிறார். சிம்புவின் அம்மாவாக ரேவதியும், சகோதரனாக ஜித்தன் ரமேஷூம் நடிக்க இருக்கிறார்கள். ஒஸ்தியின் மூலம் தபாங் இந்திப்பட நாயகர் சல்மானின் தீவிர ரசிகரான சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., இப்படத்திற்காக கூடிய விரைவில் சல்மான் கானையும் சந்திக்க இருப்பதாக சொல்கிறார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:32 am

'ராணா'வில் சரத்குமார், சிநேகா!


ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க இருக்கும் படம் ராணா. ரஜினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.

இது ஒரு சரித்திர கால படம் என்பதால் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் இருப்பார்கள் என்றும் அவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அறிவித்து இருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான 'புரியாத புதிர்' படத்திலிருந்து அவருக்கு நெருங்கிய நண்பராக இருப்பவர் சரத்குமார். இந்த நட்பு 'ராணா' படத்திலும் தொடர்கிறது.

ராணா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு சரத்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளனர். சரத்குமார் ஜோடியாக சிநேகாவையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சரத்குமாரும் சிநேகாவும் இப்போது 'விடியல்' என்னும் படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:33 am

அஜீத் மன்றம்- சிம்பு தலையீடு



அஜீத் தன் ரசிகர் மன்றங்களை கலைத்த விவகாரத்தில் பெரும் திருப்பம் இதுதான். நானும் அஜீத்தின் ஃபேன்தான். எனக்கும் அதில் வருத்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சிம்பு. இவரது பேஸ் புத்தகத்திற்கு அஜீத் ரசிகர்கள் நிறைய மெயில் அனுப்பி புலம்புகிறார்களாம்.தல இப்படி பண்ணிட்டாரே. நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா என்று. இதை படித்த சிம்பு நான் இருக்கேன் உங்களுக்கு உதவ என்று இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டார். விரைவில் உங்களின் மனக்குமுறல்களை தல யிடம் சொல்வேன். நானே மன்றத்தை திரும்ப தொடர சொல்லி கேட்டுக் கொள்வேன் என்றெல்லாம் அவர்களுக்கு பதில் எழுதியிருக்கிறார். இதை தொடர்ந்து பெருத்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஆனால் சிம்புவின் பேச்சை அஜீத் கணக்கில் எடுத்துக் கொள்வாரா, அல்லது சிம்புவையே வீட்டுக்கு பக்கம் வந்திராதீங்க என்று விரட்டி விடுவாரா? அந்த தலய்க்கே வெளிச்சம்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:33 am

இத்தாலியில் விஜயகாந்த்

தேர்தல் பிரச்சாரத்திற்காக வேகாத வெயிலில் அலைந்து பயங்கர கருப்பாகிவிட்டார் விஜயகாந்த். அது மட்டுமல்ல, இந்த தேர்தல் அவருக்கு தந்த எரிச்சல்களும் அதிகம்தான். இதையெல்லாம் தணிக்கும் விதத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்குள் ஒரு வெளிநாட்டு டூர் அடித்துவிட வேண்டும்.
அதுவும் குடும்பத்தோடு என்று கருதியிருந்தார். அவரது ஆசை ஜெர்மனிக்கு போக வேண்டும் என்பதுதானாம். அதற்கான முயற்சியிலும் இறங்கினாராம். ஆனால் விசா கெடுபிடிகள் காரணமாக அந்த பயணம் இழுத்துக் கொண்டே போய்விட்டது.
இனிமேலும் பொறுத்திருந்தால், டூர் புரோகிராமே அதோகதியாகிவிடும் என்று நினைத்தாராம். சரி.. அந்த நாடு தேவையில்ல. இத்தாலிக்கு புக் பண்ணுங்கப்பா என்றாராம் டிராவல்ஸ் நிறுவனத்திடம்.
அது சட்டென்று கிடைத்துவிட்டது. குடும்பத்தோடு கேப்டன் அங்கதான் இருக்கார் இப்போது. அப்படியே தீவிரவாதிகள் யாராவது திரியுறாங்களான்னு மழை கோட்டு போட்டுகிட்டு தேடிப் பாருங்க.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 35 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 35 of 43 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 39 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக