புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
2 Posts - 1%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
435 Posts - 47%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
30 Posts - 3%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 31 of 43 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.

விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 1:31 pm

கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் நான் அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். நட்சத்திர ஹேட்டலில் நிர்வாண குளியல் சர்ச்சையில் தொடங்கி, கிழக்கு கடற்கரை சாலையில் உற்சாக பானம் அருந்த நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது வரை எக்கச்சக்க சர்ச்சைகளில் சி்க்கியவர் நடிகை த்ரிஷா. எந்தவொரு சர்ச்சையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத த்ரிஷா, அவ்வப்***போது அதிரடி பேட்டியளித்து தடாலடி கருத்துக்களையும் சொல்லி வருகிறார்.

இப்போது ஐதராபாத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது. எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும். படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்று கூறியுள்ளார்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 1:32 pm

வெயில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா, தனது காதலனுடன் சேர்ந்து புதுப்பட இயக்குனருக்கு தண்ணி காட்டி வருகிறாராம். வெயில் படத்திற்கு பிறகு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் வெயிலின் தாக்கம் மட்டும்தான் மனதில் நிலைத்திருக்கிறது. பிரியங்கா தற்போது நடித்து வரும் படம் செங்காத்து பூமியிலே. கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற ஹிட் படங்களின் வசனகர்த்தாவான ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் சூட்டிங், நொண்டிக் குதிரை போலதான் நகர்ந்து கொண்டிருக்கிறதாம். என்னவென்று விசாரித்தால், படத்தின் நாயகி பிரியங்கா காதல்வசப்பட்ட விவகாரத்தை வயிற்றெரிச்சலுடன்(?) பகிர்ந்து கொள்கிறார்கள்.

செங்காத்து பூமியிலே சூட்டிங்கின்போது டைரக்டர் ரத்னகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவரிடம் மனதை பறிகொடுத்திருக்கிறார் பிரியங்கா. கள்ளப்பார்வை, கவனச்சிதறல் என ***நீடித்த இந்த காதல் ரத்னகுமாரின் காதுகளை எட்டும்போது, காதல் சூடு உச்சத்தை தொட்டிருந்தது. பாதி படத்தை படமாக்கிய பிறகு நடிகையை தூக்க முடியாது என்பதா***ல், உதவியாளரை தூரத்தி விட்டார் ரத்னகுமார்.

படத்தில் இருந்து உதவியாளர் வெளியேறினாலும், பிரியங்காவின் மனதில் இன்னமும் குடிகொண்டிருக்கிறார் என்பதை சமீபத்திய பிரியங்காவின் நடவடிக்கைகளே காட்டிக் கொடுத்து விடுகின்றன. காதலனை விரட்டி விட்ட டைரக்டரின் கண்ணில் விரலை விட்டு ஆட்ட முடியாவிட்டாலும் காதலனுடன் சேர்ந்து தண்ணி காட்ட ஆரம்பித்திருக்கிறாராம் பிரியங்கா. அடக்கொடுமையே?!
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 1:33 pm

நடிகர் விக்ரம் நடித்த “தெய்வத்திருமகன்“ படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. தெய்வத்திருமகன் படத்திற்கு எதிராக பார்வர்டு பிளாக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் செய்த நற்காரியத்துக்காகவும், தியாகத்துக்காவும் அவரை “தெய்வத்திருமகன்“ என்று அனைத்து தரப்பினரும் கூறி வருகிறார்கள். இந்த பெயர் அவரை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. இந்த சூழ்நிலையில் சினிமா தயாரிப்பாளர் சிந்தாமணி, இயக்குனர் விஜய் ஆகியோர் சேர்ந்து “தெய்வத்திருமகன்“ என்ற பெயரில் சினிமா படம் எடுத்து வருகின்றனர். அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகனை மனநிலை பாதிக்கப்பட்டவன் போன்றும், எதுவும் அறியாதவன் போன்றும் சித்தரித்து படம் எடுக்க உள்ளதாக தெரிகிறது. இது தேவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். தேவரை தெய்வமாக நினைக்கும் மக்களை அவமானப்படுத்தும் செயலாகும். எனவே கதாநாயகனை மனநிலை பாதித்தவன் போன்று சித்தரித்து “தெய்வத்திருமகன்“ பெயரில் படம் எடுப்பதை தடுக்க வேண்டும். படத்துக்கு வைக்கப்பட உள்ள “தெய்வத்திருமகன்“ என்ற பெயரை மாற்ற உத்தரவிட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.எஸ்.ராமநாதன், எம்.துரைச்சாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஆர்.செந்தில்குமார், திருச்செல்வம் ஆகியோர், படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு விட்டதால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Scaled.php?server=706&filename=purple11
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 05, 2011 1:34 pm

''விருது அறிவிப்பு தெரிந்ததும் யாரிடம் முதலில் சொன்னீர்கள்?''
''முதல் நாள் இரவே எனக்கு பால்கே விருது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து தகவல் வந்துவிட்டது. அதே நேரம், அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்கும் வரை ரகசியம் காக்கும்படி சொன்னார்கள். அதனால், யாரிடமும் சொல்லவில்லை. என் மனைவியிடம் மட்டும் மறைக்க முடியாமல், 'நாளைக்கு ஒரு குட் நியூஸ் வரும்’ எனச் சொன்னேன். சற்று நேரம் யோசித்தவள், 'என்ன, பால்கே விருது கிடைக்கப்போகுதா?’ என்றாள். அசந்துபோய் விட்டேன்!''

இதை படித்த உடன் கண் கலங்கிவிட்டேன்
என்ன ஒரு பாசபிணைப்பு

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வாரம்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 1:36 pm

பூஜிதா wrote:
''விருது அறிவிப்பு தெரிந்ததும் யாரிடம் முதலில் சொன்னீர்கள்?''
''முதல் நாள் இரவே எனக்கு பால்கே விருது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து தகவல் வந்துவிட்டது. அதே நேரம், அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்கும் வரை ரகசியம் காக்கும்படி சொன்னார்கள். அதனால், யாரிடமும் சொல்லவில்லை. என் மனைவியிடம் மட்டும் மறைக்க முடியாமல், 'நாளைக்கு ஒரு குட் நியூஸ் வரும்’ எனச் சொன்னேன். சற்று நேரம் யோசித்தவள், 'என்ன, பால்கே விருது கிடைக்கப்போகுதா?’ என்றாள். அசந்துபோய் விட்டேன்!''

இதை படித்த உடன் கண் கலங்கிவிட்டேன்
என்ன ஒரு பாசபிணைப்பு

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வாரம்
சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 1:37 pm

தேர்தல் விதிமுறைகளை மீறி தேனி மாவட்டத்தில் 2 இடங்களில் பிரசாரம் செய்த வழக்கில் நடிகை குஷ்புவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

இந்த இரண்டு இடங்களிலும் அவர் தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக குஷ்புவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் துறையினர் கூறியதாவது,

தேர்தல் விதியை மீறி ஆண்டிபட்டி, பழனிசெட்டிபட்டியில் பிரசாரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் நடிகை குஷ்புவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 1:37 pm

சினிமா விழா ஒன்றிற்கு நடிகை வராததால் மத்திய அமைச்சர் டென்ஷன் ஆனார். சினிமா விழாக்களை புறக்கணிக்கும் நடிகைகளை இனி, சினிமா உலகமும் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஐதராபாத்தில் "வம்சி" விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விருதுகள் பெற நடிகைகள் யாரும் வரவில்லை. இவ்விழாவில் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விருது வாங்க எந்த நடிகையுமே வராததால் அமைச்சர் கடும் கோபம் அடைந்தார்.

இதையடுத்து அவர் பேசுகையில், "கதாநாயகிகள் சினிமாவில் சம்பாதிக்கின்றனர். அதோடு ஜவுளிக்கடை, நகை கடைகள் திறப்பு விழாக்களுக்கும் போகிறார்கள். அதற்கும் பணம் வாங்கிக் கொள்கின்றனர். ரூ 15 லட்சம் முதல் 1 கோடி வரை வாங்குகிறார்கள். இந்த சம்பாத்தியத்துக்கெல்லாம் காரணம் சினிமாதான் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் இது போன்ற விருது வழங்கும் விழாக்களுக்கு அழைத்தால் வருவது இல்லை. இது போன்ற நடிகைகளிடம் திரையுலகினர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பணத்துக்காக கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும் கதாநாயகிகளை இனி திரையுலகம் புறக்கணிக்க வேண்டும். திரைப்பட விழாக்களுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. சினிமா துறையில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நடிகைகள் உணர்வது இல்லை; அவர்களுக்கு இதனை உணர்த்த வேண்டும்" என்று கோபமாக பேசினார்.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 05, 2011 1:38 pm

பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் நடிகை ரோஜா.

கடப்பா எம்.பியாக இருந்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது மீண்டும் அதே தொகுதியில் ஜெகன்மோகன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து ரோஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

சிரஞ்சீவி கட்சி தொடங்கியபோது காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்தார். அவரை பேய் என்று கூட சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போது தனது கட்சியையே காங்கிரசுக்கு விற்று விட்டார்.

இதற்காக அவர் ரூ. 500 கோடி வரை வாங்கி உள்ளார். பணத்திற்காக தனது கொள்கைகளையும், மானத்தையும் அடகு வைத்து விட்டார்.

இதை அவரது கட்சி தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

பிரசாரத்தின் போது சினிமா ஸ்டைலில் தொடையை தட்டியும், மீசையை முறுக்கியும் சவால் விடுகிறார். இந்த சவால் எல்லாம் கடப்பா மக்களிடம் எடுபடாது. அவர்கள் காங்கிரசுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

அவரது கட்சியில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்கும்போது பாதி பேர் வேறு கட்சிகளுக்கு தாவி விடுவார்கள்.

ஆந்திர மக்கள் தொடக்கத்தில் இருந்தே சிரஞ்சீவியை நம்பவில்லை. இனியும் நம்ப மாட்டார்கள் என்றார் ரோஜா.

TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 05, 2011 1:39 pm

வாம்மா ச ரோ ஜா !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 05, 2011 1:40 pm

கார்த்தி உங்க சினிமா செய்திகளை ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள் பகுதில படியுங்க.இனி தனியா சினிமா செய்திகளை பதிந்தால் அந்த பதிவுகள் நீக்க படும்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Uரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Dரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Aரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Yரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Aரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Sரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Uரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Dரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 Hரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 31 A
Sponsored content

PostSponsored content

Page 31 of 43 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக