புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
107 Posts - 49%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
7 Posts - 3%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
2 Posts - 1%
cordiac
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
234 Posts - 52%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 27 of 43 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.

விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:03 am

ஹாசிம் wrote:ஜோடிப்பொருத்தம் சூப்பருங்க
சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:12 am

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:13 am

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 04, 2011 10:21 am

தல என்று சொல்லடா !!
தலை நிமிர்ந்து நில்லடா !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:37 am

தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.

வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.
தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:38 am

டார்சம் சிங்கின் புதிய படமான இம்மார்ட்டல்ஸ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நாயகி பிரைடா பின்டோ அப்படத்திற்காக நிர்வாணமாக தோன்றப் போகிறாராம்.

ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமான பிரைடா பின்டோ, இப்படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் முழுமையான கவர்ச்சியில் அவர் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் படத்தில் பிரைடா கவர்ச்சியாக நடிப்பதை நிரூபிக்கும் வகையிலான டீசர்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஒரு புகைப்படத்தில் முதுகை மட்டும் காட்டியபடி முன்புறம் முற்றும் துறந்த நிலையில் காணப்படுகிறார் பிரைடா.

இப்படத்தில் பாதீரா என்ற வேடத்தில் வருகிறார் பிரைடா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹென்றி கேவில்.
தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:39 am

இளைஞர்களின் ஏக்கத்தை ‌போக்க வரும் என எதிர்பார்த்திருந்த சாந்தி, சவுண்ட் பிரச்னையால் தாமதமா‌கிக் கொண்டிருக்கையில் சத்தமில்லாமல் சாந்தி சாயலில் உருவாகியிருக்கிறது ஒரு படம். கேரளாவில் 100 நாட்களை கடந்து ஓடிய கயம் என்ற படத்தின் தமிழாக்கமான அந்த கிளுகிளு படத்திற்கு தாரம் என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் சுவர்களை மறைத்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் கண்களை உறுத்தும் போஸ்டர்களே படத்தின் கதையை சொல்லும் விதமாகத்தான் உள்ளது. சிவப்பு நிற மேலாடை அணிந்து கிக் ஆக போஸ் கொடுத்திருக்கும் கேரள அழகி ஸ்வேதா மேனன் இந்த படம் ரீலிஸ் ஆனால் நம்ம ஊர் சோனா, நமீதாவையெல்லாம் மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் தாரம் இசை வெளியீ்டடு விழா நடந்தது. ஸ்வேதாவின் டாப் மோஸ்ட் அழகை போஸ்டர்களில் பார்த்த ரசிகர்கள் பலர் அழைக்காமலேயே அரங்கத்தை முற்றுகையிட்டனர். எல்லோரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என்பதால் ஒரு சிலர் மட்டும் அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஸ்வேதாவை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட 2 கிக் பாடல்களை பார்த்து கிறங்கினார்கள் ரசிகர்கள்.

சரி… போஸ்டர் மற்றும் பாடல்களில் சூடேற்றிய தாரம் படத்தின் கதை என்னவாம்? அ‌ங்கேதான் இருக்கிறது இன்னுமொரு கிளுகிளு தத்துவம். ஒரு ஊர் பண்ணையாரிடம் சிக்கி தவிக்கும் பெண்ணை மீட்டு அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான் ஒருவன். அன்போடு வாழும் அந்த காதலை சிதைக்கும் விதத்தில் அவனை கொன்றுவிடுகிறது ஒரு கும்பல். அதற்காக கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் ஸ்வேதா சிறிது நாட்களிலேயே அவனது தம்பி மீது காதல் கொள்கிறாள். கல்யாணமும் செய்து கொள்கிறாள். விடுவார்களா? பேச்சுக்கு பேச்சு நாட்டாமை. உங்க மனைவி செத்தா அவளோட தங்கச்சியை கட்டிக்கிறீங்க. நாங்க மட்டும் கணவரோட தம்பிய கட்டிக்க கூடாதா என்கிறாள் அவள். இதுதான் படத்தின் புரட்சி கதை.

தாரத்தில் எது எது தூக்கலாக இருக்க வேண்டுமோ, அதெல்லாம் தூக்கலாக இருப்பதால் படத்தை வாங்க இப்பவே கோடம்பாக்கத்தில் அடிதடியை ஆரம்பிச்சிட்டாங்கன்னா பார்த்துக்‌கோங்களேன்!
தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:40 am

சீச்சீ இந்த மாங்காய் புளிக்கும் என்ற கதையாக தமிழில் தன்னைத் தேடி ஒரு பட வாய்ப்பும் வராததால் கடுப்பாகிப் போன தமன்னா, தமிழே வேண்டாம் என்று தெலுங்குக்குத் தாவி விட்டாராம்.

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் கோலோச்சி வந்தவர் தமன்னா. அவருக்கு முன்னணி ஹீரோக்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தினார்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அமலா பாலின் வரவால் தமன்னாவின் மார்க்கெட் தடுமாற்றமாகி விட்டது. அவரைத் தேடி பட வாய்ப்புகள் குறைந்து விட்டனவாம்.

இன்றைய தேதியில் தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம். புதிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லையாம். இதனால் அப்செட்டாகி விட்டார் தமன்னா.

இந்த நிலையில் ஆறுதலாக வந்து சேர்ந்துள்ளது தெலுங்குப் பட வாய்ப்புகள். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.

தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம். மறுபடியும் தெலுங்கில் நடிப்போம். மறு வாய்ப்பு வரும்போது மீண்டும் தமிழுக்கு வரலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம் தமன்னா.
தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:41 am

நடன‌ப் புயல் சொத்தையாக படம் இயக்குகிறவர். வெறும் கமர்ஷியல் மட்டுமே இவரது இலக்கு. இலக்கு என்பதைவிட இவருக்கு தெ‌ரிந்தது அவ்வளவுதான் என்பதே ச‌ரியாக இருக்கும்.
புயல் தற்சமயம் திமிரு நடிகரை இயக்கி வருகிறார். இது வழக்கம் போல தெலுங்குப் படமொன்றின் ‌ரீமேக். சாதாரண கமர்ஷியல் படமான இதற்கு பெப் ஏற்றுவதற்காக ஈழ‌த் தமிழ் தேசிய தலைவ‌ரின் பெயரை படத்திற்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.

பணமே பிரதானம் என்ற கொள்கையுடன் தயாராகும் படத்துக்கு கொள்கையே பிரதானம் என்று வாழ்வபவ‌ரின் பெயரா? கடுப்பில் இருக்கிறார்கள் உணர்வாளர்கள்.
தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 10:42 am

பிருத்விராஜுன் திருமணம் எவ்வித சத்தமும் இல்லாமல் சைலண்டாக நடந்தேறியிருக்கிறது. கல்யாணம்தான் சைலண்டே தவிர நண்பர்கள் வட்டாரம் படு வயலண்‌ட்டாக இருக்கிறது. இதில் சில நடிகைகளும் அடக்கம்.

தமிழில் பிரகாஷ்ராஜை அனைவரும் அறிந்த நடிகராக்கியது பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ். பிரகாஷ்ரா‌ஜின் தயா‌ரிப்பில் மொழி, வெள்ளித்திரை, அபியும் நானும் என மூன்று படங்கள் நடித்தார் பிருத்வி. நோ நான்சென்ஸ் நடிகர்கள் என்று பிரகாஷ்ரா‌ஜ் பாராட்டிய இருவ‌ரில் பிரகாஷ்ராஜும் ஒருவர்.

அப்படிப்பட்டவர் பிரகாஷ்ராஜை கூட அழைக்கவில்லையாம். அதேபோல் படிக்கிற போதே தோழியான ப்‌ரியாமணியையும் டீலில் விட்டிருக்கிறார் பிருத்வி. சென்னை வரட்டும்… என்று கறுவிக் கொண்டிருக்கிறது நட்பு வட்டாரம்.
தமிழ் சினிமா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 27 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

Page 27 of 43 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 35 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக