புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
285 Posts - 45%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
20 Posts - 3%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 26 of 43 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 34 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:30 am

சிம்பு நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தான் ஒரு அஜீத் ரசிகர் என்பதை ஒரு காட்சியிலும் நீருபிக்க முயல்வார் சிம்பு. அதற்கு சமீபத்திய உதாரணம் 'வானம்' படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சி அதற்கு ஒரு முக்கியமான சான்று.

இந்நிலையில் அஜீத் தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்து விட்டதாக அறிவித்தார். இது குறித்து பெரும் ஏமாற்றம் அடைந்த சிம்பு, தனது ஃபேஸ் புக் இணையத்தில் " எனது செல்போன் இன்று காலை முதல் ரிங் ஆகி கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்லாது எனது இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. ஒரு அஜீத் ரசிகனாக எனக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது குறித்து கண்டிப்பாக அஜீத்திடம் பேசிவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது மே 1-ம் தேதி அஜீத்தின் பிறந்த நாளன்று 'மங்காத்தா' பாடல்கள் வெளியிட முடியாத காரணத்தால், ஒரு சிறிய பாடல் டிரெய்லரை வெளியிட்டனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு 'மங்காத்தா' பாடல் டிரைலரை ஐந்து லட்சம் பேர் உலகம் முழுவதும் பார்த்திருப்பதாகவும், மூன்று லட்சம் பேர் தரவிரக்கம் செய்திருப்பதாகவும் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார்.
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:31 am

தாங்கள் தயாரித்து வந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் படத்தின் சாட்டிலைட் உரிமை எல்லாம் கலைஞர் டிவிக்கு தான் என்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி கூறி வந்தார்கள் .

ஆனால் இப்பொழுது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருப்பதால் உதயநிதி மற்றும் தயாநிதி இருவரும் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

தாங்கள் தயாரித்த படத்தை சன் டிவிக்கு கொடுக்க முடியாது. ஆகையால் இருவரது பார்வையும் இப்பொழுது விஜய் டிவி பக்கம் திரும்பி இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் விநியோகம் செய்த 'மைனா' படத்தின் உரிமையை முதலில் பெற்றது விஜய் டிவி. இதனை அடுத்து தயாநிதி அழகிரி தனது 'வானம்' படத்தை விஜய் டிவிக்கு சாட்டிலைட் உரிமை வழங்கி இருக்கிறார்.

இனிமேல் தங்களது படங்களின் உரிமை அனைத்தையும் விஜய் டிவிக்கே கொடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:31 am

இதுவரை கவர்ச்சி நாயகியாக மட்டுமே வெள்ளித்திரையை வலம் வந்த நமீதா, இனி முற்றிலும் வித்தியாசமான கேரக்டர்களில் மட்டுமே என்று முடிவெடுத்திருக்கிறாராம். அதிர்ச்சியடைந்து விடாதீர்கள் ரசிகர்களே...! நமீயின் இந்த முடிவு தமிழில் அல்ல... தெலுங்கில்! தமிழில் பெரிய அளவிலான பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் கரையொதுங்கியிருக்கும் நமீதா, லவ் காலேஜ் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அம்மணிக்கு யோகா டீச்சர் வேடம். டீச்சர் என்பதால் ஓரளவு மட்டுமே கவர்ச்சி காட்ட முடியும் என கூறிய நமீதாவை கிடைத்த கோணத்தில் எல்லாம் படமாக்கி, படப்பெட்டிக்குள் சுருட்டி வைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர்.

யோகா டீச்சர் என்பதால் தனது உ***டல் எடையை குறைத்திருக்கும் நமீதா, உடல் ******பொலிவை கூட்டியிருக்கிறாராம். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை எனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கப் போகிறேன், என்று கூறியுள்ளார்.

லவ் காலேஜ் படம் கன்னடத்தில் வெளியான நமீதா ஐ லவ் யூ படத்தின் டப்பிங்தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம். விரைவில் இந்த படமும் தமிழில் வராமலா போகும்?
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:32 am

"நான் கடவுள்" படத்தை தொடர்ந்து டைரக்டர் பாலா அடுத்து இயக்கி இருக்கும் படம் "அவன் இவன்". இப்படத்தில் ஆர்யா, விஷால், மதுஷாலினி, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். எப்போதும் வித்யாசமான படங்களை எடுக்கும் பாலா, இப்படத்தையும் வித்யாசமாகவும், சிறிது கமர்ஷியலாகவும் எடுத்திருக்கிறார். கூடவே இப்படத்தை மிக குறுகிய காலத்தில் எடுத்து முடித்து இருக்கிறார். படத்தில் ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் வித்யாசமான கேரக்டர், குறிப்பாக விஷாலுக்கு அரவானி கேரக்டர்.

இதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், சில காட்சிகளை நீக்கினால் யு சான்று வழங்குவதாகவும், நீக்காவிட்டால் யு/ஏ சான்று வழங்குவதாகவும் கூறியிருக்கின்றனர். பாலாவோ படத்தில் அந்தகாட்சி முக்கியத்துவம் வாய்ந்தது, ஆகையால் நீக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் படத்திற்கு யு/ஏ சான்று வழங்கியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ள இப்படம் மே 20ம் தேதி திரைக்கு வருகிறது.
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:33 am

"கோ" படத்தில் தான் நடிக்க முடியாது என்று தவிர்த்ததால் தான் ஜீவா அந்த கேரக்டரில் நடித்தார். சிம்பு அந்தபடத்திலிருந்து விலக காரணம் இப்***பொழுது வெளிவந்திருக்கிறது. அதாகப்பட்டது, "கோ" படத்தில் வரும் அஜ்மலின் கேரக்டர் நெகடீவ்வாக சித்தரிக்கப்பட்டிருப்பதும், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனும் தொலைநோக்கு பார்வையை கேலி கூத்தாக்கும் விதமாக படம்பிடிக்கப்பட்டிருப்பது ***தான் சிம்பு விலகலுக்கான காரணமாம். அதற்காக "கோ" பட ரிலீஸீக்குப் பின்னர் படத்தைப்பற்றி சிம்பு தன் பேஸ்புக்கில் தாறுமாறாக விமர்ச்சித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது சிம்புவுக்கே வெளிச்சம்!
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:34 am

அசின் கூறியது: தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதில்லையா என்கிறார்கள். நல்ல கதைகள் வரும்போது நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்தியில் ‘ரெடிÕ படம் நடித்துள்ளேன். தமிழில் வெளியான ‘உத்தமபுத்திரன்Õதான் இந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார். அவரைப்போல் நீங்கள் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. அவர் ஏற்ற கேரக்டரை முற்றிலுமாக மாற்றி இருக்கிறார்கள். சீன்கள், திரைக்கதை மற்றும் கேரக்டரின் தன்மைகள் என்று படம் முழுவதுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கேரக்டர் என்ன டிமாண்ட் செய்கிறதோ அதை நிறைவு செய்வதுதான் எனது எண்ணம். அதேநேரம் வேறு யாரையும் காப்பி அடித்து நடிக்க மாட்டேன்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 04, 2011 8:43 am

சன் டிவி மாப்பிள்ளையை போகவைத்த "எங்கேயும் காதல்"


சன் பிக்சர்ஸ் வழங்கும் படம் என்றாலே விளம்பரம் மூலம் படத்தை ஓட வைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது அதை 90 சதம் அவர்கள் நிருபித்து உள்ளார்கள்

அப்படி அவர்களால் ஓட வைக்க முடியாத சில படங்கள் திரை அரங்க உரிமையாளர்களுக்கு திருப்தி தரவில்லை என்றால் அவர்கள் செய்யும் ஒரே வேலை உடனே சன் பிக்சர்ஸ் வழங்கும் படம் என்று உடனே வேறு படத்தை கொடுத்து திரை அரங்க உரிமையாளர்களுக்கு மினிமம் லாபம் கொடுக்கும் நிறுவனமாக மாற இதே காரணம்

சன் டிவியில் சில நேரங்களில் சில நாடகங்கள் சரியான டிஆர்பி தர வில்லை என்றால் தயவு தாட்சண்யம் இல்லமால் எவ்வளவு பெரிய நிறுவனம் என்றாலும் யோசிக்காமல் அந்த நாடகத்தை தூக்கி வேறு நாடகம் போட்டு டிஆர்பியை முதல் இடத்தில கொண்டு வரும் அதே பாணிதான் இப்போது

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலும் கொண்டுள்ளார்கள்
அந்த வகையில் மாப்பிள்ளை வந்த சூடு குறையும் முன் அதே சூட்டில்
பிரபு தேவா இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் (இந்த படத்தின் முக்கிய தூண இசை என்றால் மிகை இல்லை)

மாப்பிள்ளை போக வைத்த இந்த எங்கேயும் காதல் வெற்றி பெற வாய்ப்பு உள்ள படம் என்று கூட சொல்லாம்

ஜெயம் ரவி ஹன்சிகா மோத்வானி இளமை பட்டாளம் முதலில் இச் இச் இச் என்று பெயர் வைத்த படம் பின்பு வரி விலக்கு பெரும் காரணத்தால் எங்கயும் காதல் என்று மாற்றப்பட்டது (இப்போது தலைப்பில் இச் இச் இச் கலந்தே வரும் )

இந்த படத்தின் படபிடிப்பு பிரான்ஸ் நாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது
காதலுடன் கூடிய இசை படமாக இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்

இந்த படம் பற்றி பிரபு தேவா சோந்து இதுதான்
இது எளிமையான காதல் கதை. இதன் திரைக்கதை புதியதாகவும் பரபரப்பாகவும் இருக்கும்.
படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். ஹாரிஸ் இசையில் ஒவ்வொரு பாடலும் ஆர்ப்பாட்டமாக வந்துள்ளது.
அந்தப் பாடல்களுக்கான நடன அமைப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளோம்

படத்தின் (+)
சன் பிக்சர்ஸ்
பிரபு தேவா
ஹாரிஸ் ஜெயராஜ்
ஹன்சிகா மோத்வானி
tmt



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Scaled.php?server=706&filename=purple11
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 04, 2011 9:11 am

தல தலதான் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 678642 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 678642



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 26 Logo12
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 04, 2011 9:36 am

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 04, 2011 9:38 am

அப்படியா...? சிரி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 26 of 43 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 34 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக