புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 2 of 43 Previous  1, 2, 3 ... 22 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:41 am

என்னிடம் அன்பாக பேசினால் நானும்
அன்பாக பேசுவேன், அதேசமயம் முரட்டுதனமாக பேசினால் நானும் அப்படித்தான்
பேசுவேன். அது என்னுடைய சுபாவம், என் குணத்தை என்னால் மாற்றிக் கொள்ள
முடியாது என்று கூறுகிறார் த்ரிஷா.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் 13ம் தேதி தேர்தல்
நடைபெற்றது. ஓட்டளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண்கள், வயதான தாத்த, பாட்டி
முதல் இளைஞவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில்
ஓட்டுபோட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் 1மணிக்கு சென்றார்
நடிகை த்ரிஷா. அப்போது த்ரிஷா வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுபோடும்
அறைக்கு சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு
வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது,
ஓட்டும்போடும் போது என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால்
அந்த வாக்காளர் சொன்ன விதம் தான் தவறானது. நடிகையென்றால் என்ன
கேவலமானவர்களா..? வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று அன்போடு
கூறியிருந்தால் நானும் வரிசையில் நின்றிருப்பேன். ஆனால் அந்த வாக்காளர்
முரட்டுதனமாக பேசியதால் நானும் அவருடன் தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று.
என்னிடம் அன்போடு பேசினார், நானும் அன்போடு பேசுவேன். அதை***விட்டு
முரட்டுதனமாக பேசுபவர்களிடம் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய
சுபாவம் என்கிறார்.
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:43 am

ஏ.வி ஸ்கிரீன்ஸ் சார்பில்
எக்ஸ்.பி.ராஜன் தயாரிக்கும் படம், ‘சூரியநகரம்’. இதில் ராகுல், மீரா
நந்தன், ஸ்ரீதர், கஞ்சா கருப்பு, சூரி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,
ஜே.கே.வெங்கி. இசை, ஃபென்வியாலி. பாடல்கள், வைரமுத்து. எம்.செல்லமுத்து
இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் எம்.செல்லமுத்து கூறியதாவது: மதுரைக்கு
பல பெயர்கள். அதில், ஒன்று சூரியநகரம். சாதிப் பிரச்னையால் காதல்
ஜெயிக்கிறதா இல்லையா என்பது கதை. ‘உன்னைப் பிரிவேனா’ என்ற பாடல் காட்சியை,
வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகப்பட்டியில் படமாக்கினேன். கோம்பை அருகிலுள்ள
ராமக்கல்மெட்டு பகுதி, இதுவரை எந்த படத்திலும் வரவில்லை. அதன் அழகை
அப்படியே படமாக்கியுள்ளோம். ராகுல், மீரா நந்தன் நடித்த இப்பாடல் காட்சி
ஹைலைட்டாக இருக்கும். 60 நாட்களில் ஷூட்டிங் நடத்தினோம். ஃபென் வியாலியின்
இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:45 am

சத்யசாய் கிரியேஷன்ஸ் சார்பில்
ஏ.லக்ஷ்மண் ராவ், பி.சீனிவாச ராவ் இந்தி, தமிழில் தயாரிக்கும் படம்
‘சண்முகிபுரம்’. மனோஜ், அந்திர விஸ்வாஸ், ஷாதிகா, ஷகிலா உட்பட பலர்
நடிக்கின்றனர். செழியன் இயக்குகிறார். ஆதி ஒளிப்பதிவு. வீ. தஷி இசை.
பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், தாணு கார்த்திக், கணேசன் பாடல்கள்
எழுதுகின்றனர். இதில், ‘மடக்கிப் போடு மடக்கிப் போடு மங்காத்தா’ என்ற
குத்துப்பாடலை ஷகிலா, பாடி நடித்துள்ளார்.
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:47 am

தெய்வத்திருமகன்’ படத்தில்
இடம்பெற்றுள்ள ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலை கேட்டதும் கண்ணீர் விட்டு
அழுதேன் என்று அனுஷ்கா கூறினார். விஜய் இயக்கியுள்ள ‘தெய்வத்திருமகன்’
படத்தில் விக்ரம், அமலா பாலுடன் நடித்துள்ளார் அனுஷ்கா. பாடல் காட்சியில்
நடித்தது பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்துக்காக, ‘விழிகளில் ஒரு
வானவில்’ பாடலை முதலில் கேட்டபோது என் கண்களில் இருந்து தண்ணீர்
வந்துவிட்டது. என்னையறியாமல் அழுதேன். அந்தளவுக்கு சிறப்பான பாடல் அது.
இப்படியொரு பாடலை கொடுத்த இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு எனது
பாராட்டுகள். இதை பாடிய சைந்தவியையும் வாழ்த்துகிறேன். அவர்தான் இசை
அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் வருங்கால மனைவி என்பதையும் அறிந்தேன்.
அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப் பாடலில் எனக்கு நடனம் ஆடுவதுபோல்
காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பாடலில் நீரவ் ஷாவின் திறமையான
ஒளிப்பதிவு கண்டிப்பாகப் பேசப்படும் விதமாக இருக்கும். இவ்வாறு அனுஷ்கா
கூறினார்.
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:49 am

ஆர்யா, விஷால் நடித்துள்ள, ‘அவன்
இவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு முன்பே இன்டர்நெட்டில் லீக்
ஆகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், மது ஷாலினி, ஆர்.கே
நடித்துள்ள படம் ‘அவன் இவன்’. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை
அமைத்துள்ளார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். இதன் பாடல்
வெளியீடு இன்று மாலை நடக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பே
இன்டர்நெட்டில் பாடல்கள் வெளியாகிவிட்டது. இதுபற்றி யுவன் சங்கர் ராஜா
கூறும்போது, ‘இதன் பாடல் உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த சில
நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு அந்நிறுவனம் சி.டி.களை அனுப்பியுள்ளது.
அங்கிருந்து பாடல்கள் வெளியாகியிருக்கலாம். இதை கேள்விபட்டு
அப்செட்டாகிவிட்டேன். இந்த மாதிரிவெளியிடுவதற்கு முன்பே இணையத்தில்
பாடல்கள் லீக் ஆகியிருப்பது கண்டிக்கத்தக்கது’ என்றார்.
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:55 am

தமிழ் திரையுலகில் சமீப காலமாக
இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களுக்கு பிறஇந்தி திரையுலக நாயகிகளை
தான் தங்களது படங்களுக்க்கு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். படத்தை வேறு
மொழிகளில் டப்பிங் செய்ய இது பெரிதும் உதவியாக இருக்கும் என்பது போன்ற
வியாபார காரணங்களுக்காக பெரிய பட்ஜெட் படங்களில் இப்படி செய்யப்படுகிறது.

ரஜினி தான் நடிக்க இருக்கும் ராணா படத்திற்கு தீபிகா படுகோன் தான் முதல்
நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார். லாரா க்ராப்ஃட் மாதிரியான
பாத்திரத்தில் நடிக்க இருப்பதால் தீபிகா தான் நல்ல சாய்ஸ் என்று கூறி
வருகிறார்கள்.

கமல் நடிக்க இருக்கும் 'விஸ்வரூபம்' படத்தின் நாயகியாக சோனாக்ஷி சின்ஹாவை
ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். இந்தியிலும் இப்படத்தை வெளியிட
இருப்பதால் சோனாக்ஷி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தான் காரணமாம்.

விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் நாயகியான ஹன்சிகா மோத்வானி இந்தி
திரையுலகை சேர்ந்தவர் தான். ரித்திக் ரோஷன் நடித்த "koi mil gaya"
படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். 'வேலாயுதம்' படத்தில் கிராமத்து
பொண்ணாக நடித்து வருகிறார். வேலாயுதம் படத்தின் இன்னொரு நாயகியான
ஜெனிலியாவும் இந்தி நாயகிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத் நடிக்க இருக்கும் பில்லா -2 படத்தின் நாயகியாக ஒப்பந்தம் ஆகி
இருப்பவர் ஹியூமா குரோஷி. இவர் இந்தி விளம்பர படங்களில் அமீர் கானுடன்
இணைந்து நடித்தவர். படத்தின் நாயகி ஸ்டைலாக இருக்க வேண்டும் என இவரை
ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.

சூர்யா நடிக்க இருக்கும் 'மாற்றான்' படத்தின் நாயகிக்காக மும்பை விளம்பர
மாடல் பெண்களிடையே தேடுதல் வேட்டை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் நடிக்க இருக்கும் புதுபடத்தில் நடிப்பதற்கு கேத்ரினா கைஃப் இடம்
பேசி வருகிறார்கள். விக்ரமிடம் கதை சொல்வதற்கு முன்பே இவரிடம் கதை சொல்லி
ஓகே வாங்கிவிட்டாராம் இயக்குனர்.

சிம்பு நடிக்க இருக்கும் டபாங் ரீமேக்கிலும், நடித்து வரும் 'வேட்டை
மன்னன்' படத்திலும் இந்தி நாயகி தான் வேண்டும் என்று தேடி வருகிறார்.
அதற்காக சோனம் கபூர் இடம் பேசினார், அவரே தன்னிடம் தேதிகள் இல்லை என்று
கையை விரித்து விட்டார்.

தனுஷ் நடித்து வரும் 'வேங்கை' படத்தின் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார்.
இவர் வேங்கை படத்தில் கிராமத்து பொண்ணாக நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடித்து கொண்டிருக்கும் 'ஆதிபகவன்' நாயகி இந்தி திரையுலகை
சேர்ந்த நீத்து சந்திரா. இப்படத்தின் இயக்குனரான அமீர் தமிழ் ஆர்வலர்.
ஆனால் அவரும் தன் படத்தின் நாயகியாக நீத்துவை தான் ஒப்பந்தம் செய்து
இருக்கிறார்.

ஜீவா நடித்து கொண்டிருக்கும் 'வந்தான் வென்றான்' படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் பஞ்சாப் பைங்கிளி டாப்ஸி.

இறுதியாக ஒரு தமிழ் வரலாற்று கதையான பொன்னர் சங்கர் படத்தின் நாயகிகளாக
நடித்த திவ்யா பரமேஷ்வர் மற்றும் பூஜா சோப்ரா இருவருக்கும் தமிழ்
தெரியாது.

இந்தி நாயகிகள் ஒருபக்கம் இங்கு வந்து குவிய, இது போதாதென்று தெலுங்கில்
இருந்து அனுஷ்கா, சமந்தா, தீபிகா சேத் போன்றோரும் சேர்ந்து கொள்ள,
கேரளாவில் இருந்து அமலாபால், அசின், நயன் தாரா, சரண்யா மோகன், பானு, ரம்யா
நம்பீசன் ஆகியோர் மலையாளக் கரையிலிருந்து இங்கு ஒதுங்கி இருக்கிறார்கள்

பிற மொழி கதாநாயகிகளை ஒப்புக் கொள்ளும் ரசிகர்கள், பிற மொழி நாயகர்களை ஏன் ஒப்புக் கொள்வதில்லை..?
THANKS '
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:56 am

சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் ஏழாம் அறிவு. படத்தின் இசையமைப்பாளர்
ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்ற பல தகவல்கள் வந்தாலும்
இப்படத்தின் வில்லன் யார் என்பது வெளிவராமல் இருந்தது.

ஏழாம் அறிவு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஜானி (johnny tri
nguyen). இவர் ஸ்பைடர் மேன் 2 படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தவர்.

சண்டைக் காட்சி இயக்குனர் பீட்டர் ஹெயின் மூலமாக இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் ஜானி.

ஜானியும் சூர்யாவும் மோதும் சண்டைக் காட்சியை தாய்லாந்தில் பல நாட்கள்
படமாக்கியிருக்கிறார்கள். பலத்த டிராஃபிக் இருக்கும் சாலையில் இது
படமாக்கப்பட்டது. இதில் சூர்யா டூப் போடாமல் எல்லா காட்சிகளிலும் தானே
நடித்தாராம். இந்த சண்டைக் காட்சி ஹாலிவுட் படங்களுக்கு இணையானதாக
இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது.
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 19, 2011 9:58 am

மன்மதன் அம்பு படத்தை அடுத்து
விஸ்வரூபம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார் கமல். இப்படத்தை
செல்வராகவன் இயக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

அமெரிக்காவிற்கு படப்பிடிப்பிற்கு செல்ல விசா மறுக்கப்பட்டதால்
படப்பிடிப்பை ஆரம்பிப்பதில் தாமதம் ஆனது. இதனால் செல்வராகவன் தனுஷ் வைத்து
இயக்கி வரும் 'இரண்டாம் உலகம்' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து
விட்டார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'டிராஃபிக்' திரைப்படம் கேரள மக்களிடையே
பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தை பார்த்த கமல் இப்படத்தின் ரீமேக்கில்
நடிக்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக தமிழ் திரையுலகில் கூறுகிறார்கள்.

'விஸ்வரூபம்' படம் தொடங்குவதற்கு தடைகள் இருப்பதால், 'டிராஃபிக்'
ரீமேக்கில் உடனே நடித்து விடலாம் என்று ஆர்வம் காட்டி வருகிறாராம் கமல்.

கொச்சியில் ஒரு டிராஃபிக் சிக்னலில் நடைபெறும் சம்பங்கள் தான் டிராஃபிக்
படத்தின் கதை. கதையும் தயாராக இருக்கிறது, வெற்றியும் பெற்று விட்டது, ஒரே
ஷெட்டியூலில் படக்கதையை முடித்து விடலாம் என்று மும்முரமாக இருக்கிறாராம்
கமல்.

'விஸ்வரூபம்' எடுக்க வேண்டிய கமலுக்கு 'விசா'வால் டிராஃபிக் சிக்னலில் நிற்கும் படி ஆனதோ?
THANKS
TMT




யாதும் ஊரே யாவரும் கேளிர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 10:01 am

வர வர கமலும் விஜய் மாதிரி ஆகிட்டாரோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 19, 2011 10:03 am

படமே அங்கேர்ந்துதான் எடுக்குறாங்க அப்புறம் சண்டை மிட்டும் ஹாலிவுட் படம் மாதிரி இருக்காதா என்ன



ஈகரை தமிழ் களஞ்சியம் ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 43 Previous  1, 2, 3 ... 22 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக